கருணாநிதியும், நமிதாவும்; நமிதாவின் மயக்கம்; நமிதாவின் ஷேப்பைப் பற்றிய ரகசியம் முதலியவை (1)

கருணாநிதியும், நமிதாவும்; நமிதாவின் மயக்கம்; நமிதாவின் ஷேப்பைப் பற்றிய ரகசியம் முதலியவை (1)

தமிழகம் ஏற்கெனெவே சினிமா-அரசியல் கூட்டணியால் சீரழிந்துள்ள நிலையில், அவற்றை கம்பெனிகளக மாற்றியப் பின்னர், இவ்வாறு வியாபாரங்கள் செய்வது, ஜனநாயகத்தை பாதித்துள்ளது, சாதாரண மக்கள் மேலும் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகும். 

கடின உழைப்பில் மக்கள் சம்பாத்தித்து விலை உயர்வால் பாத்திக்கப்பட்டுள்ள நிலையில், மக்களது தவிப்புகளை ஆட்சியாளர்கள் நிவர்த்தி செய்ய கவலைப்படாமல், தங்களது லாபங்களைப் பெருக்கிக் கொள்ளவே இம்மாதிரி வழி செய்து வருகிறார்கள். இதுவும் அத்தகைய மக்கள் விரோத சூழ்ச்சியே ஆகும்.

இங்கு “நமிதா” மற்றும் “கருணாநிதி” அவ்வாறான உருவகங்களாக இருக்கின்றன. தனியார் கம்பெனிகள், சிபாரிசு நியமனங்கள், சமரச வியாபார விருத்தி, கொள்ளை லாபம், பரஸ்பர லாப விநியோகம், என்றுதான் இவர்கள் செயல்படுகின்றனர்.

கருணாநிதி நமிதாவை பரிந்துரைத்தாராம்: கருணாநிதி நடிகைகளைச் சுற்றி வருகிறார்களா அல்லது நடிகைகள் கருணாநிதியை வலம் வருகிறார்களா? என்னதான் அரசியல் பணிகள் ஆற்றினாலும், கூட்டணி-சூழ்ச்சிகள் புரிந்தாலும், கருணநிதிக்கு திரை/கலைப்பணிகள் மீதுள்ள ஆசையே அலாதிதான். இம்முறை பதவிக்கு வந்த பிறகு மட்டும் மூன்று நான்கு படங்களுக்கு கதை வசனம் எழுதியிருக்கும் அவர், தன் வசனத்துக்காக கலைமாமணி விருதே பெற்றிருக்கிறார் என்றால் அவரது ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் புரிந்துகொள்ளலாம்[1]. இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா அடுத்து இயக்கும் 50வது படமான[2] “இளைஞன்” படத்திலும் தன் கலைப்பணியைத் தொடர்ந்துள்ளார். இந்தப் படத்துக்கு கதை, வசனம் எழுதியதோடு நிறுத்தாமல் கூடுதலாய் ஒரு சகாயமும் செய்திருக்கிறார்[3]. படத்தில் வில்லத்தனமான ஆங்கிலோ இந்தியப் பெண் கதாபாத்திரத்துக்கு நடிகை நமீதா பொருத்தமாய் இருப்பார் என்று அனுமானித்து அவரையே அந்தக் கதாபாத்திரத்துக்குப் போடும்படி இயக்குநரிடம் சிபாரிசு செய்திருக்கிறார்.

கருணாநிதியை பாராட்டிய நமிதா[4]: கருணநிதிக்கு நமீதா மீது அப்படியென்ன பாசம் / நேசம் / பிடிப்பு என்று தெரியவில்லை[5]. இதையறிந்த நமிதா மிகவும் மகிழ்ச்சியில் பூரித்துள்ளார்[6]. நல்லவேலை கருணநிதி போலவே யோகா செய்வதினால், பெருத்துவிடவில்லை! நமிதா கருணாநிதி பற்றி[7], “என்னை தேர்ந்தெடுத்தற்கு மிகவும் நன்றி[8]. அவர் ரொம்ப நல்லவர், அமைதியாக இருப்பார். தமது ஆட்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வார்”, என்றெல்லாம் பாராட்டியுள்ளார்! குஷ்பு கொதிப்பாரா, குதிப்பாரா  என்பது போகப்போகத்தான் தெரியும் போலிருக்கிறது[9].

CM Karunanidhi Makes Namitha A Bitch! ஆனால், ஆங்கிலத்தில் இப்படி தலைப்பு கொடுத்துள்ளது ஆச்சரியமாக உள்ளது[10]. ஆங்கிலோ இந்தியப் பெண் கதாபாத்திரத்துக்கு நடிகை நமீதா பொருத்தமாய் இருப்பார் என்று அனுமானித்து அவரையே அந்தக் கதாபாத்திரத்துக்குப் போடும்படி இயக்குநரிடம் சிபாரிசு செய்திருக்கிறார். “ஆங்கிலோ இந்தியப் பெண்” என்றால், ஆங்கிலேயர் மற்றும் இந்தியர்களின் கலப்பினால் உருவாகிய இனத்தைச் சேந்தவர்கள் என்று குறிக்கிறது. அதனால் அந்த வார்த்தை பிரயோகம் இருக்கலாம்!

தனது உடல், உருவம், நன்றாக, வளைவுகளுடன் / உருண்டையாக வைத்திருக்கும் மர்மம்: தனது உடல், உருவம், நன்றாக, உருண்டையாக வைத்திருக்கும் மர்மத்தைப் பற்றியும் நமிதா விளக்கியுள்ளார்[11]. ரயான் ரேனால்டன் தேதியை வைத்துக் கொள்வேன் என்று சிரித்தபடி கூறிய நமிதா, “நான் ஜிம்முக்கெல்லாம் போகிற ஆள் இல்லை. ஆனால் இந்திய முறைப்படி யாகா செய்து என்னுடைய உடல், உருவம் முதலியவற்றை வளைவுகளுடன் வைஇத்திருக்கிறேன்”, என்றார்[12]. ஆஹா, இப்படி கருணநிதி வழி பின்பற்றுவதால் தான், கொழு-கொழு என்றிருந்து, கருணாநிதியின் மனத்தைப் பிடித்துவிட்டார் போலும்! பாவம், அதனால்தான் மச்சான்கள் எல்லாம் எதிர்கட்சியில் சேர்ந்துவிட்டனர் – பி.ஜே.பி!

‘மச்சான்களுக்கு முன்பு” மயங்கி விழுந்த நமிதா[13]: நமீதாவுடன், அவருடைய ரசிகர்கள் சந்தித்து உரையாடுவது போன்ற ஒரு நிகழ்ச்சிக்கு ஒரு செல்போன் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.  இந்த நிகழ்ச்சி சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடந்தது. நமீதா, கடந்த சில நாட்களாக மலேரியா காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். ரசிகர்களை சந்தித்து உரையாடுகிற நிகழ்ச்சி என்பதால் காய்ச்சலை பொருட்படுத்தாமல் அந்த நிகழ்ச்சிக்கு வந்தார். நமீதாவை சந்தித்து பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கிறதே என்று தமிழ்நாடு முழுவதும் இருந்து ரசிகர்கள் இந்த நிகழ்ச்சிக்கு திரண்டு வந்தார்கள். ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் நமீதா பேசமுடியாமல் தடுமாறி மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள், ரசிகர்களை கலைந்து போக வைத்தனர். பின்னர் மயக்கம் தெளிந்த நமீதாவை சென்னை அடையாறில் உள்ள ஒரு வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர். நமீதா உடல்நிலையை பரிசோதித்த வைத்தியர்கள் அவருக்கு மலேரியா காய்ச்சல் இருப்பதை கண்டுபிடித்தனர்.

நமிதாவிற்கு மலேரியா – சிகிச்சையளிக்கப்படுகிறதாம்: நமீதாவுக்கு சிகிச்சை அளித்து அவரை ஓய்வு எடுத்துக் கொள்ளும்படி வைத்தியர்கள் கேட்டுக்கொண்டார்கள். நமீதாவின் தாய்-தந்தை மற்றும் குடும்பத்தினர் அனைவரும் புனே அருகில் உள்ள ஆம்பிவேலி மலைவாசஸ்தலத்தில் வசிக்கிறார்கள். காய்ச்சலால் அவதிப்பட்டு வரும் நமீதாவை இங்கே கவனிப்பதற்கு யாரும் இல்லாததால், நமீதா விமானம் மூலம் மும்பை சென்று, அங்கிருந்து காரில் அம்பிவேலிக்கு சென்றார். அங்குள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் அவர் சிகிச்சைப் பெற்று வருகிறார். பாவம், கருணாநிதி, சென்னையாக இருந்தால், நாற்காலியை உருட்டிக் கொண்டு போய் நலம் விச்சரித்திருப்பாரோ என்னமோ?

முன்பு தற்கொலை வதந்தி – நமீதாவின் செய்தித் தொடர்பாளர் ஜான் விளக்கம்: ஆம்பிவேலி என்றதும் முந்தைய செய்தி நினைவிற்கு வருகிறது. மூன்று மாதங்களுக்கு முன்பு, நமிதா தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி / வதந்தி இருந்தது[14]. அவர் தற்கொலை செய்து கொண்டதாக சிலர் வதந்தியை கிளப்பி விட்டு விட்டனர் (ஜூலை 2010). ஆனால் தான் நலமாக, உயிருடன் இருப்பதாக நமீதா கூறியுள்ளார். திரையுலகைச் சேர்ந்தவர்கள் குறித்து அவ்வப்போது வதந்தி கிளம்பி வருவது அடிக்கடி நடக்கிறது. இந்த வகையில், ஜூலை.1, 2010 அன்று, நடிகை நமீதா குறித்து ஒரு வதந்தி கிளம்பி விட்டது. ஹைதராபாத்தில் அவர் தற்கொலை செய்து விட்டதாக அந்த வதந்தி கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நமீதாவின் செய்தித் தொடர்பாளர் ஜானை தொடர்பு கொண்டபோது, அவரும் நடிகை நமீதாவை தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் அவர் கூறுகையில், வதந்தி குறித்து நமீதாவிடம் கேட்டபோது, அதை அவர் மறுத்தார். மேலும், தான் மும்பை ஆம்பிவேலியில் உள்ள வீட்டில் இருப்பதாகவும். நான் உயிருடன் இருப்பதை நானே உறுதிபடச் சொல்கிறேன் என்றும் கூறினார் என்றார். எப்படியெல்லாம் வதந்திகலைக் கிளப்புகிறர்கள் மச்சான்கள்…?

கருணாநிதி உட்கார்ந்து கொண்டு கூத்தடிப்பதை, நடிகைகள் குலுக்குவதை பார்ப்பது எதில் சேர்த்தி? எண்பது வயது மேல் ஆகி விட்டது, மூன்று மனைவி-துணைவிகள், மகன்-மகள்கள், பேரன்-பேத்திகள்……..பெரிய குடும்பம்! முதல்வராகவும் இருப்பதனால், முன்னுதாரமாக இருக்கவேண்டும். ஆனால் செய்வது என்ன? எப்பொழுது பார்த்தாலும், நடிகைகளுடன் பேச்சு, கூட்டம், ஆட்டம்……..அமைச்சர்களே அத்தகைய நிகழ்ச்சிகளை அமைத்துக் கொடுக்கிறார்கள். இதெல்லாம் சமூகத்தில் எப்படி பார்ப்பது?


[1] தனது மீது போடப்பட்ட வழக்குகளையே, தான் முதல்வராகியதும் ஜி.ஓ போட்டு வாபஸ் வாங்கும் போது, பரிசுகள் பெறுவது என்ன முடியாத காரியமா?

[5] ஒரு வேளை குஷ்புவிற்கு கோபம் வந்தாலும் வரலாம். ஏனெனில், குஷ்புதான் கருணாநியுடன் நெருங்கிப் பழகி வருபவர். ஏற்கெனவே புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

[7] Namitha says “It’s an honour that the Chief Minister himself has handpicked me for the role. Hopefully I would fulfill his expectations by giving my best to my character in Ilaignan”. She describes her role in the movie lets listen in her words “I play a woman hailing from a mixed race- party English and partly Indian. It is a film set in the 1940s and my role could remind you that of Ramya Krishnan’s in Padayappa”. The glam doll praises the director too “He is a cool man who makes his colleagues feel comfortable. The director behind many a blockbuster of Tamil cinema, it is a delight to work with him”.

[9] வேதபிரகாஷ், கொதிக்கும் நமிதா, குதிக்கும் குஷ்பு!, https://evilsofcinema.wordpress.com/2010/05/15/கொதிக்கும்-நமிதா-குதிக்கும்-குஷ்பு/

[10] Sexy heroine Namitha confirmed that she is going to act as a hardcore bitch in the movie ‘Ilaignan’. The story of this movie was given by Tamilnadu CM Mr. Karunanidhi, and it is going to be directed by Suresh Krishna. This movie will be made under the backdrop of 1940s. Namitha expressed her thankfulness towards Karunanidhi for portraying this memorable character exclusively keeping her looks in mind. Namitha fans are excited as well and they are hoping to see a very nice natural acting performance from Namitha.

http://www.weekendcreations.com/tollywood_talk.php?talk_id=836

[12] The ideal man for this lady is the Wolverine star Ryan Reynolds, “I would like to date Ryan Reynolds,” she smiles. Speaking on how she maintains her curves, she says, “I am not a gym person, I prefer going the Indian way by doing some yoga, which have helped me shape my curves.”

[14] வேதபிரகாஷ், நான் நலமாக இருக்கிறேன்தற்கொலை வதந்திக்கு நமீதா மறுப்பு, https://evilsofcinema.wordpress.com/2010/07/01/நான்-நலமாக-இருக்கிறேன்-த/

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

12 பதில்கள் to “கருணாநிதியும், நமிதாவும்; நமிதாவின் மயக்கம்; நமிதாவின் ஷேப்பைப் பற்றிய ரகசியம் முதலியவை (1)”

 1. K. Venkatraman Says:

  K has been acting as a Modernday Maharaja.

  He had totally three Manaivis (wive) and Thunaivis (consort).

  He has been known for his sexual doule-meaning talk, speech and writings.

  Jagatrakshagan has enacted a part of his royal life with dance etc.

  Of course, the half-clad actresses are made to come to him, bend, show and receive, whenever such “darbars” are held. What Akbar did in “Mina Bazar”, he has been doing “Manada Mayilada” (deer and peacocks dance).

  Perhaps, instead of having a harem, he has been using these actresses to satisfy his needs.

  Like EVR, he has been notorious for his “minor activities” in and around his native place.

  What EVR did on the banks of the river Bhawani, he did in the villages of Tiruvarur, Tanjore etc.

  The old people of those villages, who have been in 90s / 80s used to tell their past experience about his activities.

  Unfortunately, the Indian researchers have been selective and biased and there are not honest enough to research and present facts covering or uncovering both sides of their leaders.

  • S. Ramananathan. Says:

   The 70-80 years women of Tirukkuvalai, Tanjavur etc., should come out and tel about him, as some old men told about him recently.

   In any autography or biography, true incidents have to be recorded.

   Let us see, who wuill do that!

  • M. Nachiappan Says:

   ஆமாம், மஹாராஜா போல “மீனா பஜாரை” நடத்தலாம் அல்லது தன்னுடைய டிவி நிகழ்ச்சிகளுக்காக நடிகைகளை ஆடிபாட பணிக்கலாம். காசு கொடுத்தால் ஆடிப்பாடித்தானே செய்யவேண்டும், சினிமாக்களில் செய்யவில்லையா. இல்லை, அந்த ரகசியங்கள் எல்லாம் கருணாநிதிக்கு தெரியாததா?

   அறுபதிற்கும் மேலான சினிமா அனுபவம் ஆயிற்றே, முன்று தலைமுறை நடிகைகளை பார்த்து அனுபவித்தவர் ஆயிற்றே? யாரும் பங்கு கேடக முடியாது, கேட்டால் வால்போஸ்டர்களையே ஒட்டிவிடுவார்கள்!

   அன்று ரம்பாவை மடக்கினார், பிறகு குஷ்புவை கட்சிக்குள் சேர்த்துக் கொண்டார், இன்று நமீதாவைப் பறிந்துரைக்கிறார்.

 2. vedaprakash Says:

  பி கிரேடு படம் வேணாம்! – நமீதா
  செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 31, 2010, 17:29[IST]
  http://thatstamil.oneindia.in/movies/heroines/2010/08/31-no-b-grade-films-please-says-namitha.html

  இனி தனது கவர்ச்சியை மட்டுமே முதலீடாகக் கொண்டு எடுக்கப்படும் பி கிரேடு படங்களில் நடிக்கப் போவதில்லை என்கிறார் நமீதா.

  கடந்த 5 ஆண்டுகளில் செக்ஸ் பாம் என்ற சொல்லுக்கு உருவம் தந்த பெருமை நமீதாவுக்குதான் உண்டு.

  தங்கள் படங்களில் நமீதா ஒரு குத்துப்பாட்டுக்கு ஆடினால் போதும், வசூல் கொட்டும் என்று நம்பினார்கள் தயாரிப்பாளர்கள். அவரும் வாங்கிய காசுக்கு வஞ்சனையின்றி கவர்ச்சி காட்டி திணறடித்தார்.

  ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் நமீதாவின் கவர்ச்சி ரசிகர்களுக்குத் திகட்டிவிட்டதோ என்ற நிலை ஏற்பட்டு விட்டது. கடந்த ஆண்டு அவர் நடித்த மூன்று படங்கள் ரசிகர்களை பெரிதாக ஈர்க்கவில்லை.

  ஆனால் தெலுங்கில் நமீதா நடித்த பில்லா மற்றும் சிம்மா சக்கைப் போடு போட்டது.

  இந்த நிலையில் நமீதா புதிய முடிவு எடுத்துள்ளார்.

  இனி வெறும் கவர்ச்சிக் காட்சிகளில் மட்டும் நடிப்பதில்லை என்றும், நடிக்க ஸ்கோப் உள்ள நல்ல வேடங்களை மட்டுமே ஏற்பது என்றும் முடிவு செய்துள்ளார். இப்போது தமிழில் அவர் நடிக்கும் இளைஞனில் அவருக்கு வில்லி வேடம். ஆனால் படத்தில் மற்றவர்களை டாமினேட் செய்யுமளவு முக்கிய வேடமாம். தெலுங்கிலும் நல்ல வாய்ப்புகள் வந்துள்ளனவாம்.

  இதுகுறித்து அவர் கூறுகையில், “படங்களைத் தேர்வு செய்வதில் இப்போது மிகக் கவனமாக உள்ளேன். வருகிற வாய்ப்புகளை எல்லாம் ஏற்றுக் கொள்வதில்லை. தெலுங்கில் இப்போது மிகப் பெரிய வாய்ப்புகள் வருகின்றன. தமிழில் இனி பி கிரேடு படங்களில் நடிப்பதில்லை என முடிவு செய்துவிட்டேன். எனது ரசிகர்கள் மிக அன்பானவர்கள். அவர்களுக்கு எனது நல்ல படங்கள்தான் நினைவில் நிற்கும். மோசமான படங்களை என்னைப் போலவே அவர்களும் மறந்துவிடுவார்கள்…,” என்றார்.

  • S. Ramananathan. Says:

   To be honest, N means her body only, what else people would think about?

   Where is then grade in Tamil field?

   All have been in X-grade and X-rated only!

   There have been Tamil magazines, which have the stanards of “Yellow tabloids” and films worst than BF.

   When CM directs, shoots, writes etc…………………..for films and even recommends actresses for films…………..really, no ther CM could beat him!

   Perhaps, other CMs also follow his path!

   And his faithful dauhter and son announce in their speeches with pride tat other CMs also follow their path of father and so on!

  • M. Nachiappan Says:

   இதிலென்ன கிரேட் வேண்டிக் கிடக்கிறது?யோகா டீச்சர் என்ற போர்வையில் மட்டும் என்னத்தை இப்பொழுது நமீதா காட்டப் போகிறார்?

   அதுதான் வெளிவந்துள்ள “நமீதா ஐ லவ் யூ” மாதிரி புகைப்படங்களிலேயே தனது ஷேப்பைக் காட்டிவிட்டாரே? மக்கள் சாரி, மச்சான்கள், அதைப் பார்த்து ஜொல்லு விட்டுக் கொண்டிருப்பர்.

   நமீதா போட்ட பனியனில் “ஓம்” என்ற சின்னம் உள்ளது, அதனால் ஒருவேளை இந்து முன்னணி அல்லது ராம் சேனா இதை எதிர்க்கலாம். அப்படி எதிர்த்தால், இன்னும் கொஞ்சம் பப்ளிசிடி கிடைக்கும். இதையேல்லாம் ரெட்டி பார்த்து கொள்வார்!

   உடலை வைத்துதான் இவர்கள் பிழைப்பை நடத்துகிறர்கள் என்பது தெரிந்த விஷயமே. கஞ்சா கருப்பு, கருணாஸ் போன்றவர்கள் யோகா டீச்சராக நடித்தால், ரெட்டியோ, மற்றவர்களோ ஒப்புக் கொள்வார்களா?

 3. vedaprakash Says:

  நமீதாவைக் கடத்த முயன்ற கார் டிரைவர்!
  செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 26, 2010, 10:09[IST]
  http://thatstamil.oneindia.in/movies/news/2010/10/26-namitha-rescued-mad-fan.html

  திருச்சி: நடிகை நமீதாவை காரில் கடத்த முயன்ற டிரைவர் கைது செய்யப்பட்டார்.

  தமிழ் பட உலகில், கவர்ச்சியின் உச்சமாகப் பார்க்கப்படுபவர் நடிகை நமீதா. ஜவுளிக்கடை திறப்பு, டிவி நிகழ்ச்சிகள், பொதுவிழாக்களிலும் அதிகமாகப் பங்கேற்று வருகிறார்.

  சமீபத்தில் மூத்த நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு கரூரில் பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள நமீதாவுக்கு அழைப்பு வந்தது.

  அந்த விழாவில் கலந்துகொள்ள நமீதாவும் அவருடைய, மேனேஜர் ஜானும் சென்னையிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் சென்றனர்.

  அவர்கள் திருச்சி விமான நிலையத்தில் இறங்கியதும், டிரைவருக்கான சீருடை அணிந்த ஒரு இளைஞர் ஓடிவந்து, கரூர் நிகழ்ச்சிக்கு அழைத்துச்செல்ல வந்திருப்பதாக நமீதாவிடம் கூறினார்.

  அதை நம்பி நமீதாவும் அவருடைய காரில் ஏறினர். உடனே காரை படு வேகத்தில் கிளப்பினார் அந்த இளைஞர்.

  நிஜமாகவே நமீதாவை வரவேற்று அழைத்துச் செல்ல வந்திருந்த டிரைவர், இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர், நமீதாவை ஏற்றிச் சென்ற காரைப் பின்தொடர்ந்தார்.

  இந்த சம்பவம் பற்றி அவர், விழா குழுவினருக்கு ‘செல்போன்’ மூலம் தகவல் கொடுத்தார். அதைத் தொடர்ந்து விழா குழுவினர் கரூரிலிருந்து ஏராளமான கார்களில் நமீதாவை ‘மீட்க’ திருச்சிக்கு விரைந்தார்கள்.

  நமீதாவை ஏற்றி வந்த காரை வழியிலேயே மடக்கி, டிரைவரைப் பிடித்தனர். உடனே நமீதா காரிலிருந்து இறங்கி ஓடிவந்தார். உடனடியாக போலி டிரைவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தார்கள்.

  பிதா மகன் ஸ்டைலில்…

  பிடிபட்ட அந்த போலி டிரைவரின் பெயர், பெரியசாமி (வயது 26) திருச்சியைச் சேர்ந்தவர்.

  நமீதா மீது அவருக்கு மிகவும் ஆசையாம். அதனால்தான் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பிதாமகன் ஸ்டைலில் கடத்திச் சென்று கொஞ்ச நேரம் உடன் இருந்துவிட்டு அனுப்ப முயன்றாராம்.

  போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

 4. S. Ramananathan. Says:

  Now Karunanidhi has two big actresses – Khusbhoo and Namita!

  So with these two, he wants to tackle Jayalalita!

  Therefore, K would be more worried, had Namita been kidnapped actually. He would have asked special police task force to nab the culprits immediately. Of course, the Police would create a record that it solved the issue withn 24 hours!

  We do not know as to K and N do yoga together or otherwise.

  Paerhaps, the Kalaignar TV may start a Yoga program with Namita, so that it could beat al other channels i ratings!

 5. கருணாநிதியும், நமிதாவும்; நமிதாவின் மயக்கம்; நமிதாவின் ஷேப்பைப் பற்றிய ரகசியம் முதலியவை (2) « ச Says:

  […] […]

 6. ரிஸ்வான் அஹமத் Says:

  Thanks for the information!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: