ரஞ்சிதாவும், குஷ்புவும்: மௌனமாக இருக்கும் பெண்ணிய வீராங்கனைகள்!

ரஞ்சிதாவும், குஷ்புவும்: மௌனமாக இருக்கும் பெண்ணிய வீராங்கனைகள்!

ரஞ்சிதாவும், குஷ்புவும் திரைப்பட நடிகைகள்.

நடிகைகள் என்றால், தமிழச்சிகளுக்கு வேண்டிய ஐங்குணங்கள் எல்லாம் இருக்குமா இருக்காதா என்றெல்லாம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் போல ஆராய்ய்ச்சி செய்யமுடியாது.

இருவருமே ஒத்த காலத்தில், பிரபலமாக உள்ளனர்.

ஊடகங்களில் தலைப்பு செய்திகளில் அடிபடுவது இந்த இரண்டு நடிகைகள் தாம்.

குஷ்புவிற்கு இரண்டு பெண்கள் உள்ளார்கள் [அவர்களுடைய தனிப்பட்ட விஷயம்தான்]. உச்சநீதிமன்ற நீதிபதிகள் சொல்லியபடி அவர்கள் நடக்கப் போகிறார்களா அல்லது அம்மா – குஷ்பு சொல்லியபடி நடக்கப் போகிறார்களா என்பதை உலகம் பார்க்கப் போகிறது.

நீதிமான்கள், நியாயவான்கள், தர்மவான்கள்,…………………….,  நீதிபதிகள், தலமை நீதிபதிகள்…………………, அறிவுள்ளவர்கள், பகுத்தறிவு உள்ளவர்கள்……………………………., பெண்ணியம் பேசும் வீராங்கனைகள்,………………கண்ணகி பெயர் சொல்லி கற்ப்பைத் தூக்கிப் பிடிக்கும் கனவான்கள்……………..இப்படி பட்டாளங்கள், கூட்டங்கள், …………………….நிறையவே உள்ளன.

ஏன் அவர்கள் அமைதி காக்கின்றனர்?

ரஞ்சிதாவை கேவலப் படுத்துகின்றவர்களுக்கு, எப்படி குஷ்பு அந்த வரைமுறையிலிருந்து விலக்கு அளிக்கப் படுகிறது? இல்லை குஷ்பு ரஞ்சிதாவை விட, எந்த அளவில் உசத்தி?

அதன் பின்னணி என்ன?

இதுவும் அந்த கர்ப்பழிப்பாளர்கள் – ஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால், மதுரை மன்மத பாதிரி டேவிட், வில் ஹியூம் ……………………………….போன்ற வகையில் வருகிறதா?

ஊடக தர்மங்கள் தடுக்கின்றனவா?

ஏன் பாரபட்சம்?

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

4 பதில்கள் to “ரஞ்சிதாவும், குஷ்புவும்: மௌனமாக இருக்கும் பெண்ணிய வீராங்கனைகள்!”

 1. K. Venkatraman Says:

  In India, the judges, the Judiciary, the Court and connected fields are getting tarnished, because of the politicization (with all the political corruption, scant regard for Justice) and the eroding values of Judiciary.

  Judgments are delivered as decided and they are paid lakhs depending upon the exigencies.

  Not only that their summer vocation is arranged at Switzerland and such other places with all comforts by their clients.

  Most of the Judges are highly corrupted and they have crores of rupees black money and therefore, even after retirement, they have been spoiling the society, just to promote their name and fame.

  Here, the actresses are just playing the role of satisying them by all means.

  As they have been also connected politically serving them well, all join together and looot and damage the country.

  In such conditions, definitely, these judges would not care for morality, moral values, chastity etc., as they have been imbibed with ……………..and other things and their speech, behaviour and other things would accordingly.

 2. K. Venkatraman Says:

  The Congress has obsession with actresses, that too, with big………….(Jayasudha, Dipa, Nagma,……………..) Rajiv Gandhi in those days used to enquire about such actresses, when he teavelled in cars, looking at the posters. Immediately, on the same night, they would come and entertain.

  Now, as expected, as Khushbhoo confessed that she was a “great fan of rajiv”, Ilangovan taking the oppotunity “welcomes” her.

  Now the feud might start between DMK and Congress over Khushbhoo!

 3. S. M. Pakkiri Raja. Says:

  அதான், இப்பொழுது திரிஷா வந்தாகி விட்டதே!

  இனி இதை வைத்துக் கொண்டு ஓட்டிவிடுவார்களே?

 4. நடிகைகள் விபச்சாரத்தைப் பற்றி பேசும் போது குஷ்பு கொதிப்பது, குதிப்பது, வசைப் பாடுவது ஏன்? | சின Says:

  […] [6]https://evilsofcinema.wordpress.com/2010/04/30/%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: