எந்த முஸ்லீமையும் போல ஐந்து வேளை தொழுகிறேன், வருடத்தில் 30 நாட்கள் சாப்பிடாமல் இருக்கிறேன். நான் புகைப்பதும் இல்லை குடிப்பதும் இல்லை!

எந்த முஸ்லீமையும் போல ஐந்து வேளை தொழுகிறேன், வருடத்தில் 30  நட்கள் சாப்பிடாமல் இருக்கிறேன். நான் புகைப்பதும் இல்லை குடிப்பதும் இல்லை.

கேரளா வழியில் மும்பையில் பிறந்த நடிகை: சனாகான் தந்தை கண்ணூர், கேரளாவைச் சேர்ந்த முஸ்லீம் கான். தாயார் சஹீதா மும்பையைச் சேர்ந்தவராம்[1].  இருவருக்கும் 21-08-1987 அன்று பிறந்தவராம்[2]. மும்பையில் பிறந்த இவர் விளம்பரங்களில் நடித்து, பிறகு நடிகையானவர். தமிழ் திரைப்படங்களில் நடித்தது மூலம் தான் நடிகை என்று பிரபலமானார்[3]. விளம்பரங்களில் நடிக்கும் போதும் சர்ச்சைக்குறிய விளம்பரங்களில் நடித்து, விளம்பரத்தைத் தேடிக்கொண்டார்.  ஒரு ஆணின் ஜட்டியை தடவி கசக்கி சுத்தம் செய்யும் விளம்பரம் தடைசெய்யப்பட்டது. ஆணின் செக்ஸ் பற்றிய விளம்பரப் படமும் மாற்றியமைக்கப் பட்டது[4].

அந்த “அன்டர்வேர்” விளம்பரத்தை அவருடைய “பாய் பிரென்ட்ஸ்” எல்லோருமே விரும்பினார்களாம்! இதுவரை நாங்கள் பார்த்திராத சிறந்த “அன்டர்வேர்” விளம்பரம் என்று போற்றிப் புகழ்ந்தார்களாம்! அவருடைய சகோதரி, அதனை அப்படியே செய்து காட்டுகிறாளாம். அதுமட்டுமல்லாது, அவருடைய பக்கத்து வீட்டுக் ஆண்குழந்தை, இவரைப் பார்த்ததும், தனது ஜட்டியைக் கழட்டிவிடுகிறதாம். இதெல்லாம் தமாஷாக உள்ளது என்று சிஒல்லிக் கொள்கிறார்[5]. How did her friends react to the first Macho ad? “All my boyfriends loved it! They said it’s the best innerwear ad they had ever seen. My five-year-old sister copies me and takes out a chaddi and pretends to wash it. Even my baby neighbour, who walks around in his chaddis, takes off the one he’s wearing. It’s hilarious.”
அமுல் மச்சோ உரங்-உடான்– புதியதாக திருமணம் செய்து கொண்ட ஒரு பெண் கணவுனுடன் படுத்திருக்கிறாள். அப்பொழுது ஒரு குரங்கு வந்து கணவனின் ஜட்டியை எடுத்துக் கொண்டு செல்கிறது. முதலில் அதை கழுத்தில் மாட்டிக் கொள்கிறது, பிறகு  இடுப்பில் கால்களின் மழியாக நுழைத்து மாட்டிக் கொள்கிறது. ஒரு குரங்கு வாழைப்பழத்தை வாயில் வைக்கிறது. இன்னொரு குரங்கு அந்த ஜட்டியை பிடித்து இழுக்கிறது. ஆட்டிக் காண்பிக்கிறது. கழட்டுகிறது. அதைப் பார்த்து இன்னொரு குரங்கு வெட்கப்படுகிறது. அதற்குள் சாப்பிட்ட வழைப்பழத்தோல் விழுகிறது. ஜட்டி ஒரு கொம்பு நினியில் தொங்குகிறது. குரங்கு அப்பெண்ணின் பக்கத்தில், தோளின் மீது கைப்போடு நிற்கிறது. அவள், அக்குரங்கைத் தட்டிக் கொடுக்கிறாள்.

“ஹே தோ படா தோயிங் ஹை” – தடை செய்யப்பட்ட விளம்பரத்தின் விவரம்[6] – புதியதாக திருமணம் செய்து கொண்ட ஒரு பெண் நதிக்கரையில், துணிகளைத் துவைக்க வருகிறாள். அங்கிருக்கும் மற்ற வயாதான பெண்கள் அவள் செய்வதை உன்னிப்பாக கவனிக்கின்றனர். முகத்தை சுளித்துக் கொண்டு விஷமத்தனமாக கள்ளப்புன்னகையுடன், புடவையைத் தூக்கி விட்டுக் கொண்டு கால்களைக் காட்டியபடி உட்கார்ந்து கொள்கிறாள். ஜட்டியைத் துவைக்க ஆரம்பிக்கிறாள். ஜட்டியை விரிக்கிறாள், கசக்குகிறாள். தனது கால்களின் இடுக்கில் வைத்துக் கொண்டு (ஒரு ஆண் உடலுறவு கொண்டால் எப்படி பெண் முகபாவம் இருக்குமோ) முகத்தை செளித்து சுளித்துக் காட்டுகிறாள். இதைப் பார்க்கும்  இரண்டு இளம்பெண்கள் ரசித்து வெட்கப்படுகிறார்கள். துணியை அடிக்கும் சிறிய கொம்பை எடுத்துக் கொண்டு, அதனை அடிக்கும் போது, அந்த இருபெண்களும் தங்கள்ச்து கண்களை திகைப்புடன் மூடி கொள்கின்றனர். பிறகு அந்த ஜட்டியை தண்ணீருக்குள் அமுக்கி கசாக்குகிறாள். கைகளி பிடித்துத் தூக்கிக் காட்டுகிறாள். நீர் ஜட்டியின் நடுவிலுருந்து சொட்டுகிறது.  அவள் என்ன செய்கிறாள் என்பது மற்ற பெண்களுக்குப் புரிகிறது.

சனாகான் என்ற இந்தி நடிகை அளித்த பேட்டி: “நான் ஒரு மும்பைக்காரி. எனக்கு “பாய் பிரென்டு” என்று யாரும் இல்லை. எந்த முஸ்லீமையும் போல ஐந்து வேளை தொழுகிறேன், வருடத்தில் 30 நட்கள் சாப்பிடாமல் இருக்கிறேன். நான் புகைப்பதும் இல்லை குடிப்பதும் இல்லை. சாதாரணமாக (அல்லோரும் நினைப்பது மாதிரி இல்லாமல்) பாலிஹுட் நடிகைகள் அதிகமாகவே புகைக்கிறார்கள், குடிக்கிறார்கள். தென்னிந்தியாவிலிருந்து வரும் நடிகைகளும், அவ்விதமான ஆடம்பரங்களில் அதிகமாகவே ஈடுபடுகின்றனர். நான் இங்கு நடிகைகள் குடித்து விட்டுத் தள்ளாடி நடப்பதை பார்த்திருக்கிறேன். ஆனால், மற்றவர்களுக்கிடையேயுள்ள உறவுகளை நன்றாகத் திறம்பட நிர்வகித்து வருவதால், அத்தகைய பழக்க-வழக்கங்கள் வெளிட்யே வராமல் மறைக்கப்படுகின்றன. ஆகையால் ஒருவர் மும்பையில் அல்லது சென்னையில் பிறந்தார் என்பது கேள்வியில்லை[7], சுற்றுப்புற சூழ்நிலகளால் பாதிக்கப்படாமல் எப்படி உறுதியாக இருக்கவேண்டும் என்பது தான் முக்கியமானது”, என்று சனாகான் என்ற இந்தி நடிகை சென்னைக்கு வந்தபோது பேட்டி அளித்திருக்கிறார்.

  Speaking to newspersons recently in Chennai, she said, “Though I’m a typical Mumbaikar, I don’t have any boyfriend as such.  I pray five times a day like any Muslim does and fast for 30 days in a year[8].  I neither smoke nor drink.  Contrary to the popular perception that Bollywood actresses smoke and drink a lot, I find actresses from South India indulging a lot in such luxuries. I have personally seen many actresses (here) walk with a swagger after drinking heavily.  They manage their PR so well that things such as these don’t come to light.   I personally feel that irrespective of whether you’re born in Chennai or in Mumbai, the way you are brought up and your determination to remain uninfluenced by your surrounding matters a lot,” said Khan.

மதசாயத்துடன் பேசிய பேச்சு நடிகைகளுக்குத் தேவையா? நடிகை என்று வந்துவிட்டால், அதில் யார் தூய்மையாக இருக்கிறார், ஒழுங்காக இருக்கிறார் அல்லது இல்லை என்றேல்லாம் ஆராய்ச்சி செய்யவேண்டிய தேவையுள்ளதா என்று நடிகைகளே தீர்மானித்துக் கொள்ளலாம். கல்யாணத்திற்கு முன்பாக எந்த பெண்ணும் கற்புள்ளவளாக இருப்பாள் என்று எதிர்பார்க்க முடியாது என்று மும்பையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட குஷ்பு என்ற நடிகை ஏற்கெனவே விள்ளக்கியுள்ளார். சாதாரண பெண்ணின் இலக்கண்மே அப்படியென்றால், நடிகையிடம் எதனை எதிர்பார்க்க முடியும் என்று அந்த மெண்பணி கூறவில்லை. ஆனால், தாங்களாகவே நான் ஒசத்தி, மற்றவர்கள் எல்லாம் அவ்வாறு இல்லை, என்று எந்த நடிகையும் சொல்ல முடியாது. அவ்வாறு இருந்தால், இருப்பதானால், நடிகை தொழிலுக்கே வந்திருக்க மாட்டார்கள். ஐங்குணங்களையும் மறந்தால் தான் ஒரு பெண் நடிகையாக முடியும் என்று அவர்களே பலமுறை நிரூபித்துள்ளார்கள். ஆகவே நான் முஸ்லீம் அதனால் இப்படி இருக்கிறேன் ஆனால், மற்றவர்கள் எல்லோரும் அப்படியில்லை என்றால் சரி. அதனை மேலே நீட்டி “எனக்கு “பாய் பிரென்டு” என்று யாரும் இல்லை. எந்த முஸ்லீமையும் போல ஐந்து வேளை தொழுகிறேன், வருடத்தில் 30 நட்கள் சாப்பிடாமல் இருக்கிறேன். நான் புகைப்பதும் இல்லை குடிப்பதும் இல்லை”, என்று தம்மட்டம் அடித்துக் கொண்ட பிறகு, மேலே குறிப்பிட்டபடி கமென்ட் அடித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

சனாகான் சொன்னதை கண்டிக்கும் மற்ற நடிகைகள்: இதை திரிஷா கடுமையாகக் கண்டித்துள்ளாராம்[9]. தொடர்ந்து,  “வட இந்திய நடிகைகளை விட, தென்னிந்திய நடிகைகள்தான் அதிகமாக குடிக்கிறார்கள் என்று கூறிய சனாகான் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று நடிகை ஸ்ரேயா கூறியுள்ளார். தமிழ், கன்னடம் ஆகிய 2 மொழிகளில் தயாராகும் “சந்திரா’ என்ற படத்தில், ஸ்ரேயா இளவரசியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தை பல சர்வதேச விருதுகளை வென்ற ரூபா ஐயர் இயக்குகிறார். படப்பிடிப்புக்காக சென்னை வந்த ஸ்ரேயா, நுங்கம்பாக்கத்தில் உள்ள “போர்ப்ரேம்’ தியேட்டரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு ஸ்ரேயா அளித்த பதில்களும் வருமாறு:

கேள்வி: ரஜினிகாந்த், விஜய், விக்ரம் போன்ற பெரிய கதாநாயகர்களுடன் நடித்த நீங்கள், இந்தப் படத்தில் இளம் கதாநாயகன் கணேஷ் வெங்கட்ராமுடன் நடிக்கிறீர்களே, எப்படி?

பதில்: “சந்திரா’ படத்தை பொருத்தவரை, கதைதான் கதாநாயகன். கதையும், கதாபாத்திரமும் பிடித்து இருந்தால், கதாநாயகர்கள் பற்றி நான் கவலைப்பட மாட்டேன்.

கேள்வி: இளவரசியாக நடித்த அனுபவம் எப்படி இருந்தது?

பதில்: இளவரசி “மேக்கப்’ போட்டு என்னை அலங்கரித்தபோது, அது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பின்போது டைரக்டர் உட்பட அனைவரும் என்னை ஒரு இளவரசியாகவே நடத்தினார்கள். சந்தோஷமாக இருந்தது. எங்கள் வீட்டில் எப்போதுமே என்னை ஒரு இளவரசி போலவே நடத்தி வருகிறார்கள். ஏதோ ஒரு ஜென்மத்தில் நான் இளவரசியாக இருந்திருப்பேனோ என்னவோ?

கேள்வி: வட இந்திய நடிகைகளை விட, தென்னிந்திய நடிகைகள்தான் அதிகமாக குடிக்கிறார்கள் என்று சனாகான் கூறியிருக்கிறாரே, அதுபற்றி உங்கள் கருத்து?

பதில்: சொந்த விஷயங்களை எல்லாம் வெளிப்படையாக விமர்சிக்கக் கூடாது. அப்படி விமர்சித்தால், யாராக இருந்தாலும் கண்டிக்கலாம். சனாகான் அப்படிச் சொல்லியிருந்தால், அதற்காக அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும். மற்றவர்களைப் பற்றி எப்போதுமே தப்பாக பேசக்கூடாது. என்னைப் பற்றியோ, என் சொந்த விஷயங்களைப் பற்றியோ கூட, நான் வெளியில் பேசுவதில்லை. தேவைப்பட்டால் மட்டும் ட்விட்டரில் எழுதுவேன்.

கேள்வி: ஆங்கில படத்தில் நீங்கள் நடிப்பதாக வந்த தகவல் உண்மைதானே?
பதில்: உண்மைதான். தீபா மேத்தா இயக்கும் “மிட் நைட் சில்ரன்’ என்ற ஆங்கில படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.


[1] Sana Khan, whose father is a Malayali-Muslim from Kannur and mother Saeeda is from Mumbai, worked as model at her birth place Mumbai, appearing in more than 30 ad films alongside the likes of Shahrukh Khan and Akshay Kumar.

http://popcorn.oneindia.in/artist-biography/4665/2/sana-khan.html

[4] The banned advert, showing Sanaa scrubbing a man’s innerwear, “a surrogate for male sexuality”, has now been replaced by her watching with humorous delight an orangutan slipping on Macho undies. The effect it has on his female counterparts (one of them is even seen wearing lipstick) is something else!

http://www.telegraphindia.com/1080221/jsp/entertainment/story_8931529.jsp

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

6 பதில்கள் to “எந்த முஸ்லீமையும் போல ஐந்து வேளை தொழுகிறேன், வருடத்தில் 30 நாட்கள் சாப்பிடாமல் இருக்கிறேன். நான் புகைப்பதும் இல்லை குடிப்பதும் இல்லை!”

  1. Vedam Vedaprakash Says:

    நான் என்ன இல்லாததையா சொல்லிட்டேன்… – மீண்டும் புயல் கிளப்பும் சனா கான் Updated: செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 7, 2012, 12:45 [IST]
    Posted by: Shankar
    http://tamil.oneindia.in/movies/heroines/2012/08/sana-khan-firm-on-her-comment-about-159174.html

    சென்னை: தென்னிந்திய நடிகைகளும்தான் தம்மடிக்கிறாங்க, குடிக்கிறாங்க… ஆனா வெளில தெரியறதில்லை, என்று சமீபத்தில் கூறி சர்ச்சையைக் கிளப்பியவர் நடிகை சனா கான்.
    இப்போதும் தன் கருத்தில் உறுதியாக இருப்பதாகவும், இல்லாத ஒன்றை தான் சொல்லவில்லை என்றும் அவர் மீண்டும் கூறியுள்ளார்.
    சிலம்பாட்டம், தம்பிக்கு இந்த ஊரு உள்ளிட்ட படங்களில் நடித்த சனாகான் சமீபத்தில் சென்னையில் அளித்த பேட்டியில், “இந்தி நடிகைகளைவிட தென்இந்திய நடிகைகள் மது, சிகரெட் பழக்கத்துக்கு அதிகமாக அடிமையாகி உள்ளனர்… ஆனால் அது வெளியில் தெரிவதில்லை. மும்பை நட்சத்திர ஓட்டல்களில் பாலிவுட் நடிகைகள் மட்டுமல்ல, தென் இந்திய நடிகைகளும் அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு தள்ளாடிப் போவதை பார்த்து இருக்கிறேன். எனக்கு அதுபோன்ற பழக்கம் எதுவும் கிடையாது,” என்று பரபரப்பு பேட்டியளித்தார்.
    இதற்கு நடிகைகள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. த்ரிஷா, ஸ்ரேயா உள்ளிட்டோர் சனாகானை கண்டித்து பேட்டி அளித்தனர். எச்சரிக்கையும் விடுத்தார்கள்.
    ஆனால் இதற்காக சனா கான் தன் கருத்தை மாற்றிக் கொள்ளவில்லை. அவர் இதுகுறித்து கூறுகையில், “நான் தவறாக எதையும் பேசிவிடவில்லை. இல்லாத ஒன்றையா நான் சொன்னேன்….
    மது, புகை பழக்கம் உள்ள நடிகைகள் பற்றிய உண்மையைதான் சொன்னேன். இன்றும் நடிகைகள் விருந்து நிகழ்ச்சிகளில் மது கிளாசை கையில் வைத்திருப்பது போன்ற படங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த பழக்கத்தை அவர்கள் விடட்டும். மாறாக என் மீது பாய்வதில் என்ன நியாயம்? ஒரு உண்மையைச் சொன்னேன். அதற்காக என்னைத் திட்டுவது முறையல்ல,” என்றார்.

  2. Vedam Vedaprakash Says:

    குடிகாரிகள் என்பதா…: ‘சந்திரா’ பட விழாவில் சனா கான் மீது ஸ்ரேயாவும் பாய்ச்சல்! Published: வெள்ளிக்கிழமை, ஜூலை 6, 2012, 10:25 [IST]
    Updated: வெள்ளிக்கிழமை, ஜூலை 6, 2012, 10:58 [IST]
    http://tamil.oneindia.in/movies/specials/2012/07/actress-shriya-blasts-sana-khan-157133.html

    “வட இந்திய நடிகைகளை விட, தென்னிந்திய நடிகைகள்தான் அதிகமாக குடிக்கிறார்கள், புகைக்கிறார்கள் என்று கூறிய சனாகான் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று நடிகை ஸ்ரேயா கூறினார்.தமிழ், கன்னடம் ஆகிய 2 மொழிகளில் தயாராகும் `சந்திரா’ என்ற படத்தில், ஸ்ரேயா இளவரசியாக நடித்து வருகிறார். இந்த படத்தை பல சர்வதேச விருதுகளை வென்ற ரூபா ஐயர் இயக்கியுள்ளார்.
    படப்பிடிப்புக்காக சென்னை வந்த ஸ்ரேயா, நுங்கம்பாக்கத்தில் உள்ள `போர்ப்ரேம்’ தியேட்டரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
    கேள்வி:- ரஜினிகாந்த், விஜய், விக்ரம் போன்ற பெரிய கதாநாயகர்களுடன் நடித்துவிட்டு, இப்போது கணேஷ் வெங்கட்ராமுடன் நடிக்கிறீர்களே… அது பற்றி…
    பதில்: `சந்திரா’ படத்தில் கதைதான் கதாநாயகன். கதையும், என் கேரக்டரும் பிடித்துவிட்டால் எனக்கு ஹீரோ யார் என்பது பற்றி கவலை இல்லை.
    கேள்வி: சந்திராவில் இளவரசியாக நடித்த அனுபவம் எப்படி இருந்தது?
    பதில்: இளவரசி மேக்கப் போட்டு என்னை அலங்கரித்தபோது, அது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பின்போது இயக்குநர் உள்பட அனைவரும் என்னை ஒரு இளவரசியாகவே நடத்தினார்கள். சந்தோஷமாக இருந்தது. எங்கள் வீட்டில் எப்போதுமே என்னை ஒரு இளவரசி போலவே நடத்தி வருகிறார்கள். ஏதோ ஒரு ஜென்மத்தில் நான் இளவரசியாக இருந்திருக்கலாம்…
    சனாகானுக்கு கண்டனம்
    கேள்வி: வட இந்திய நடிகைகளை விட, தென்னிந்திய நடிகைகள்தான் அதிகமாக குடிக்கிறார்கள் என்று சனாகான் கூறியிருக்கிறாரே, அதுபற்றி உங்கள் கருத்து?
    பதில்: சொந்த விஷயங்களை எல்லாம் வெளிப்படையாக விமர்சிக்கக் கூடாது. அப்படி விமர்சித்தால், யாராக இருந்தாலும் கண்டிக்கலாம். சனாகான் அப்படி சொல்லியிருந்தால், அதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். மற்றவர்களை பற்றி எப்போதுமே தப்பாக பேசக்கூடாது. என்னைப் பற்றியோ, என் சொந்த விஷயங்களை பற்றியோ கூட, நான் வெளியில் பேசுவதில்லை. தேவைப்பட்டால் மட்டும் ட்விட்டரில் எழுதுவேன்.
    கேள்வி:- ஆங்கில படத்தில் நீங்கள் நடிப்பதாகக் கூறப்பட்டதே… என்ன ஆயிற்று?
    பதில்: அந்த தகவல் உண்மைதான். தீபா மேத்தா இயக்கும் ‘மிட் நைட் சில்ரன்’ என்ற ஆங்கில படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன்,” என்றார்.
    பின்னர் சந்திரா படம் குறித்து அதில் நடித்துள்ள விவேக், கணேஷ் வெங்கட்ராம் ஆகியோர் பேசினர்.
    இயக்குநர் ரூபா ஐயர், படத்தின் தயாரிப்பாளர்கள் ரவிராஜகோபால், பிரசாத், இசையமைப்பாளர் கவுதம் ஸ்ரீவத்சவா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

  3. V. Narayanan Says:

    ஏதோ முஸ்லீம்கள் என்றால் குடிக்கவே மாட்டார்கள் என்பது போல இந்த நடிகை வாய் சவடால் விட்டிருக்கிறாரா?

    அப்படியென்றால், இஸ்லாமிய நாடுகளில் மதுக்கடைகளே இருக்கக் கூடாதே, ஆனால் உள்ளனவே. பிறகு எப்படி அவர்கள் அதனை ஒப்புக் கொள்கிறார்கள்?

    இஸ்லாமியப் பெண்கள் அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டும், பர்தாவிற்குள் இருக்க வேண்டும் என்றாள், இந்த நடிகை, நடிக்கவே வந்திருக்க முடியாதே?

    பிறகென்ன மற்ற நடிகைகளைப் பற்றி, எதேதோ பேசுகிறார்?

    • vedaprakash Says:

      அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறும் அளவிற்கு தகுதியுள்ளதா, என்று அறிவுரை கூறுபவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

      ஆனால், ஏதோ தங்களுக்கு அத்தகைய உரிமை வந்துவிடுகிறது, இருக்கிறது என்பது போல தம்பட்டம் அடித்துக் கொண்டு, இப்படி நடந்து கொள்வது நடிகைகளுக்குத்தான் வரும் போலிருக்கிறது.

      நடிக்க ஆரம்பித்து விட்டதால், இனி அறிவுரைகள் அதிகமாகத்தான் வரும்!

  4. மறுபடியும் சனாகான் பேட்டி – சினிமா வசனமும், நிஜவாழ்க்கையும் | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள் Says:

    […] [1] https://evilsofcinema.wordpress.com/2012/07/06/sana-khan-claim-that-prays-five-times-and-does-not-dri… […]

  5. செக்யூலரிஸமாகும் தொப்புள் விவகாரம் – என்னையும் என் குடும்பத்தையும் என் மதத்தையும் கேவலமாக Says:

    […] [7] https://evilsofcinema.wordpress.com/2012/07/06/sana-khan-claim-that-prays-five-times-and-does-not-dri… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: