குழந்தைகளுக்காக உதவும் “தரும காட்சி” என்று ஜட்டி-பாடி போடாமலேயே வந்து காட்சி கொடுத்த யனா என்ற நடிகை!

குழந்தைகளுக்காக உதவும் “தரும காட்சி” என்று ஜட்டி-பாடி போடாமலேயே வந்து காட்சி கொடுத்த யனா என்ற நடிகை!


தருமத்திற்காக காட்சி கொடுத்த நடிகை: “சேரிடி ஷோ” தரும காரியங்களுக்காக நடத்தப்படும் நிகழ்ச்சி என்று இப்பொழுதெல்லாம் பணக்காரர்கள் ஆரம்பித்து விட்டார்கள். அதுபோலத்தான், குழந்தைகளுக்காக உதவும் “தரும காட்சி” ஒன்று மும்பையில் நடத்தப் பட்டது. அதில் ஜட்டி-பாடி போடாமலேயே வந்து காட்சி கொடுத்தளாம் யனா என்ற இளைஞ்சி, நடிகை, மாடல்! கேட்கவேண்டுமா, புகைப்படக்காரர்கள், பல படங்களை எடுத்து விட்டார்கள், பத்திரிக்கைகளில் போட்டும் விட்டார்கள்[1].

ஜட்டி-பாடி ஏன் போடவில்லை? யனாவின் உடைகள் இருக்கும் பீரோ சரியாக வேலை செய்யவில்லை, ஜட்டியில்லாத யனா, ஜட்டி போடாத பெண் என்றெல்லாம் தலைப்புகளுடன் செய்திகள் வந்து விட்டன: “என்ன இந்த மாதிரி ஆகிவிட்டதே”, என்று அந்த யனாவை கேட்க, “அடடா, நான் மறந்துவிட்டேன், அவ்வளவேதான்”, என்று சொல்லிவிட்டாராம்[2].

நிர்வாணமா, விபச்சாரமா? கிரேக்க சிற்பங்கள் மாதிரி வந்து விட்டாராம்[3]. பிறகு அவளது குறியை நட்சத்திரம் போட்டு மறைத்து விட்டார்களாம். இந்திய பெண்மணிகளின் நிலை இந்த அளவிற்கு வந்தி விட்டது, மிகவும் கேவலமானது. இதைவிட அவர்கள் பேசாமல், அமெரிக்கா போன்ற அயல்நாடுகளுக்குச் சென்று விடலாம். இப்படி கேவலமாக உடம்பைக் காட்டி பணத்தை சம்பாதிப்பதும், விபச்சாரமும் ஒன்றுதான்.

நிர்வாணத்தை வெல்லும் நடிகைகள்: பல மக்கள் முன்பு, குறிப்பாக ஆணகளுக்கு முன்பு இவ்வாறு உடம்பைக் காட்டுகிறாள் என்றால் அவள் பெண்களுக்கு ஏதோதோ இருக்கவேண்டும் என்ற குணங்கள், குணாதிசயங்கள், உணர்ச்சிகள் முதலியவற்றைக் கடந்து விட்டாள் என்று தெரிகிறது. ஆக புத்தனை மிஞ்சிய மகாவீரரின் நிர்வாணத்தையும் விஞ்சிவிட்டார்கள் போலும் இத்தகைய நடிககள்.

வேதபிரகாஷ்

© 03-12-2010


[2]“Yana Gupta Wardrobe Malfunction”, “Yana Gupta Pantyless”, “Yana Gupta No-Panty Girl”. Those were just a few of the headlines making the rounds on the internet over the past couple of weeks. All because Yana “forgot” to wear any underwear in a public function.

http://www.allvoices.com/contributed-news/7502412-yana-gupta-nopanty-girl-sued

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , ,

9 பதில்கள் to “குழந்தைகளுக்காக உதவும் “தரும காட்சி” என்று ஜட்டி-பாடி போடாமலேயே வந்து காட்சி கொடுத்த யனா என்ற நடிகை!”

 1. M. Nachiappan Says:

  These bitches should be hanged immediately.

  It is disgrace for the womanhood that these creatures live on the mother-earth!

  It is more disgrace that such animals are brought to kids.

 2. ரிஸ்வான் அஹமத் Says:

  உள்ளாடை அணியாத நடிகைக்கு கோர்ட் சம்மன்!
  http://www.inneram.com/2010120512302/actress-who-didnt-wear-panties-court-summoned

  பொது நிகழ்ச்சி ஒன்றில் உள்ளாடை அணியாமல் கலந்துகொண்டு பரபரப்பை ஏற்படுத்திய நடிகை யானா குப்தாவுக்கு நீதிமன்றம் அறிவிக்கை அனுப்பியுள்ளது.

  தமிழ் திரைப்படங்களான மன்மதன், அந்நியன் போன்ற படங்களில் கவர்ச்சி நடனம் ஆடியவர் இந்தி நடிகை யானா குப்தா. இவர் மும்பையில் சமீபத்தில் நடைபெற்ற குழந்தைகள் அறக்கட்டளை பொதுநிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது உள்ளாடை அணியாமல் கால்மேல் கால்போட்டு அமர்ந்திருந்த நிலையில் அவரை புகைப்படக்காரர்கள் படம் எடுத்தனர்.

  அந்தப் படங்கள் செய்தித்தாள் மற்றும் இணைய தளங்களில் வெளியானது. இதுகுறித்து சோசியல் நெட் ஒர்க்கில் கருத்து தெரிவித்த யானா, ‘இதுவரை என்னை அயிட்டம் கேர்ள் (கவர்ச்சி நடனம் ஆடுபவர்) என்று கூறினார்கள். இனிமேல் நோ பேன்ட்டி கேர்ள் (உள்ளாடை அணியாத நடிகை) என்று அழைப்பார்கள்’ என குறிப்பிட்டிருந்தார். இதனால் பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டது.

  இந்நிலையில் நேற்று முன்தினம் லக்னோவில் உள்ள தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சமூக சேவகர் ரிஸ்வான் அஹமத் என்பவர் யானா குப்தா மீது வழக்கு தொடர்ந்தார். அதில், ‘குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் உள்ளாடை அணியாமல் யானா குப்தா பங்கேற்றது கீழ்த்தரமான செயல். விளம்பரத்துக்காக இப்படியொரு செயலில் ஈடுபட்டுள்ளார். யானா குப்தா, புகைப்படக்காரர் மற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த சுசீலா நிராலி ஆகியோருக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும்’ என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

  இந்த வழக்கை விசாரித்த நடுவர், நடிகை யானா குப்தா உள்ளிட்ட மூன்று பேரும் வரும் 6ம் தேதி நீதிமன்றத்தில் நேர்நின்று பதில் அளிக்க வேண்டும் என்று அறிவிக்கை அனுப்ப உத்தரவிட்டார்.

 3. ANANTH Says:

  JAHA

 4. maharaja Says:

  antha nalla sene inga podunga plz

 5. eswaran Says:

  கருமமட இது.

 6. eswaran Says:

  இந்த கருமம் புடிச்ச செய்திகளை எல்லாம் போட்டு ஏனையா வயிற்ரேரிச்ச்சலை கொட்டிக் கொள்கிறீர்கள்.

 7. நிர்வாண நடிகைகளை விட்டுவிட்டு, 50 வயதாகும் ஶ்ரீதேவி அரைகுறை ஆடை-உடைகளில் வருவதால் வருத்தப் படு Says:

  […] [5] https://evilsofcinema.wordpress.com/2010/12/03/mockery-of-charity-show-for-kids-naked-pose/ […]

 8. நிர்வாண நடிகைகளை விட்டுவிட்டு, 50 வயதாகும் ஶ்ரீதேவி அரைகுறை ஆடை-உடைகளில் வருவதால் வருத்தப் படு Says:

  […] [5] https://evilsofcinema.wordpress.com/2010/12/03/mockery-of-charity-show-for-kids-naked-pose/ […]

 9. நிர்வாண நடிகைகளை விட்டுவிட்டு, 50 வயதாகும் ஶ்ரீதேவி அரைகுறை ஆடை-உடைகளில் வருவதால் வருத்தப் படு Says:

  […] [5] https://evilsofcinema.wordpress.com/2010/12/03/mockery-of-charity-show-for-kids-naked-pose/ […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: