கோபப்படும் திரிஷா ஏன் ஒழுங்காக நடந்து கொள்ளவில்லை?

கோபப்படும் திரிஷா ஏன் ஒழுங்காக நடந்து கொள்ளவில்லை?
திரிஷாவும், குஷ்புவும்: இது ஏதோ திரிஷாவிற்கு எதிராக எழுதப்படுவதாக நினைத்துக் கொள்ளவேண்டாம். எப்படி குஷ்பு விமர்சிக்கப் படுகிறாரோ, அதுமாதிரித்தான். பெண், தமிழ்பெண், தெலுங்குப் பெண்……………..இந்தியப் பெண் என்றால் ஒழுங்காகத்தான் இருக்கவேண்டும். இல்லை, நாங்கள் எப்படிவேண்டுமானாலும் இருப்போம் என்றால், பிறகு ஒழுங்கைப் பற்றி, ஒழுக்கத்தைப் பற்றிக் கவலைபடவேண்டியதில்லை. அவர்கள் மற்றவர்களுக்கு அறிவுரைக் கூறத்தேவையில்லை. ஏனெனில், அப்பொழுதே அந்த தகுதியிழ்ந்த பிறகு, அதைப் பற்றி பேசவேண்டிய அருகதையும் போய் விடுகிறது. இல்லை அவர்கள் நிலையில் இருந்து கொண்டு, நாங்கள் சொல்வதுதான் சரி, நீங்கள் எல்லொரும் பழமைவாதிகள், இக்காலத்தைஒ போன்றவர்கள் என்றால், பிறகு ஏன் அக்காலத்தைப் போல நியாயம், தர்மம், ஒழுங்கு…………………என்றெல்லாம் பேசவேண்டும்?

Chima-Clement-telugu-drugscase

Chima-Clement-telugu-drugscase

நைஜீரியா வாலிபரிடம் செல்போன் நம்பர்: போதை பொருள் பயன்படுத்துவதாக அவதூறு பரப்புவதா? நடிகை திரிஷா ஆவேசம்[1]: இதனால் திரிஷா அதிர்ச்சியானார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “போதை பொருள் கடத்தலில் கைதான நைஜீரிய வாலிபரிடம் எனது செல்போன் நம்பர் இருந்ததாக வெளியான செய்திகளை அறிந்து மனமுடைந்தேன். அவருக்கு எப்படி என் நம்பர் கிடைத்தது என்று தெரியாது. ஐதராபாத்தில் தங்கி இருந்த தோழி என்னிடம் தொடர்பு கொண்டு என்னைப்பற்றி அவதூறாக வெளியான செய்திகள் பற்றி சொன்னார். நைஜீரிய வாலிபர் போன் புக்கில் எனது பெயர் இல்லை என்றும், எனது பெயர் தேவையில்லாமல் இழுக்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்தார். போதை பொருள் விவாகரத்துக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனக்கு போதை பொருள் பயன்படுத்தும் பழக்கமும் இல்லை. என் வளர்ச்சியை பொறுக்காதவர்கள் இந்த புரளியை கிளப்பி விட்டுள்ளனர்[2].

ramya-trisha-with-Sydney Sladen

ramya-trisha-with-Sydney Sladen

வெளியான செய்திகளை அறிந்து மனமுடைந்தேன்: மனநிலை பாதிப்பு ஏன் ஏற்படவேண்டும். சினிமாவில் பலருடன் சேர்ந்து நடிக்கும் போது, முத்தம் கொடுக்கும்போது, கட்டிப் பிடிக்கும்போது, ஹாலிவுட்டில் போல படுக்கையறைக் காட்சிகளில் நடிக்கும்போது………………..மற்றவர்ட்கள் என்ன நினைப்பார்கள்? அப்பொழுது ஏன் மனமுடையவில்லை?
னக்கு போதை பொருள் பயன்படுத்தும் பழக்கமும் இல்லை. நான் சினிமாவில் அப்படித்தான் நடிப்பேன், ஆனால் என் பெண்மையைப் பற்றி விமர்சிக்க யாருக்கும் தகுதியில்லை, இல்லை சட்டப்படி உரிமையில்லை என்று சொன்னால் என்னாவது?

என் வளர்ச்சியை பொறுக்காதவர்கள் இந்த புரளியை கிளப்பி விட்டுள்ளனர்: ஆக, அரசியல் மாதிரி, சினிமாவிலும் இத்தகைய முறை ஒன்றுள்ளது என்று தெரிகிறது.

மானநஷ்ட வழக்கு தொடுப்பேன் என்று எச்சரிக்கை: “நான் ஐதராபாத் போய் நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. எனது பெயரை வேண்டும் என்றே இதில் இழுத்து விட்டுள்ளனர். இதுபோன்ற செய்திகளை வேடிக்கை பார்த்துக் கெண்டிருக்க நான் கோழை இல்லை. போதை பொருள் கடத்தல் கும்பலுடன் பிரபல நடிகர், நடிகைகளை தொடர்பு படுத்துவது தவறு. இதனால் சம்பந்தப்பட்டவர்களின் மனநிலை பாதிக்கப்படும். சில பிரச்சினைகள் மனதை உறுதிபடுத்தும். அதே நேரம் இமேஜை உடைக்கவும் செய்யும். இதிலிருந்து மீண்டு வர முயற்சி செய்கிறேன். கஷ்டப்பட்டு உழைத்து பெயர் வாங்கும்போது இதுபோன்று இழிவுபடுத்து வது வருத்தம் அளிக்கிறது. எனக்கு இதனால் கோபம் ஏற்பட்டாலும் வீழமாட்டேன். சந்திப்பேன். எனது மேலாளர் இதுகுறித்து அதிகாரிகளுடன் பேசி வருகிறார். வக்கீல்களுடனும் ஆலோசனை நடத்தி வருகிறேன். இந்த விஷயத்தில் எனது பெயரை யாராவது தொடர்புபடுத்தினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். மானநஷ்ட வழக்கும் தொடருவேன்”,
இவ்வாறு திரிஷா கூறியுள்ளார்[3].

Trisha-mood

Trisha-mood

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கிறதா இல்லை “தற்காப்பு இயக்கம் மனத்தில் வேலைசெய்கிறாதா? முன்பு அஃபன்ஸில் போய், இங்கு டிஃபன்ஸில் வந்திருப்பது தெரிகின்றது. தேவையில்லாமால், இத்தகைய விளக்கமும், எச்சரிக்கையும் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லையே?
·         நான் ஐதராபாத் போய் நீண்ட நாட்கள் ஆகிவிட்டது.
·         இதுபோன்ற செய்திகளை வேடிக்கை பார்த்துக் கெண்டிருக்க நான் கோழை இல்லை.
·         போதை பொருள் கடத்தல் கும்பலுடன் பிரபல நடிகர், நடிகைகளை தொடர்பு படுத்துவது தவறு.
·         இதனால் சம்பந்தப்பட்டவர்களின் மனநிலை பாதிக்கப்படும்
·         சில பிரச்சினைகள் மனதை உறுதிபடுத்தும்.
·         அதே நேரம் இமேஜை உடைக்கவும் செய்யும். இதிலிருந்து  மீண்டு வர முயற்சி செய்கிறேன்
கஷ்டப்பட்டு உழைத்து பெயர் வாங்கும்போது இதுபோன்று இழிவுபடுத்து வது வருத்தம் அளிக்கிறது.
·         எனக்கு இதனால் கோபம் ஏற்பட்டாலும் வீழமாட்டேன். சந்திப்பேன்
·         இந்த விஷயத்தில் எனது பெயரை யாராவது தொடர்புபடுத்தினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். மானநஷ்ட வழக்கும் தொடருவேன்.

trisha-party-hyderabad

trisha-party-hyderabad

எங்களது தூய்மையை நிரூபிக்க போதை மருந்து பரிசோதனைக்கு நாங்கள் தயார்: இந்த தற்பாப்பு மனோநிலை எப்படியெல்லாம் வேலைசெய்கிறது பாருங்கள். தக்குபதி ரானா, கான்மா ஜெத்மனனி, பூனம் கௌர், நானி முதலிய நடிகைகள், ரசாயன பரிசோதனைக்குத் தயார் என்று சொல்கின்றனர்[4]. நைஜீரிய போதை மருந்து விற்றவனின் செல்போனின் 60ற்கும் மேற்பட்ட நடிக-நடிகைகளில் நெம்பர்கள் இருப்பதனால், போலீஸ் அவர்களையெல்லாம் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். ராஜா, நானி, திரிஷா, ஹர்ஷகுமார், ஹனிஷ்கா, விமலா ராமன் (ரம்யா கிருஷ்ணனின் சகோதரி), லகடபதி என்ற எம்.பியின் மகன்கள்[5]., மதுஷாலினி, சைரா பானு, உப்பலபதி ரவி சீனிவாஸ், பபி என்கின்ற நந்தூரி உதய்[6] என்று அந்த பட்டியல் நீளுகிறது இந்நிலையில் தமது தூய்மைய நிரூபிக்க இந்த நடிகைகள் இப்படி சவால் விட்டுள்ளனர். நைஜீரிய இளைஞர்களுடன் திரிஷா இருக்கின்ற மாதிரி, பல புகைப்படங்கள் வெளியாகியுள்ளன[7].

Trisha-party

Trisha-party

இப்படி ஒரு ஆண் / பெண் இருப்பது ஒழுக்கமா?

trisha-party-X

trisha-party-X

இப்படி ஆடி குதிப்பது எந்த வகையில் வரும்?

trisha-பார்டி-XX

trisha-பார்டி-XX

இதை எந்த தாயாராவது ஒப்புக்கொள்வாரா?

trisha-X

trisha-X

இதையும் எந்த ரகத்தில் சேர்ப்பது?

எங்களுக்கு ரீல் லைஃபும், ரியல் லைஃபும் ஒன்று என்றால் அப்படியே இருந்து விட்டு போங்கள், பிறகு அந்த பெண்ணிய……………., ஒழுக்க……………….., முறைகள்…………., குணங்கள்…………….முதலியவற்றைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்!

இப்பொழுது கைது செய்யப்பட்டுள்ள நடிகருடன் தான் திரிஷா இருந்துள்ளார்.


[1] மாலைச்சுடர், நைஜீரியா வாலிபரிடம் செல்போன் நம்பர்: போதை பொருள் பயன்படுத்துவதாக அவதூறு பரப்புவதா? நடிகை திரிஷா ஆவேசம், ஆகஸ்ட் 23, 2010, http://www.maalaimalar.com/2010/08/23154857/actorss-trisha-statement.html
[2] http://www.dinakaran.com/LN/latest-breaking-news.aspx?id=6257

 

[3] சன் டிவிக்காரர்கள், திரிஷா அம்மா சொன்னதை 25-08-2010 மாலை செய்திகளில் விடாமல் ஒலிபரப்பிக் கொண்டிருந்தார்கள். இருப்பினும், நித்யானந்தா மாதிரி, மற்ற நடிகைகளின் விவகாரங்களைப் பற்றி ஒலி/ஒளிபரப்பவில்லை.

[4]DC Correspondent ,  Actors agree to undergo blood tests to prove their innocence, August 23rd, 2010;  http://www.deccanchronicle.com/hyderabad/actors-agree-undergo-blood-tests-prove-their-innocence-624

[5] http://andhracafe.com/index.php?m=show&id=41725

[6] http://www.dailylatestnews.com/2010/08/23/trisha-photographed-nigerians-028128

[7] Read more: http://www.dailylatestnews.com/2010/08/23/trisha-photographed-nigerians-028128#ixzz0xdDQbP00

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , ,

7 பதில்கள் to “கோபப்படும் திரிஷா ஏன் ஒழுங்காக நடந்து கொள்ளவில்லை?”

 1. S. M. Pakkiri Raja. Says:

  அவள் சொல்வதிலிருந்தே புரிவது என்றால், “எங்கப்பன் குதிருக்குள் இல்லை”, என்பதுதான்.

  நாணயமான எந்த பெண்ணும் இப்படி பல ஆண்களுடன், கட்டித்தழுவிக் கொண்டு இருக்க மாட்டாள். அதுதான் தொழில் என்றால், அத்தொழிலை செய்து கொண்டே இருக்கலாம்,

  எனக்குத் தெரிந்த வரையில் 1950களிலேயே, ஒரு நடிகை நடிக்க வருகிறாள் என்றால், தயாரிப்பாளர், இயக்குனர், சக-நடிகர், குறிப்பாக ஹீரோ, வில்லன், மேக்கப்-மேன், விநியோகிப்பாளர்….என பலருக்கு படுக்கையில் படுத்துதான் உயர்வடைவாள். உயர்ந்த பின்னர், தனது நிலையை ஸ்திரப்படுத்திக் கொள்வாள். அப்பொழுதுதான், “ஒருவனுக்கு ஒருத்தி” என்ற சித்தாந்தம் எல்லாம் வரும்.

  முன்பெல்லாம், பலருடன் படுக்கும் பெண், தாக்குப் பிடிக்க கஞ்சாவை சாப்பிடுவாள். புகையிலையை அடக்கிக்க்கொண்டும் ஈடுபடுவது உண்டு. இப்பொழுது நாஜுக்காக, இந்த போதை மருந்து பயன்படுகிறது எனலாம்.

  எது எப்படியாகிலும் அமெரிக்கா தான் நினைத்ததை சாதித்தே விட்டது.

  • vedaprakash Says:

   ஆமாம், தொழில் ரகசியங்களை யாரும் சொல்லமாட்டார்கள்.

   முன்பெல்லாம் “அனுபஸ்தர்கள்” சொன்னால்தான், மற்றவர்களுக்குத் தெரியும். இப்பொழுது, தொழிற்நுட்ப ரீதியில் கருவிகள் நிறைய உள்ளதால், ஊடகங்காளும் ஓரளவிற்கு நிகழ்ச்சிகளை சேகரித்து வெளியிடுவதால், அத்தகைய விவகாரங்கள் வெளிவருகின்றன.

   எது எப்படியிருந்தாலும், நமது நாட்டு கலாச்சாரம், பாரம்பரியம், குறிப்பாக சமூக ஒழுக்கங்கள் காப்பாற்றப்படவேண்டும் என்றால், இவர்களை எதிர்த்துதான் ஆக வேண்டும்.

 2. vedaprakash Says:

  வழக்கறிஞர்களுடன் த்ரிஷா அம்மா ஆலோசனை!
  http://thatstamil.oneindia.in/movies/gossip/2010/08/trisha-mobile-number-found-drug-mafia.html

  இந்த நிலையில், மகள் மீது அவதூறு பரப்பப்படுவதாக, வழக்கறிஞர்களுடன் த்ரிஷா அம்மா உமா ஆலோசனை செய்து வருகிறார்.

  இதுகுறித்து உமா கூறுகையில், “போதை மருந்து விவகாரத்தில் என் மகள் திரிஷாவின் பெயர் அனாவசியமாக சேர்க்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எங்கள் வக்கீலை நான் கலந்து ஆலோசித்து இருக்கிறேன். திரிஷாவுக்கு எதிராக எந்த ஆதாரமும் கிடையாது. வேண்டுமென்றே அவதூறு பரப்புகிறார்கள்.

  என் மகளின் பெயருக்கு களங்கம் கற்பிக்க முயற்சிக்கிறார்கள். இதுதொடர்பாக சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வழக்கறிஞர்களுடன் ஆலோசனை செய்து கொண்டுள்ளேன். இந்த வதந்தியை பரப்பிய சேனல் மீது மானநஷ்ட வழக்கு தொடருவோம்…”, என்றார்.

 3. vedaprakash Says:

  Trisha in a drug scandal
  Subhash K Jha, Aug 27, 2010, 10.26am IST
  http://timesofindia.indiatimes.com/entertainment/bollywood/news-interviews/Trisha-in-a-drug-scandal/articleshow/6443936.cms

  On a Telegu channel, the actress’s name was allegedly linked with a Nigerian drug peddler only because designer Sidney Sladen, who is of African origin, is a good friend of hers.

  Trisha Krishnan, who made her debut in Khatta Meetham, had a dark encounter with the law recently. The actress landed herself in a drug scandal when a recent report on a Telugu channel claimed that she is into drug abuse and is closely associated with a drug peddler from Nigeria. Trisha, on the other hand, believes that she is being dragged into this controversy only because she is a good friend of Sidney Sladen, a designer of African origin, whom the channel is accusing of being a Nigerian drug dealer.

  Quite irked about the turn of events, Trisha, who is currently in Chennai, says, “It’s very strange. I was shooting in Kodaikanal when this Telugu news channel declared this report; they put up a still of mine with a very dear friend who is African-American. They assumed that this fashion designer friend of mine from Chennai was a drug peddler from Nigeria.”

  The actress decided to act on this immediately and got her lawyer to issue statements to all television channels. She also took legal action against this particular channel, which she believes is unnecessarily linking her name to a drug peddler. A furious Trisha says, “This is not a harmless rumour.

  There is not an iota of truth to it. It’s strange where this story came from. I haven’t been to Hyderabad for a year now. I was told this peddler knows my number. But come on, everyone knows my number.”

  Hyderabad has recently been in the news when its police stated that it has become a hotspot for drug abuse and that some pubs were encouraging this behaviour. It also hinted that some high-profile celebrities were indulging in drug intake and that they were being secretly observed.

  Trisha believes this incident is an attempt to malign her in the Telugu film industry. “The only problem is you can’t pinpoint such a thing to any one source. But yes, it seems to have been done to tarnish my image. Luckily, I’ve got a lot of support in Hyderabad, even from the authorities.”

  Getting out of this mess should be easy then, Trish. Just don’t have a communications black-out with the press.

  Read more: Trisha in a drug scandal – News & Interviews – Bollywood – Entertainment – The Times of India http://timesofindia.indiatimes.com/entertainment/bollywood/news-interviews/Trisha-in-a-drug-scandal/articleshow/6443936.cms#ixzz0xol6cu8C

 4. Rajan Gurukkal Says:

  As usual, the issue has died down.

  By the way, is this actress a Brahmin?

 5. S. Ramananathan. Says:

  Now, Trisha is with Kamalahasan and perhaps, he would correct her properly, as he has enough experience!

 6. தொடரும் திரிஷா கதைகள் – தீன்மார் பிரபாஸுடன் திரிஷா நள்ளிரவு விருந்து, போதைமருந்து கூட்டத்து Says:

  […] https://evilsofcinema.wordpress.com/2010/08/26/why-the-angry-thrisha-does-not-behave-properly/ […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: