தமிழச்சிகளை, சிறுவர்களைக் கெடுக்கும் தமிழ் சினிமா!

இச்செய்தியை ஏதோ சாதாரணமாக எடுத்துக் கொள்வதாகத் தெரியவில்லை

ஏனெனில், நிச்சயமாக இது காதல் இல்லை, காமம் தான். தனியாக இருவரும் இருந்திருக்கும் நேரத்தில் ஏற்பட்ட விபரீதம்தான். படிப்பு சொல்லிக் கொடுக்கும் ஆசிரியை இவ்வாறு செய்வது, செய்திருப்பது படு கேவலம்.

முன்பெல்லாம், ஏ.பி. நாகராஜன் பொன்றோர் பக்தி படங்களை எடுத்து வந்தனர். அவை நூறு நாட்களுக்கு மேலே ஓடியது. மக்களின் மனங்களிலே நின்றது. மக்களிடத்தில் அமைதி இருந்தது. அந்நாட்களில் நாத்திகம் கொடிகட்டிப் பறந்த நிலையிலும், அத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது. சமூகத்தைக் காத்தது.

இன்றோ எல்லாரும் தறிகெட்டுச் செல்ல ஆரம்பித்து விட்டனர். டிவி செனல்கள் பெருகின. அசிங்கங்கள்-ஆபாசங்களும் பெருகின. ஆட்சியயாளர்களே கொள்ளையடித்த பணம் வைத்து தறிகெட்ட சினிமா படங்களை எடுத்து, அவர்களது டிவி-செனல்களிலேயே போடுகின்றன. போதாகுறைக்கு இலவச கலர்-டிவி என்ற கொடுமை வேறு.

இக்காலத்தில், திரைப்படக் காரர்கள், வியாபாரம் என்று விபச்சாரத்தைத்தான் வளர்த்துள்ளர்கள். சமூகத்தைக் கெடுத்துள்ளர்கள். உடனடியாக நிலைமையைக் கட்டுப்பாட்டில் எடுத்துவராவிட்டால், பெண்கள் சீரழிவர், சமூகம் சீரழியும்.

17 வயது மாணவனுடன் ஓடிய 25 வயது ஆசிரியை!

சனிக்கிழமை, ஜனவரி 2, 2010, 12:12[IST]

http://thatstamil.oneindia.in/news/2010/01/02/25-yr-old-tution-teacher-elopes-wit.html

சென்னை தன்னிடம் டியூஷன் படித்து வந்த 17 வயது மாணவனைக் காதலித்த 25 வயது டியூசன் டீச்சர் அவருடன் ஓடி விட்டார். இதையடுத்து போலீஸார் அவர்களைத் தேடி வருகின்றனர். சென்னை முத்தையால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் நஸிரீன். 25 வயதான இவர் எம்.காம் படித்துள்ளார். இன்னும் கல்யாணம் ஆகவில்லை. வீட்டில் டியூசன் சொல்லிக் கொடுத்து வந்தார். பலர் படித்து வந்தனர். இவரிடம் டியூசன் படித்தவர்களி்ல் ஒருவர் 17 வயதேயான பிளஸ்டூ மாணவன் ஆண்ட்ரூஸ். பிளஸ்டூவை முடித்து விட்டு ஆண்ட்ரூஸ் கல்லூரியில் சேர்ந்தார்.

டியூசன் படித்தபோது நஸிரீனுக்கும், ஆண்ட்ரூஸுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். வயது வித்தியாசம், மதம் ஆகியவற்றைக் காரணம் காட்டி திருமணத்திற்கு பெரும் தடை வரும் என்பதை உணர்ந்த இருவரும் வீட்டை விட்டு வெளியேறி விட்டனர். 2 மாதங்களுக்கு முன்பு இது நடந்தது. ஆண்ட்ரூஸ் இன்னும் திருமண வயதை எட்டவில்லை என்பதால், இன்னும் கல்யாணம் நடந்திருக்காது என்று தெரிகிறது. 21 வயதை எட்டியவுடன் திருமணம் செய்ய இருவரும் முடிவு செய்திருக்கலாம் என்றும் அதுவரை தலைமறைவாக இருக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆண்ட்ரூஸின் தந்தை இதுகுறித்து போலீஸில் புகார்  கொடுத்துள்ளார். அதன் பேரில் போலீஸார் இருவரையும் தேடி வருகின்றனர்.

சமீபத்தில் வெளிவந்த படம் மாதிரி இருக்கிறது. ஒருவேளை அதைப் பர்த்த கோளாராகவும் இருக்கலாம். அந்த கதை இதுதான்: ஒரு அழகான கிராமம். மலையும் மலை சார்ந்த இடமான அந்த ஊருக்கு கோடை விடுமுறையைக் கழிக்க ஒரு வாலிபன் வருகிறான். வந்தவன் பார்வையில் ஒரு பெண் விழுகிறாள். ‘இவள் தான் உலக அழகி’ என்று மயங்குகிறான். தன்னைவிட அழகானவள் என்பது மட்டுமல்ல; வயதானவளும் கூட என்பது அவனுக்குப் புரியாமல் காதலிக்கிறான். ஒரு தலையாகக் காதலித்த அவன், காதலை அவளிடம் எப்படிச் சொல்கிறான்? அவள் ஏற்றுக் கொண்டாளா? இறுதியில் ஒன்று சேர்ந்தார்களா? என்பதுதான் படத்தின் கதை. அதுமாதிரியே இந்த 25, 17கூட சென்றதென்றால் என்னச் செய்ய? தமிழச்சிகள் மறுபடியும் கலக்குகிறார்கள்! காமத்தீயை மூட்டுகிறர்கள், அனைவரையும் தகிக்கிறார்கள்.

பெரியவர்கள், பொறுப்பானவர்கள் உடனடியாக ஒரு தணிக்கை முறை எடுத்துவந்து இந்த சினிமா சோரழிவைத் தடுக்கவேண்டும்.

நிச்சயமாக இவ்விஷயத்தில் கருணாநிதி குடும்பம் செய்வது மிகவும் அநியாயமான காரியம் தான். உடனடியாக இந்த சினிமா, டிவி பார்க்கும் பழக்கத்தை மாற்ற வேண்டும்.

பரீட்சை என்ற சாக்கை வத்தாவது ஏப்ரல் மாதம் வரை, டிவி நிகழ்ச்சிகளை தடுக்கவேண்டும்.

யார் செய்வார்கள் என்று தெரியவில்லை!

தூக்க மாத்திரை கொடுத்து கணவன் படு கொலை: நாடகம் ஆடிய மனைவி,கள்ளக்காதலனுடன் கைது
ஜனவரி 04,2010,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=15142

Important incidents and happenings in and around the worldஅம்பத்தூர்: ஆவடியில், காதல் மோகத்தில், கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து கொன்ற மனைவி, கள்ளக்காதலன் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தவர்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் .சென்னை ஆவடி, பஜார் நகர் 2 வது தெருவைச் சேர்ந்தவர் அசோக்குமார்(24). அமைந்தகரையில் உள்ள சைக்கிள் கடையில் பணியாற்றி வந்தார். இவருக்கும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ரேகா சுவீட்டி(20) என்பவருக்கும் கடந்தாண்டு ஏப்ரலில் திருமணம் முடிந்தது, இருவரும் ஆவடியில் கடந்த எட்டு மாதங்களுக்கு முன் குடியேறினர்.இருவரும் குடும்பம் நடத்தி வந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் 28ம் தேதி, தனது சகோதரர் திருமணத்திற்கு சொந்த மாநிலமான ராஜஸ்தானுக்கு ரேகா சென்றார்.

இந்நிலையில், வருவதாக கூறிய தனது கணவர் வரவில்லை என, ஆவடியில் இருந்த அசோக்குமாரின் பெரியப்பா ரத்னா லாலுக்கு தொலைபேசியில் ரேகா தெரிவித்தார். இதையடுத்து, ரத்னா லால் அசோக்குமாரை தேடினார். அசோக்குமாரின் மொபைல் போனை தொடர்பு கொண்டபோது அதுவும், “சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து, ஆவடி போலீசில், கடந்த டிசம்பர் 2ம் தேதி, ரத்னா லால் புகார் அளித்தார். புகாரின் பேரில், ஆவடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில், அம்பத்தூர் துணை கமிஷனர் வரதராஜு (பொறுப்பு) கண்காணிப்பில், ஆவடி உதவிக் கமிஷனர் அழகர் ராஜா, இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், எஸ்.ஐ., பெரியபாண்டி மற்றும் போலீசாரைக் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடந்து வந்தது.

தனிப்படை போலீசார், ரேகாவை மீண்டும் அழைத்து நடத்திய விசாரணையில், அவர் முன்னுக்குப் பின் முரணாக தகவல்களை தெரிவித்தார். தொடர்ந்து, ரேகா மீதான போலீசின் பிடி இறுகவே, கணவனை, கள்ளக்காதனுடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.இதுகுறித்த விசாரணையில், ரேகா திருமணத்திற்கு முன் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்தார். அங்கு, ஆற்காட்டைச் சேர்ந்த சையது ஆசிம் (25) என்பவர் தனது சித்தப்பாவின் பேன்சி கடையில் பணியாற்றி வந்தார். அடிக்கடி பேன்சி கடைக்கு ரேகா சென்றதால், இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி சந்தித்து, ஜாலியாக இருந்துள்ளனர். இந்நிலையில், குடும்ப கவுரவம் கருதி, அசோக்குமாருடனான திருமணத்திற்கு ரேகா ஒப்புக் கொண்டுள்ளார்.

திருமணம் முடிந்து, ஆவடி வந்த பின்பும், தனது காதலனுடனான தொடர்பை, ரேகா விடவில்லை. ஆசிம் அடிக்கடி ஆவடி வந்து, காதலியைச் சந்தித்து, தனது கள்ளக்காதலை வளர்த்துள்ளார்.ரேகாவுக்கு, ஆசிமை பிரிய மனமில்லாத நிலையில், இருவரும் சேர்ந்து, தங்களுக்கு தடையாக இருக்கும் அசோக்குமாரை கொல்ல திட்டமிட்டுள்ளனர். ஆசிம் தனது நண்பரான, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வினோத் (19) மூலம், நவம்பர் 26ம் தேதி, 30 தூக்க மாத்திரைகளை ரேகாவிடம் கொடுத்துள்ளார். அன்று இரவு, பாலில் அனைத்து மாத்திரைகளையும் கலந்த ரேகா, கணவனை குடிக்கச் செய்தார். அசோக்குமாரும் மனைவியை நம்பி குடித்ததும், மயங்கினார். கணவன் இறந்து விட்டதாக நினைத்த ரேகா, ஆசிமிற்கு தகவல் தெரிவித்தார்.

தொடர்ந்து ஆசிம், தனது நண்பர் வினோத் மற்றும் ஆற்காட்டைச் சேர்ந்த, கால் டாக்சி வைத்திருக்கும் மற்றொரு நண்பரான தாலிப் பாட்சா(21) ஆகியோருடன் ஆவடி வந்தார்.வீட்டில் இருந்து காரில் அசோக்குமாரை ஏற்றும் போது, அவருக்கு உயிர் இருப்பது தெரிந்து, ரேகா மற்றும் ஆசிமின் நண்பர்கள் பிடித்துக் கொள்ள, ஆசிம் கழுத்தை நெரித்து, அசோக்குமாரை கொன்றுள்ளார். காரில் ஏற்றி மூவரும் ஆற்காடு சென்று அங்கிருந்து ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஜி.டி., நகர் காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்று புதைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்பகுதியில், வாகனம் ஒன்றில் ஆட்கள் வரவே, அப்படியே பிணத்தை போட்டுவிட்டு, தப்பியுள்ளனர். ஜி.டி., நகர் காட்டுப்பகுதியில், துர்நாற்றம் வீசுவதாக தகவல் வரவே, அப்பகுதி போலீசார் பிணத்தை கைப்பற்றி, அடையாளம் தெரியாதவர் என்ற பெயரில் அடக்கம் செய்துவிட்டனர்.இதற்கிடையில், கணவனை கொலை செய்த ரேகா ஒன்றும் அறியாதவர் போன்று ராஜஸ்தான் சென்று பின், அங்கிருந்து கணவன் அங்கு வரவில்லை என்று அவரது பெரியப்பாவிற்கு போன் செய்துள்ளார். இவ்வாறு, விசாரணையில் தெரியவந்தது.இதையடுத்து, ரேகா சுவீட்டி, கள்ளக்காதலன் ஆசிம் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த நண்பர்கள் வினோத், தாலிப் பாட்சா ஆகியோரை ஆவடி தனிப்படை போலீசார் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். சமயோஜிதமாக செயல்பட்டு, கொலைக் குற்றவாளிகளை கண்டுபிடித்த தனிப்படை போலீசாரை, புறநகர் கமிஷனர் ஜாங்கிட் பாராட்டினார்.

ஒரு பதில் to “தமிழச்சிகளை, சிறுவர்களைக் கெடுக்கும் தமிழ் சினிமா!”

 1. குப்புசாமி Says:

  ஐயோ அந்த பையனும் சரி, பெண்ணும் சரி இவ்வளவு அழகாக இருக்கிறார்களே?

  அப்படியிருந்தும், இந்த பொட்டச்சிக்கு இவ்வளவு காமமா?

  அழகான கணவனைக் கொன்று, இன்னொருவனுடன் போகிறாள் என்றால், அவளை என்னத்தில் சேர்த்தி?

  இதில் மதம் தாண்டிய காமம் வேறு!

  முதலில் ஒரு துலுக்கப் பொட்டச்சி (25 வயது), கிருத்துவன் (17) கூட ஓடுகிறதாம்? பின்னால், ஒரு இந்து பொட்டச்சி, துலுக்கன்கூட உறவாம்?

  என்னய்யா இந்த அலங்கோலம்?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: