இஸ்லாமிய விமானநிலையத்தில் ஆபாசபடமும், கமல்ஹசனின் இந்து-தூஷண பாட்டும்: அடிப்படைவாதமும், பகுத்தறிவு தேடலும்!

இஸ்லாமிய விமானநிலையத்தில் ஆபாசபடமும், கமல்ஹசனின் இந்து-தூஷண பாட்டும்: அடிப்படைவாதமும், பகுத்தறிவு தேடலும்!

காமக்ககலவி, வன்புலவி மனங்களின் வெட்கமும், மறைப்பும்: 21-12-2010 அன்று வெளியாகியுள்ள இந்த இரண்டு செய்திகள் பகுத்தறிவாளிகள் மற்றும் அடிப்படைவாதிகளின் முகத்திறையைக் கிழித்து, அவர்களது வக்கிரமான காமக்ககலவி, வன்புலவி மனங்களை திரையில் இட்டுக் காட்டியுள்ளது. வியாபாரம் என்றால் எதையும் விற்போம் என்றால், பிறகு அம்மா-அப்பா உறவுகளேயில்லை, அங்கு பகுத்தறிவு, எந்த அறிவும் இருக்கவேண்டிய அவசியமும் இல்லை. அதாவது அம்மாவையே விற்கலாம்……..அதுவும் அடுத்தவன் வியாபாரம் செய்கிறான், ஆகையால், நான் அவனுக்கு மடி விரிக்கிறேன் என்பதில் என்ன அறிவு தேடல் இருக்கிறது? பணம் கொடுத்தால் காட்டுகிறேன் என்றுதான் தெரிகிறது.

கமல ஹாசன் யோசித்துப் பார்க்க வேண்டியது – 19-11-2010 அன்று எழுதியது[1]: தனிமனித ஒழுக்கம் தேவையில்லை, கற்பு தேவையில்லை, பெண்கள் வெறும் காம-இச்சைக்கு உபயோகப்படும் சதைப் பிண்டங்கள், காசு கொடுத்தால், படுக்க வரவேண்டும், ……………………வேண்டும்………………ஆணைத் திருப்தி படுத்த வேண்டும்………இத்தகைய எண்ணங்கள் தாம் இந்த பாட்டில் வெளிப்படுகின்றன. இதற்கு நாத்திகம் தேவையில்லை. அம்மாளுக்குப் பிறந்து, அம்மாளை மறந்து அல்லது துறந்து, மகள்களை அந்நிலைக்கு போகும்போது, மனைவியை நடத்திய நிலை, மகள்களுக்கு வந்தால், அப்பொழுதும், நாத்திகத்தில் பிதற்றலாம், இல்லை, அவர்களையும் “சேர்ந்து வாழும்” நிலைக்குப் பரிந்துரைக்கலாம். அப்பொழுது அக்காள் மூதேவி கூட வரமாட்டாள், அந்நிலையில் சக்காளத்தி வந்தால், அரோகராதான். ஒன்பது நாள் இல்லை, நாற்பது நாள் உண்ணா நோன்பு இருந்து கஞ்சி குடித்தால் கூட, பருப்பு வேகாது.

ஐயங்கார் பகுத்தறிவு போதை உச்சத்தில் ஏற காமக்கழிவு கவிதை உண்டானதாம்: மன்மதன் அம்பு படத்திலிருந்து சர்ச்சைக்குரிய பாடல் நீக்கப்படுவதாக படத்தின் கதாநாயகர் கமலஹாசன் அறிவித்துள்ளார். மன்மதன் அம்பு படத்தில் கமலஹாசன் எழுதிய பாடல் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதற்கு பல தரப்பிலுமிருந்து எதிர்ப்பு கிளம்பியது. படத்திலிருந்து பாடலைநீக்க வேண்டும் என  கோரிக்கை விடப்பட்டது.  இந்த பாடல் வரிகளை நீக்கவேண்டும். இல்லையென்றால் இப் படம் திரையிடப்படும் திரையரங்குகள் முன் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று இந்து மக்கள் கட்சி அறிவித்துள்ளது.

மன்மதன் அம்பு படத்திலிருந்து சர்ச்சைக்குரிய பாடல் நீக்கம்: கமல்[2]: இந்நிலையில் கொச்சியில் நடந்த மன்மதன் அம்பு  நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பேசினார். இந்நிலையில் சர்ச்சைக்குரிய பாடலை படத்திலிருந்து நீக்குவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

சென்சார் என்ன நாணயத்துடனா சான்றிதழ் கொடுக்கிறார்கள்? அவ்வாறு கொடுத்தால் இபோழுதைய எந்த படத்தஇற்கும் “யு” கிடைக்காதே?

இது குறித்து அவர் கூறுகையில், “மன்மதன் அம்பு படத்தில் நான் எழுதிய பாடல் இந்து மக்களின் மனதை புண்படுத்துவதாக அறிகிறேன். இப்பாடல் தணிக்கை குழு அனுமதி பெற்று தனியார் டிவியில் 3 முறை ஒளிபரப்பட்டு பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் எனது நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்டிருந்தால் சென்சார் சான்றிதழ் அனுமதி பெற்று பாடல் மக்கள் மனதை புண்படுத்தாத வகையில் அமைந்திருக்கும். மன்மதன் அம்பு படம் வேறொரு நிறுவனத்தின் படம். தற்போதைய சூழ்நிலையில் அரசியலும் மதமும் ஒன்றாக கலந்து விட்டது.

உதயநிதி ஸ்டாலின் படம் என்பதாலும் எல்லோரும் எம்மதத்தவரும் படம் காண வரவேண்டும்: இது ரெட் ஜெயண்ட் மூவிஸ் படம். உதயநிதி ஸ்டாலின் படம் என்பதாலும் எல்லோரும் எம்மதத்தவரும் படம் காண வரவேண்டும் என்ற எண்ணத்தில் பல கோடி பேர் ஏற்கெனவே பார்த்து ரசித்த பாடலாக இருந்த போதிலும் இப்பாடல் காட்சியை நாங்களே முன்வந்து நீக்குகிறோம். வரிகள் இந்துக்கள் மனதை புண்படுத்துவதாக உள்ளது.

ல்லோரும் எம்மதத்தவரும் படம் காண வரவேண்டும் எனறால், அதே மாதிரி மற்ற மதங்களை இழிவு படுத்தாது, பகுத்தறிவா, தேடலா?

என் குடும்பத்தில் வைணவரும், சைவரும், இஸ்லாமியரும், கிறிஸ்துவரும் இருக்கின்றனர். அவர்களில் பலரும் என்னைப்போல் அல்ல. அவர்கள் தெய்வ விஸ்வாசிகள். நான் பகுத்தறிவுவாதி. அது அவ்வாறாகவே இருந்து வருகிறது.

அதுவாகவே திகழும்[3].

மன்மதன் அம்பு வியாபாரம், அதுவும் மற்றவர் செய்யும் வியாபாரம்: மன்மதன் அம்பு வியாபாரம். அதுவும் மற்றவர் செய்யும் வியாபாரம். இதில் நான் கலை ஊழியன் மட்டுமே.  அரசியல்வாதிகளின் இடையூறுகள் எனக்குப் புதிதல்ல

மன்மதன் அம்பு வியாபாரம். அதுவும் மற்றவர் செய்யும் வியாபாரம். இதில் நான் கலை ஊழியன் மட்டுமே”, என்று எப்படி தப்பித்துக் கொள்ள முடியும்? கேடுகெட்ட தொழிலை செய்து சமூகத்தை சீரழக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு முதலாளித்துவம் என்ன, ஊழியத்துவம் என்ன?.

. மதமும், அரசியலும் ஒன்றாக கலந்த சூழலில் மக்களின் ரசனை குறையாதிருக்கவும், அனைவரும் படத்தை பார்க்கவும், சர்ச்சைக்குரிய பாடலை படத்திலிருந்து நீக்குகிறேன். எனது பகுத்தறிவு தேடல் தொடரும்”, என கூறினார்.

 

எனவே யாருக்காகவும் அந்தப் பாடலை நீக்க வேண்டிய அவசியமில்லை: முன்னதாக மன்மதன் அம்பு படத்தின் விளம்பரத்துக்காக நேற்று கொச்சிக்கு வந்தார் கமல்ஹாஸன். அவருடன் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார், தயாரிப்பாளர் உதயநிதி ஆகியோரும் வந்தனர். அப்போது நிருபர்களிடம் பேசிய கமல்ஹாஸனிடம், படத்தில் இடம்பெறும் ‘கண்ணோடு கண்ணை கலந்தால்’ என்ற பாடலில் இடம்பெறும் வரிகள் ஆபாசமாக இருப்பதாக இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருப்பது குறித்து கேட்கப்பட்டது. இந்தப் பாட்டை நீக்குவீர்களா என்றும் நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த கமல், அந்தப் பாட்டு இந்துக் கடவுள்களுக்கு எதிரானதல்ல. அப்படி எதையும் நான் எழுதவும் இல்லை. இன்னொன்று இந்தப் பாடலுக்கு சென்சார் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. யு சான்றிதழ் கொடுத்துள்ளனர். இதிலிருந்தே தெரியவில்லையா? எனவே யாருக்காகவும் அந்தப் பாடலை நீக்க வேண்டிய அவசியமில்லை”, என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது[4].

இஸ்லாமியர் அதிக அளவில் இணைதளத்தில் செக்ஸ்-சைட்டுகளை சொடுக்கும் போது ஆபாசபடத்தை எதிர்க்கிறார்களாம்: டாக்கா இஸ்லாமிய நாடான வங்கதேசத்தின் தலைநகர். வங்‌‌கதேசத்தில் விமான நிலையத்தில்  வைக்கப்பட்டிருந்த  பெரிய திரையில் திடீரென ஆபாச படம் ஒடியதால் அங்கு கூடியிருந்த பயணிகளிடையே அதி்ர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து உரிய விசா‌ரணை நடத்தும்படியும் வங்க தேச சிவில் ‌விமான போக்குவரத்திற்கு  உத்தரவி்ட்டு்ள்ளது. வங்கதேச தலைநகர் டாக்காவில்  ஹஸ்ரத் ஷகாஜலா சர்வதேச விமான நிலையத்தில் வழக்கம் போல் பயணிகள் குவிந்திருந்தனர்.

கமல்ஹசன் அடிக்கடி முஸ்லீம் வேடம் போட்டு, முஸ்லீம்களுக்கு பயந்து, இருப்பதாலும், முஸ்லீம்களில் குறிப்பாக இணைத்தளத்தில் செக்ஸ் கனியை உண்பதினாலும், இதுவும் சேர்க்கப்படுகிறது. மேலும் அவரே சொல்லிவிட்டார், அவரது குடும்பத்தில் எல்லோரும் உள்ளனர் என்று!

அப்போது விமான நிலையத்தில் பயணிகள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த பெரிய திரையில் (ஸ்கிரீன்) திடீரென ஆபாச படம் தெரிய ஆரம்பித்தது.  இதை பார்த்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். சுமார்  5 நிமிடம் வரை ஓடியதால் சிலர் முகம் சுளித்தபடி விமானநிலைய நிர்வாக அதிகாரிகளிடம் புகார் தெரிவி்த்தனர். இப்படிப்பட்ட மோசமான ‌வேலையினை செய்தது யார்என்பது குறித்து  விசாரணை நடத்தும்படி வங்கதேச சிவில் விமான போக்குவரத்து ஆணயத்திற்கு  உத்தரவிடப்பட்டுள்ளது.  தவறு செய்தவர்களுக்கு குறைந்தபட்சம்   இரு மாதங்கள்  தண்‌டனை நிச்சயம் என தெரியவந்துள்ளது. மேலும் விமான நிலைய ஊழியர்கள் செய்திருந்தால் அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது[5].

வேதபிரகாஷ்

© 21-12-2010


[1] வேதபிரகாஷ், வார்த்தையில் நீலப்படம் எடுத்து, மனத்தில் கலவிக்கொண்டு, உருப்புகளை வதைத்து, உடலைவாட்டும் உத்தமர்கள்!, https://evilsofcinema.wordpress.com/2010/11/19/309-kamalahasan-lust-life-atheism/

[2] தினமலர், மன்மதன் அம்பு படத்திலிருந்து சர்ச்சைக்குரிய பாடல் நீக்கம்: கமல், பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2010,18:38 IST; மாற்றம் செய்த நாள் : டிசம்பர் 20,2010,22:50 IST, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=149708

[5] தினமலர், விமான நிலையத்தில் திடீர் ஆபாச படம்: பயணிகள் அதிர்ச்சி, டிசம்பர் 20,2010 http://www.dinamalar.com/News_Detail.asp?Id=149638

குறிச்சொற்கள்: , , , , , , , , ,

11 பதில்கள் to “இஸ்லாமிய விமானநிலையத்தில் ஆபாசபடமும், கமல்ஹசனின் இந்து-தூஷண பாட்டும்: அடிப்படைவாதமும், பகுத்தறிவு தேடலும்!”

 1. P. Ganesa Gurunathan Says:

  Kamal hasan has been more worse than the Spectrum Raja as for as the corruption and moral decay are concerned.

  Both have corrupted their respective fields in their own levels of degradations and status.

  Ironically, here both being a brahmin and a dalit have brought only disgrace to their respective communities and the society and the nation.

  both are indeed, social terrorist and economic terrorist and deserved to be hanged, if at all, any serious punishment has to be given to them!

  • P. T. Arumugam Says:

   Yes, the corruptio of societry by the Tamil politicians and te cnemawalas and their over-all nexus have been the worst carcnogenic spoiling Tamilnadyu.

   All these fellows should be hanged for teir total corruption of social values, norms and system.

   Unfortunately, these valueless fellows are invited for many important functions – for conducting marrages, getting blessng fromthem, conferring degrees, convocation etc.

   What morality these have and what psyche the students have when they receive degress from these prostitutes, loafers, rascals and others?

   Would the marriages be happy, would the brides and grooms have peaceful lives?

   In fact, these details should be made public so that they wouls be careful infuture!

 2. P. Ganesa Gurunathan Says:

  Most of the Muslims now play duplicity now.

  They do not listen to their elders and follow the right path, but act to the fundamentalists and fanatics.

  The wise and elders of the society, who know the true and real Islam are marginalized and thus the terrorists have been controlling their societies in India and outside.

  Better, Indian Muslims follow the real Islam and bring peace to India and the world.

 3. P. Ganesa Gurunathan Says:

  Coming to the worst fellow Kamalahasan, he has not morality to be in the civilized society.

  He has thrown all values in the winds and spoiled the families of many women.

 4. P. T. Arumugam Says:

  It is fact that Muslims have been sex-mongers, as their psyche has been sex-orientd since birth to death.

  The rituals like male and female circumscision has been sex-oriented and such rituals are still followed and practiced in presentday civuilized society, only their mindset could be understood.

  Of course, they could give some medical explanation etc., but the fac remains that circumcized men could……..more women and women could ……….and withstand many women.

  This idea is ingrained in their minds and they have mindset since young age i.e, the moment they start getting sexual insticts, they think that they have such right of having multiple sexual relaionships and enjoy life.

  Ironically, most of their court cases would be baed on these issues only.

  Recently, also we can note that the Muslims have already started mandatory registration of their marriages. That means they want to illegal marriages and relationship, as otherwise, they need not worry about such acts in the mdern age!

 5. Vasuki Manivacakam Says:

  Perhaps, Islam suppress women for the sexual exploitation by the men.

  I used to wonder about the purdha-clad women on the streets, right in Madras. They have been growing in nunbers day by day.

  I do not know, why they should hide in their black coverings, when their counterparts have been so sex-mongered. sex-starved…etc.

  as otherwise, in an Islamic country, suxch thing could not have happend

 6. நிர்வாண நடிகைகளை விட்டுவிட்டு, 50 வயதாகும் ஶ்ரீதேவி அரைகுறை ஆடை-உடைகளில் வருவதால் வருத்தப் படு Says:

  […] [12] https://evilsofcinema.wordpress.com/2010/12/21/%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae… […]

 7. நிர்வாண நடிகைகளை விட்டுவிட்டு, 50 வயதாகும் ஶ்ரீதேவி அரைகுறை ஆடை-உடைகளில் வருவதால் வருத்தப் படு Says:

  […] [12] https://evilsofcinema.wordpress.com/2010/12/21/%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae… […]

 8. நிர்வாண நடிகைகளை விட்டுவிட்டு, 50 வயதாகும் ஶ்ரீதேவி அரைகுறை ஆடை-உடைகளில் வருவதால் வருத்தப் படு Says:

  […] [12] https://evilsofcinema.wordpress.com/2010/12/21/%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae… […]

 9. கமல் ஹஸன், விஜய்-டிவி, பெண்களை தூஷித்தல், கலாச்சார சீரழிப்பாளகளின் கூட்டம் | சினிமாவின் சீரழவுக Says:

  […] [2] https://evilsofcinema.wordpress.com/2010/12/21/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE… […]

 10. பெண்களின் நிலை Says:

  […] [14]https://evilsofcinema.wordpress.com/2010/12/21/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: