இந்தி படவுலகம் மூலமாக இறக்குமதி செய்யப்படும் ஆபாசங்கள்!

இந்தி படவுலகம் மூலமாக இறக்குமதி செய்யப்படும் ஆபாசங்கள்!

இப்படங்களை இங்கே பதிவு செய்ததற்கு மன்னிக்கவும். இத்தகைய ஆபத்து இந்தியாவில் நுழைகிறது, மற்றும் அதற்கான ஆதரவு பல நிலைகளில் வருகிறது, கிடைக்கிறது, ஊக்குவிக்கப் படுகிறது, என்பதெல்லாம் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.

இந்தி படவுலகத்தின் மூலமாக, முன்பெல்லாம் (40-60 ஆண்டுகளுக்கு முன்பு) நல்லது கிடைத்துவந்தது.

இப்பொழுதோ, ஆபாசம், அசிங்கம், அனைத்துல ஆபாசம், நிர்வாணம், வேசித்தனம்…………………..எல்லாமே, கிடைக்கின்றன. தறிகெட்டுப் போகிறது. ஏன் திவிரவாதம் கூடக் கிடைக்கிறது.

barbara-mori1-இந்தியாவில்-நிர்வாணத்தை-என்னல்-காட்டமுடியாது

barbara-mori1-இந்தியாவில்-நிர்வாணத்தை-என்னல்-காட்டமுடியாது

வெளிநாட்டு நடிகைகள் அழைத்துவரப் படுகிறார்கள். நடிப்பதற்கு மட்டுமல்ல, நிஜவாழ்க்கைக்கிற்கும். கிரிக்கெட், ஒரு பாதிதான். சென்ஸார் எல்லாம் பெயருக்குத்தான்!

கிஸ்ஸிங்-கலவை-கலவி-கூடல்

கிஸ்ஸிங்-கலவை-கலவி-கூடல்

தாவூத் இப்ராஹிம் போன்ற அனைத்துலக தீவிரவாதக் கட்டுப்பிடியில் இயங்கும் அவலம். செக்ஸ் தொழில் தாராளமாக நடக்கும் நிலை, தோல்-வியாபாரம் நடத்தும் விதம்…………முதலியன அவனுக்கே உரித்தானது. நேபாளத் தொடர்பு பல கதைகள் சொல்கின்றன.

துபாயில் அரங்கேற்றப்படும் ஆபாசங்கள்………………………….

barbaramori-இது-போதுமா

barbaramori-இது-போதுமா

தமிழகத்தில் அந்த நாற்றம் அடிக்க ஆரம்பித்துள்ளது.

தமிழர்கள் வார்த்தையாலே, பார்வையாலே கற்பழித்துவிடுவார்கள்! தமிழ் கவிஞர்களை விட்டால், போதும். செந்தமிழே, சிவப்பாகிவிடும்.

புதுமை, தொழிற்நுட்பம், என்ற பெயரில், நிர்வாணம் புகுத்தப் படுகிறது.

மறைமுகமாக, ஊடகங்கள், தொழிற்சாலை முதலாளிகள், வியாபாரப் புலிகள், அரசியல்வாதிகள்………………….பல வகைகளில் உதவுகின்றனர்.

குறிச்சொற்கள்: , , , , , , ,

ஒரு பதில் to “இந்தி படவுலகம் மூலமாக இறக்குமதி செய்யப்படும் ஆபாசங்கள்!”

  1. S. M. Pakkiri Raja. Says:

    என்னய்யா, ரசிக்கத் தெரியாத ஆளாக இருக்கிறீரே?

    இதற்காகத்தான், அவ்வப்பொழுது, இந்தி சரக்குகளையும் நம்ம ஆட்கள், சேர்த்துக் கொள்கிறார்கள்.

    கைகளால், பொத்திவவை கை மாறும் அவ்வளேவே!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: