குஷ்புவின் புதிய அவதாரம்!

குஷ்புவின் புதிய அவதாரம்!

குஷ்புவின் புதிய அவதாரம் இது!

குஷ்பு பேய்!

29-11-2009 அன்று மானாட மயிலாட நிகழ்ச்சி!

திடீரென்று மூன்று பெண்கள் தோன்றுகிறார்கள்!

பெரிய்ய்ய……………………………பெண்கள்!

கருப்பு உடையில்!

எங்கள் வீட்டு சின்ன பாப்பா, திடீரென்று “ஐயோ, பேய், பேய்” என்று கத்தியது!

என்னடாவென்று டிவியில் பார்த்தால், குஷ்பு மற்றும் இரண்டு பெண்கள்!

கலைஞர் “டிவி மானாட, மயிலாட” என்று ஆரம்பித்து, இப்பொழுது பேயாட ஆரம்பித்துவிட்டது போலும்!

கலைஞர்_மானாட_மயிலாட

முன்பு குழந்தைகளை படுத்தினார்கள்!

வயதிற்கு மீறிய பேச்சுகள்……………….இத்யாதி!

குழந்தைகளை_படுத்துவது

ஆனால் யாரும் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை!

இப்பொழுதோ, இந்த பேயாட்டம்!

எங்குதான் போய் முடியப் போகிறதோ தெரியவில்லை!

மானாட!

மானாட மயிலாட!!

மானாட மயிலாட மார்பாட!!!

மானாட மயிலாட மார்பாட பேயாட!!!!

மானாட மயிலாட மார்பாட பேயாட பிசாசாட!!!!!

மானாட மயிலாட மார்பாட பேயாட பிசாசாட பூதமாட!!!!!!

மானாட_மயிலாட குமுதம்

குமுதத்திற்கு நன்றி!


Advertisements

குறிச்சொற்கள்: , , , ,

3 பதில்கள் to “குஷ்புவின் புதிய அவதாரம்!”

 1. பிரியா Says:

  Atleast ஓடி விளையாடு பாப்பா முடிந்ததே அதற்கு சந்தோசப்படுங்கள் 🙂

 2. குப்புசாமி Says:

  கருணாநிதி ஒரு பெரிய ஜோக் அடித்தாரே, இந்த அம்மணியைபற்றி!

  குஷ்பு தமிழ் பேசியும் தமிழ் சாகவில்லையாம்!

  இப்பொழுது தமிழ் உயிரோட இருக்கிறதா?

  இவரைத்தானே தமிழ் என்றெல்லாம் சொல்லிப் பாராட்டுகின்றார்கள்!

  எனக்கென்னவோ குஷ்புவிற்கும் கருணாநிதிக்கும் ஒரு போட்டி இருப்பது போன்று தெரிகிறது!

  முன்பு, தமிழர்கள் கருணாநிதியின் சிலைய உடைத்தனர், ஆனால், குஷ்புவிற்கு கோவில் கட்டினர்!

  இப்பொழுது, கருணாநிதியை கடவுளாக்கிவிட்டனர், குஷ்புவை ரசிக்கின்றனர்!

  கருணாநிதியே தன்னைக் கடவுளாக பாவித்து, விளம்பரங்களும் கொடுக்கப்படுகின்றன!!

  சமீபத்தில் குஷ்பு சின்னத்திரை தலைவியானார்!

  கலைஞர் டிவியில் பிரதான இடம் கொடுக்கப்படுகிறது!

  தேர்தலுக்கு ஆதரவாக ஓட்டுக் கேட்டாலும், தேர்தல் கூட்டங்களில் பேச ஆரம்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: