கருணாநிதியும், நடிகைகளும்!

குறிப்பு: தமிழ் அரசியல் சினிமா கலந்து வந்துள்ளது பற்றி எல்லொருக்கும் நன்றாகத் தெரிந்ததே. அதைப் பற்றி இப்பொழுது கவலை இல்லை. ஆனால், அக்கலவை சமூகத்தில் அதிக அளவில் மற்ற வழிகளில் – குறிப்பாக, மனோதத்துவ ரீதியில் பல பிரச்சினைகள், கொடுமைகள், குற்றங்கள் ஏற்படுவதற்குக் காரணமாக உள்ளதால் கவலையுடன் எடுத்துக் காட்டப் படுகிறது.
முன்பு கப்பல் ஓட்டியத் தமிழன், வீரப்பாண்டிய கட்டபொம்மன், சிவகங்கைக் சீமையிலே, முதலிய படங்கள் வந்தபோதும், எல்லோரும் படங்கள் பார்த்தார்கள், மகிழ்ந்தார்கள்.
பின்பு, திருவிளையாடல், திருவர்ட்செல்வர், திருமால் பெருமை, அந்தன் கருணை என்றெல்லாம் படங்கள் வெளிவந்தபோது, அப்படங்களைப் பார்க்கும்போது வந்த எண்ணங்கள் இப்பொழுது இல்லை.
ஆனால், இப்பொழுது என்ன நடக்கிறது?
பணம் சம்பாதிக்க வேண்டும்,
அதுவும் அளவிற்கு அதிகமாக,
மிகவும் அதிகமாக…………………………………………………………பணம் சம்பாதிக்க வேண்டும்
என்ற வெற்றி,
கொள்ளை-வெறி,
கொலை-வெறிதான் உள்ளது!
தமிழ் நடிகைகளுக்கு ஐங்குணங்களும் மறைகின்றன, ஐங்கரனிடம் சரணடைகின்றன, அலங்கோலம் ஆகின்றன.
இப்பொழுது, அரசியல்வாதிகள் நடிகர்கள் ஆகிறார்கள், முன்பு  நடிகர்கள் அரசியல்வாதிகள் ஆனார்கள்.

இப்பொழுது, நடிகர்கள் தொழிலதிபர்கள் ஆகிறார்கள், அரசியல்வாதிகளின் வாரிசுகள் நடிகர்கள்-தொழிலதிபர்கள் ஆகிறார்கல்.

எல்லோரும் ஒன்றாகக் கலக்கிறார்கள், கலக்குகிறார்கள். அரசிய ஒரு சாக்கலை என்றால், இப்பொழுது எல்லாம் சேர்ந்து பீக்கடையாகி, அதைவிட நாற்ற்மெடுக்கும் அசிங்கமாகி வருகிறது.

ஆகவே, அந்த கவலையில் பதிவு செய்வதுதான் இந்த பதிவுகள், விமர்சனங்கள், எல்லாம். இக்காலத்தில் அவ்வாறானக் குறிப்பிட்ட, மனிதர்கள் இருப்பதால், அவர்கள் பெயர்கள், நிகழ்ச்சிகள், படங்கள் வருகின்றன. அவ்வளவே.

——————————————————————————————————————————————-

முதல்வரிடம் மன்னிப்பு கேட்ட ரம்பா!

திங்கள்கிழமை, நவம்பர் 2, 2009, 16:14 [IST]

http://thatstamil.oneindia.in/movies/heroines/2009/11/02-rambha-s-apology-chief-minister.html

பெண் சிங்கம் படத்தில் நடிக்காததற்காக முதல்வர்  கருணாநிதி யிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக ரம்பா அறிக்கை விடுத்துள்ளார்.கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம், முதல்வருக்கு நெருக்கமான நடிகர் நடிகைகள் பட்டியலில் இடம்பிடித்தவர் ரம்பா. கருணாநிதி கதை வசனம் எழுதும் லேட்டஸ்ட் படமான பெண் சிங்கத்தில் இவர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின்னர் இவர் மலையாளப் படத்தில் நடிக்க போய்விட்டதால், இயக்குநரின் கண்டனத்துக்கு ஆளானார். பின்னர் பெண் சிங்கத்திலிருந்து கழட்டிவிடப்பட்டார்.ஆனால் ரம்பாவோ, என்னை யாரும் நீக்கவில்லை, நானாகத்தான் விலகினேன் என்று அறிக்கை விட்டார். ஆனால் இப்போது தனது தவறுக்கு வருத்தம் தெரிவித்த ரம்பா, தன்னால்தான் அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனதாகவும், இதற்கு காரணம் தனக்கு வந்த பிற கமிட்மெண்ட்கள்தான் என்றும் கூறி முதல்வரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.சமீபத்தில்தான் கனடா நாட்டு நிறுவனத்துக்கு விளம்பரத் தூதராக ரம்பா ஒப்பந்தமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேஜிக் உட் என்ற நிறுவனத்துக்கு விளம்பரத் தூதராக ஒப்பந்தமாகியுள்ளார் நடிகை ரம்பா: வீட்டு உபயோக பொருட்கள் உற்பத்தியில் கனடாவில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் இது. இந்த மேஜிக் உட் நிறுவனத்துக்கு சர்வதேச அளவில் ஏராளமான கிளைகளும் உள்ளன. இதன் விளம்பரத் தூதராக வரும் 2010ம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை இருப்பாராம் ரம்பா. கலைஞர் டிவியின் மானாட மயிலாட நிகழ்ச்சியிலிருந்து சமீபத்தில் கழட்டிவிடப்பட்ட ரம்பா, இரு தினங்களுக்கு முன்புதான் கருணாநிதி  கதை வசனம் எழுதும் பெண் சிங்கம் படத்திலிருந்தும் நீக்கப்பட்டார். இந்த வேதனையைப் போக்கும் வகையில் மேஜிக் உட் சர்வதேச வாய்ப்பு வந்துள்ளதாக குஷியாகக் கூறிவருகிறாராம் தொடையழகி.

http://www.newkerala.com/nkfullnews-1-142473.html

சென்ற மாதம் கருணாநிதியுடன் சந்திப்பு: ரம்பா தனது குடும்பத்தினருடன் அக்டோபர் 11, 2009 சந்தித்து பொன்னாடை போர்த்தினார்.முதல்வரின் கோபாலபுரம் இல்லத்திற்கு தனது தாயார் உஷார ராணி, சகோதரர் ஸ்ரீநிவாஸ் ஆகியோருடன் நடிகை ரம்பா சென்று சந்தித்தார். அப்போது முதல்வருக்கு அவர்கள் பொன்னாடையும் போர்த்தினர். எதற்காக இந்த சந்திப்பு என்பது தெரிவிக்கப்படவில்லை.

மன்னிப்பு கேட்ட ரம்பா
[ Monday, 02 November 2009, 03:31.44 AM GMT +05:30 ]http://www.viduppu.com/view.php?20HVnL20ePhYI2ealJ5T4bdGaHF4dcb5i3cc4Zn13d42mOF3a02PLH2e
கலைஞரின் கதை வசனத்தில் உருவாகும் பெண் சிங்கம் படத்தின் தலைப்பை விரைவில் மாற்றப் போகிறார்களாம். இதற்கிடையில் அப்படத்தில் நடித்து வந்த ரம்பா, கால்ஷீட் சொதப்பியதால் நீக்கப்பட்டிருக்கிறார். ஏன்?
எலிக்கு எட்டு முழம் வேட்டி கிடைச்சா என்னாகும்? அதுதான் என்கிறார்கள். தமிழ்சினிமாவிலிருந்து அநேகமாக ரிட்டையர் ஆக வேண்டிய நேரத்தில் அவருக்கு கிடைத்திருக்கும் அந்தஸ்துதான் கால்ஷீட் சொதப்பலுக்கே காரணம் என்கிறார்கள். கனடாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனம் ஒன்று ரம்பாவை பிராண்ட் அம்பாசிடராக நியமித்துள்ளதாம். இதன் காரணமாக அடிக்கடி கனடாவுக்கு விசிட் அடிக்கும் ரம்ஸ், சொன்ன நாளில் படப்பிடிப்புக்கு வருவதில்லையாம்.பொறுத்து பொறுத்து பார்த்த டைரக்டர் பாலி, “உங்களால வர முடியலேன்னா சொல்லிருங்களேன்” என்று உதார் விட, இதற்காகவே காத்திருந்தாரோ என்னவோ, “நான் வரலே” என்று கூறிவிட்டாராம். ஆனால், இந்த அசந்தர்பங்களால் முதல்வர் மனசு நோகக் கூடாதே என்பதால் அவரையும் பார்த்து தனது நிலையை விளக்கி மன்னிப்பும் கேட்டு விட்டாராம். இப்போது அவருக்கு பதிலாக பொறுத்தமான வேறொரு நாயகியை தேடிக் கொண்டிருக்கிறார்களாம்.
Advertisements

5 பதில்கள் to “கருணாநிதியும், நடிகைகளும்!”

 1. vedaprakash Says:

  Rambha’s apology to Chief Minister
  http://www.newkerala.com/nkfullnews-1-142473.html

  South India’s hottie Rambha has apologized to Chief Minister M. Karunanidhi for walking out of his upcoming project ‘Pen Singam’.

  Actress Rambha, who was running out of offer, got enlivened on her great comeback with ‘Quick Gun Murugan’. The film won her more appreciation and indeed offers in tinsel town.

  Also she was offered to perform a prominent role in ‘Pen Singam’ directed by Baali Srirangam with Chief Minister M. Karunanidhi himself penning the script. It has been revealed that Rambha was not reporting on the sets and kept herself frequently flying to Canada as MAGIC WOODS, a renowned corporate agency appointed her as its brand ambassador.

  As Baali turned to be more impatient with her negligence over this project, he has eliminated the actress from this project and started looking out for other actress. Apparently, Rambha has apologized to the CM explaining about her critical situation.

  –SAMPURN

 2. vedaprakash Says:

  Canada-based international company Magickwoods has signed Rambha as their brand ambassador. Magicwoods has presented Rambha with a BMW
  7.5 series car that is worth Rs. 1.48 crores. Magicwoods will be launching it’s products in India in 2010.

  Corporate Offices
  Magick Woods Ltd,
  111, Creditview Road,
  Vaughan, ON, L4L 9T1, Canada.

  Phone : (905) 264-5000
  Toll Free: 1-888-733-3733
  Fax : (905) 264-5003
  http://www.magickwoods.com/contact_us.php

 3. vedaprakash Says:

  I didn’t attempt suicide: Rambha
  Soumyadipta Banerjee / DNA
  Friday, August 28, 2009 23:59 IST
  http://www.dnaindia.com/entertainment/report_i-didn-t-attempt-suicide-rambha_1285924

  Mumbai: Rambha doesn’t want to leave any stone unturned for her comeback movie Quick Gun Murugun that released yesterday. Even when she appears for media interactions, she wants to totally look the character ‘Mango Dolly’ that she essays in the movie. So it was no surprise that just before this interview she was obsessed on a wig that was similar to the Rs15 lakh wig that she sports in the movie.
  [View large image]
  Tanveer Khan
  Rambha opens up about the controversies in her life, an alleged suicide attempt and tells DNA if a swayamvar is on the cards for her.

  “This is nowhere even close to the Rs15 lakh wig that we had imported from Los Angeles. Shasank Ghosh (the director) had also got a stylist from LA for me. It was the only wig that looked natural on me. So, I hope this wig doesn’t look dumb on me,” says Rambha.

  However, the moment we pop a question about her alleged suicide attempt, she turns serious. So, what exactly happened on August 26, 2008 — the day she was wheeled into the ICU of a private hospital in Chennai and the press went on record saying it was a suicide attempt?

  She says, “There was Lakshmi puja in my home and I had to fast for the whole day as is the tradition with my family. The next day I was supposed to shoot. In the morning I had a quick breakfast at some hotel and that did me in. I felt uneasy and started throwing up. After a point I was taken to a nearby hospital. The authorities told my brother that I had to be admitted as my pulse rate was falling. And the next day it was reported that I had attempted suicide. I didn’t attempt suicide at all. They even linked me with three actors. I had to call all of them and say sorry the next day.”

  She admits that she ‘ran away from Mumbai’ to the South to escape the ‘prostitute type’ roles that kept on coming to her.

  “That became a trend perhaps and most of the roles that were offered to me were of a prostitute or something like that. I never wanted to do those roles. So I went to the South,” she says.

  Rambha was also in the news a few days ago for trying to follow in the footsteps of Rakhi Sawant to find a life partner through a swayamvar. So is it on the cards?

  She says, “My brother had once jokingly mentioned that he wanted me to get married through a swayamvar. But I will never have a swayamvar. Even if a man is best suited for me and completes all the tasks given by me, it doesn’t mean that I will fall in love with him. This concept doesn’t work for me.”

  Seeing her still struggling with her hair, we ask if her role in Quick Gun Murugun is that of a dumb blonde.

  “She is not dumb at all. She behaves dumb just to save Murugan’s life. In fact, she is more intelligent than Murugan and that is why he falls in love with her,” she ends.

 4. vedaprakash Says:

  கனடா தொழிலதிபருடன் ரம்பா திருமணம்

  பதிவு செய்த நாள் 11/25/2009 1:04:04 AM
  http://www.dinakaran.com/highdetail.aspx?id=1003

  சென்னை : கனடாவைச் சேர்ந்த தொழிலதிபரை ரம்பா மணக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

  இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வரும் ரம்பாவுக்கு தமிழில் ‘விடியும்வரை காத்திரு’ படம் மட்டுமே இருக்கிறது. இதை அவரது அண்ணி பல்லவி தயாரிக்கிறார். இன்னும் படம் ரிலீசாகவில்லை.

  இந்நிலையில், கனடாவைச் சேர்ந்த மேஜிக் வுட் என்ற நிறுவனத்துக்கு ரம்பா அம்பாசடராக நியமிக்கப்பட்டார். இந்நிறுவனம் அவருக்கு ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய பி.எம்.டபிள்யூ காரை பரிசாக வழங்கியது. இந்நிலையில், மேஜிக் வுட் நிறுவனத்தின் உரிமையாளர் இந்திரனுக்கும், ரம்பாவுக்கும் டிசம்பர் 27ம் தேதி திருப்பதியில் திருமணம் நடக்க உள்ளதாக தெலுங்கு பத்திரிகைகளில் செய்தி வெளியாகி இருக்கிறது. இதுபற்றி ரம்பா தரப்பில் கேட்டபோது, ‘’ரம்பா திருமணம் பற்றி பல்வேறு செய்திகள் வந்துள்ளது.

  மேஜிக் வுட் நிறுவன அம்பாசிடராக நியமிக்கப்பட்டுள்ள ரம்பா, கனடா சென்றுள்ளார். 30ம் தேதி சென்னை திரும்புவார். ரம்பாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டால், அது ரகசிய திருமணமாக இருக்காது’’ என்று தெரிவிக்கப்பட்டது. ‘ரம்பாவின் குடும்பத்தார் இந்திரன் குடும்பத்துடன் சம்பந்தம் பேச கனடா சென்றுள்ளனர். இவர்கள் திருமணம் நடக்க இருப்பது உண்மைதான். அடுத்த மாதமா என்பது தெரியவில்லை’ என்று கோடம்பாக்கத்தில் கூறுகின்றனர்.

 5. vedaprakash Says:

  நடிகை ரம்பாவின் மணமகன் புலி ஆதரவாளர் அல்ல: ரம்பாவின் அண்ணன் மறுப்பு
  [ புதன்கிழமை, 17 பெப்ரவரி 2010, 10:11.01 AM GMT +05:30 ]
  http://www.newindianews.com/view.php?2beffmA4ddc22QQAK334aaCe0AAad0e0xXO4Yccd24mmlHn22eecK466dce03OmM0o44b4cYYDDX00

  நடிகை ரம்பா திருமணம் செய்யவிருக்கும் கனடாவாழ் இலங்கைத்தமிழர் இந்திரன் விடுதலைப்புலிகள் ஆதரவாளர் இல்லையென்று நடிகை ரம்பாவின் அண்ணன் வாசு தெரிவித்துள்ளார்.
  தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ரம்பா. “உள்ளத்தை அள்ளித்தா”, “உழவன்”, “செங்கோட்டை”, “சுந்தர புருஷன்”, “அருணாசலம்”, “விஐபி”, “காதலா காதலா”, “மின்சார கண்ணா” உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

  ரம்பாவுக்கும் கனடா தொழில் அதிபர் இந்திரனுக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயமானது. இந்திரன் மேஜிக்வுட்ஸ் என்ற பெயரில் சமையலறை, பாத்ரூம் இன்டீரியர் டிசைனிங் கம்பெனி நடத்துகிறார். இலங்கை தமிழர்.

  “மேஜிக் வுட்ஸ்” நிறுவனம் ரம்பாவை சில மாதங்களுக்கு முன் விளம்பர தூதுவராக நியமித்தது. அப்போது இந்திரனுக்கும் ரம்பாவுக்கும் காதல் மலர்ந்தது. ரம்பாவுக்கு பி.எம்.டபிள்யூ. என்ற வெளிநாட்டு சொகுசு காரை இந்திரன் பரிசாக வழங்கினார். சமீபத்தில் இருவருக்கும் சென்னை நட்சத்திர ஓட்டலில் நிச்சயதார்த்தம் நடந்தது. ஏப்ரல் 8-ந்தேதி திருப்பதியில் திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

  இந்த நிலையில் இந்திரன் பற்றி புது வதந்தி பரவி வருகிறது. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வெளிநாட்டு தலைவர்களுடன் இந்திரனை தொடர்புபடுத்தி புரளி கிளப்பி உள்ளனர். இந்த குற்றச்சாட்டை அவருக்கு நெருக்கமானவர்கள் மறுக்கிறார்கள். இந்திரன் விடுதலைப்புலிகள் ஆதரவாளர் இல்லை என்றும் அமெரிக்கா, கனடாவில் உள்ள இந்திய தூதரகங்கள் அவர் இந்தியா வருவதற்கு விசா அளிப்பதன் மூலம் இதை அறிய முடியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

  இதுபற்றி ரம்பாவின் அண்ணன் வாசு கூறியதாவது:-

  இந்திரன் பற்றி நல்லா விசாரிச்சுதான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சோம். நாங்கள் இந்த திருமணத்தில் திருப்தியாக இருக்கிறோம். எந்த குழப்பமும் இல்லை. இந்திரன் வேறு மாதிரியான ஆள் கிடையாது. அவர் பாஸ்போர்ட்டை கூட நான் வாங்கி பார்த்து இருக்கிறேன். தப்பாக எதுவுமே இல்லை.

  என் தங்கை ரம்பாவை பெண் கேட்டு இந்திரன் அம்மா வந்தார். செங்கல்பட்டு அருகில் அவர்களுடைய மேஜிக்வுட்ஸ் கம்பெனி இருப்பதாக சொன்னார். நாங்கள் அவர் குடும்பம் பற்றி விசாரித்தோம். எல்லாம் உண்மை என்று தெரிந்து கொண்டோம்.

  இந்திரனின் தந்தை பெயர் பத்மநாபன். விடுதலைப்புலிகள் தலைவர் பத்மநாபன் என்று தவறாக புரிந்து இப்படி பேசுகிறார்கள் என்று நினைக்கிறேன்.

  இவ்வாறு வாசு கூறினார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: