சென்னையில் சினிமா நகரம் (நரகம்) உருவாக்கப்படும்: கருணாநிதி!

சென்னையில் சினிமா நகரம் உருவாக்கப்படும்: கருணாநிதி

 சென்னையில் சினிமா நகரம் உருவாக்கப்படும்: கருணாநிதி

சென்னையில் சினிமா நகரத்துக்கான உதவிகளை தமிழக அரசு செய்யும் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.

இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு சார்பில் (FICCI) ஊடகம் மற்றும் பொழுது போக்கு வர்த்தக மாநாடு சென்னை, லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் இன்று நடந்தது.

இந்த மாநாட்டை தொடங்கி வைத்து முதலமைச்சர் கருணாநிதி பேசியதாவது:

தமிழ் சினிமாவில் 28 வயதில் இருந்து பங்கு பெற்று வருகிறேன். இப்போது எனக்கு 86 வயது. நான் உங்களில் ஒரு அங்கம். இந்த கருத்தரங்கில் பங்கேற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். இப்போது கூட நான் இரண்டு படங்களுக்கு கதை வசனம் எழுதுகிறேன். அதில் கிடைத்த பணத்தை அருந்ததியர் மாணவ- மாணவிகளுக்கும் ஏழை களுக்கும் சினிமா துறையில் நலிந்தவர்களுக்கும் வழங்கி வருகிறேன். அதே போல் சினிமா துறையை சேர்ந்த வர்களும் தங்களது வருமானத்தில் ஒரு பகுதியை ஏழை எளியோருக்கு வழங்கி உதவினால் மகிழ்ச்சியடைவேன்.

விமர்சனம்:

அரிசியின் விலை அதிகரிக்கிறது, அதைப் பற்றி கவலையில்லை, ஆனால் “சினிமா நகரம்” உருவாக்கத் திட்டமாம்?

யாருடைய ரத்தத்தை ப்ழிந்து, யாரிடம் ஊற்றுவது?

அரிசி விளிய நகரம் இல்லை, காய்கறி விளைய நகரம் இல்லை, ஆனால் கூத்தாடிகளுக்கு நகரமாம்!

மழை பெய்தால் சென்னையே நாறுகிறது!

அதனை சரியாக வைத்துகொள்ள யோக்கியத்தை இல்லை.

அனைஉவருக்கும் குடிநீர் வழங்கவும் வக்கில்லை!

ஏன் குடிநீர் விற்ப்பதை யாராவது நிறுத்துவார்களா?

அதாவது நல்ல குடிநீர் வினியோகித்தாலே போதுமே?

இதெல்லாம் விட்டுவிட்டு, “சினிமா நகரம்” உருவாக்குகிறேன் என்றால், என்னய்யா கூத்து?

86 வயதானாலும் நல்லகாரியம் செய்யவேண்டும் என்ற எண்ணமே இல்லையே?

இதென்ன கோலம்?

நகரமா, நரகமா என்று இனிமேதான் பார்க்கவேண்டும்?

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: