நபிஷா ஜியா கான் தற்கொலை செய்து கொண்டது ஏன்- நடிகைகள் தற்கொலை செய்து கொள்வதேன் (3)

நபிஷா ஜியா கான் தற்கொலை செய்து கொண்டது ஏன்-  நடிகைகள் தற்கொலை செய்து கொள்வதேன் (3)

Jiah khan with swmming suit wet

இப்படி துணிந்த பின் துயரப்பட வேண்டிய அவசியம் ஏன் வந்தது?

அமெரிக்க – இங்கிலாந்து – இந்திய நடிகை: பிரபல இங்கிலாந்து இந்தி நடிகை நபிஷா ஜியாகான் (வயது 25) வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்[1].  இந்தி கஜினியில் நடிகை நயந்தார நடித்த பாத்திரத்தில் நடித்தவர் ஜியகான் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை ஜியாகானின் உண்மை பெயர் நபிஷாகான்[2]. நியூயார்க்கில் பிப்ரவரி 20, 1988 அன்று பிறந்தவர்[3]. லண்டனில் செல்சியாவில் பிறந்தவர் என்றும் குறிப்பிடப்படுகிறது. இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்தவர். தந்தை அலி ரிஸ்வி கான் என்ற அமெரிக்க இந்தியர், தாயார் ரபியா அமீன் என்ற முந்தைய இந்தி நடிகை ஆவர்[4].

Jiah khan with her mother

தாயார் – ரபியா அமீன் உடன் – டுவிட்டரில் வெளியான புகைப்படம்

பாலிவுட் படங்களில் நடிப்பதற்காக தனது தாய் மற்றும் தந்தையுடன் மும்பையில் குடியேறினார். இவருடைய தாயும் முன்னாள் நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.   இயக்குனர் ராம்கோபால் வர்மா தயாரித்த ‘நிஷாப்’ என்ற இந்தி படத்தில் தன்னைவிட மூத்தவரான அமிதாப்பச்சனுடன் ஜோடியாக சேர்ந்து நடித்து பாராட்டு பெற்றவர் ஜியாகான்.  அப்பொழுது 2007ல் தனது பெயரை ஜியா என்று மாற்றிக் கொண்டார்[5]. அமீர்கானுடன் கஜினியில் நடிகை நயன்தாரா நடித்த மருத்துவக்கல்லூரி பாத்திரத்தில் ஜியாகான் நடித்திருக்கிறார். அதன் பிறகு அக்ஷய் குமாருடன் ‘ஹவுஸ்புல்’ என்ற படத்திலும் நடித்திருக்கிறார். இதனால், ஏகப்பட்ட ஆசைகளுடனும், கவவுகளுடனும், மும்பை பாலிவுட்டில் பெரிய நடிகையாக வேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருந்தார்.
Hot Sexy Actress Model Jiah Khan Wallpapers for PC

உடை அணிந்து கொள்ளப்ப் போகிறார்

தற்கொலை செய்து கொண்ட நடிகை: மும்பையில் பாலிவுட் நட்சத்திரங்கள் வசிக்கும் ஜூஹூ பகுதியில் வசித்து வந்த அவர், நேற்றிரவு 11 மணியளவில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவருடைய தாயும், சகோதரியும் வெளியே சென்றுவிட்டு திரும்பி வீட்டுக்கு வந்த போது ஜியாகான் தூக்கில் தொங்கியிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.  போலீசார் அவருடைய உடலை எடுத்துச் சென்று பிரேத பரிசோதனைக்கு எற்பாடு செய்தனர்.   அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை[6]. கடிதம் எதையும் அவர் எழுதி வைத்ததாக தெரியவில்லை.  ஜியாகானின் தாய் மற்றும் சகோதரியிடம் விசாரணை நடத்திய பிறகே தற்கொலைக்கான காரணம் தெரியவரும். ஜியாகானின் திடீர் மறைவு பாலிவுட் வட்டாரத்தை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இது உண்மையா? நடிகை ஜியாகான் தற்கொலை அதிர்ச்சியளிக்கிறது என்று நடிகர் அமிதாப்பச்சன் டிவிட்டரில் கருத்து தெரிவித்திருக்கிறார்.

It is all in the game - no virtue only for money

மற்ற நடிகர்களுடன் – இதெல்லாம் சினிமாவில் சகஜம் தான்

காதலன் மற்றும் காதலனின் தந்தையஐடம் போலீஸார் விசாரணை: பாலிவுட் நடிகை ஜியா கான் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, அவரது நண்பர் சூரஜ் பஞ்சோலியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்[7]. பாலிவுட் நடிகை ஜியா கான் நேற்று இரவு ஜூகு பகுதியில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், அவரது வீட்டில் உள்ள வேலைக்காரர்கள், காவலர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும், ஜியா கான் தனது செல்பேசியில் கடைசியாக பேசிய நபரான சூரஜ் மற்றும் அவரது தந்தை பஞ்சோலியிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சூரஜ், நடிகர் ஆதித்யா பஞ்சோலி மற்றும் ஸரினா வஹப்பின் மகனாவார்.

Jiah khan acting with...........

இதெல்லாம் நடிப்பா, நிஜமா, வாழ்க்கையா, கனவா?

காதலன் சூரஜ் ஏமாற்றினானா, ஏமாற்ற நினைத்தானா?: ஜியா கான் சூரஜை காதலித்து வந்தது தெரிய வந்துள்ளது. சூரஜ் அவருக்கு நகைகள் எல்லாம் வங்கிக் கொடுத்துள்ளார். ஆனால், அக்காதல் முழுமையாகவில்லை அல்லது சூரஜ் சரியாக அனுசரிக்கவிலை என்று தெரிகிறது. குறிப்பாக தன்னை விட்டு வேறோரு நடிகையுடன் சென்று விடுவாரா என்றெல்லாம் பயந்துகொண்டிருந்தார்[8]. அன்றிரவு சூரஜ் ஒரு பொக்கே அனுப்பியபோது, அதனைத் திருப்பி அனுப்பினார். மேலும் பாலிவுட்டில் பெரிய நடிகையாகி விடவேண்டும் என்ற அவரது கனவும் நனவாகவில்லை. இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது[9].

Jiah khan acting with swim suit

இதெல்லாம் நடிப்பு, நிஜமல்ல – பணம் கிடைத்தால் இப்படி நடிப்போம்

தற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன – எப்படி இம்முடிவு ஏற்பட்டது?: WHAT TRANSPIRED BETWEEN JIAH AND SOORAJ[10]

Saturday morning, June 1: Jiah Khan leaves for Hyderabad to audition for a Tamil film. However, she is turned down and the casting directors tell her she is too underweight for the role

Around 7pm: Jiah returns to Mumbai. Sources said she was upset and told her mother that her career in the film industry was going nowhere and she was contemplating becoming an interior designer

Around 9pm: Jiah goes to her boyfriend Sooraj Pancholi’s residence at Gandhigram Road in Juhu, Vile Parle (West). She stays at his house for the night and the following day

Sunday, June 2, around 9pm: Jiah and Sooraj have dinner at a Juhu-based five-star hotel, following which he drops her home at Sagar Sangeet building in Juhu

Monday, June 3: Jiah and Sooraj exchange several calls and text messages on the day she killed herself. Police said at least 10 calls, each lasting for over two minutes, are made between the two, apart from seven to eight text messages

Around 7pm: Jiah tells Sooraj over the phone that she has bagged roles in three films

Around 8.45pm: Sooraj sends a congratulatory bouquet to her residence, which is delivered by his help Deva

Around 9pm: After Sooraj does not respond to her calls, Jiah sends him a text message: “Why are you so cold?” Sooraj replies saying he is busy with work. Jiah then expresses suspicion that he is dating another woman, to which Sooraj replies that she is misunderstanding him. The police on Tuesday said that the woman who Jiah suspected is Sooraj’s jeweller.

Around 9.15pm: Jiah goes to the watchman of her building, gives him the bouquet asking him to throw it, and returns to her apartment

Around 9.30pm: Jiah goes to Sooraj’s residence and calls him from outside, but he does not answer. She then calls Deva, who says Sooraj is busy as he is talking to his father, actor Aditya Pancholi

Around 9.50pm: Jiah returns to her apartment

10.53pm: Jiah calls Sooraj and has a two-minute-long conversation with him

11.07pm: She messages him saying if things continue the way they are, she will return to London

Between 11.07pm and 11.22pm: Sooraj sends Jiah three messages requesting her to call him, but she does not respond

11.23pm: Jiah’s mother Rabea returns home and finds her hanging from the ceiling fan in her bedroom.

Jiah khan with swimming suit2

நடிப்பு வாழ்க்கையாகி விட்டப் பிறகு, வாழ்வதில் பிரயோஜனம் இல்லை

நடிகைகள் தற்கொலை செய்து கொள்வதேன்?[11]: இப்படி இளம் நடிகைகள் தற்கொலை செய்து கொள்வதேன் என்று ஆராய்ச்சி செய்யலாம். ஆனால், நிச்சயமாக செத்தவர்கள் பேசப்போவதில்லை, உண்மைகள் வெளிவரப்போவதில்லை. அவனிப்பொழுது உயிரோடு உள்ளவர்களுடன், சம்பந்தப்பட்டவர்களுடன் இருந்து மறைந்து விடப்போகிறது. பேராசை, அதிக அளவில் பெரிய ஆளாக வேண்டும், புகழின் உச்சியில் போக வேண்டும், நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும்………………இப்படி கனவுகள் கண்டுவிட்டு, முட்யவில்லை என்றால் மனம் தளர்ந்து துவண்டு விடுவது, இல்லை, என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்று மறுபடியும் கிளம்பிவிடுவது……………இந்நிலையில் மறுபடியும் தோல்வி ஏற்படும் போது, அவமானம் முதலியவற்றிற்கு பயந்து உயிரைவிட தீர்மானிப்பது….இது தான் முடிவாகிறது[12].

வேதபிரகாஷ்

© 05—06-2013


[4] Jiah was born Nafisa Khan on February 20, 1988 in Chelsea, London. Her father Ali Rizvi Khan is an Indian American and mother Rabiya Amin, a former Hindi film actress, who worked in Tahir Hussain’s Dulha Bikta Hai. Check out all the latest News, Sport & Celeb gossip at Mirror.co.uk http://www.mirror.co.uk/news/world-news/nafisa-jiah-khan-dead-recap-1930520#ixzz2VIIgTnZj
Follow us: @DailyMirror on Twitter | DailyMirror on Facebook

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , ,

7 பதில்கள் to “நபிஷா ஜியா கான் தற்கொலை செய்து கொண்டது ஏன்- நடிகைகள் தற்கொலை செய்து கொள்வதேன் (3)”

 1. vedaprakash Says:

  நடிகை ஜியா கானின் ‘திக் திக்’ கடைசி நிமிடங்கள்
  பதிவு செய்த நாள் : புதன்கிழமை, ஜூன் 05, 5:08 AM IST
  http://www.maalaimalar.com/2013/06/05050811/Last-minutes-of-deceased-Jiaya.html

  மும்பை, ஜூன் 5- ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய ‘கஜினி’ இந்திப் பதிப்பு, அமிதாப் பச்சன் நடித்த ‘நிஷாப்த்’, ‘ஹவுஸ் புல்’ போன்ற இந்தி படங்களில் நடித்து பிரபலமானவர், நடிகை ஜியா கான்.

  25 வயதான இவர் நபிசா கான் என்ற பெயரிலும் சில படங்களில் தோன்றியுள்ளார்.

  இந்நிலையில், மும்பை ஜுஹு பகுதியில் உள்ள தனது வீட்டில் நேற்று இரவு ஜியா கான் துப்பாட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது கழுத்தில் ஏற்பட்டுள்ள தழும்புகளை வைத்து, அவர் தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

  தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, ஜியா கான் கடைசியாக நடிகர் ஆதித்யா பஞ்சோலியின் மகன் சுராஜ் பஞ்சோலியுடன் தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்துள்ளது.

  எனவே, அவரிடம் கண்டிப்பாக விசாரணை நடத்துவோம் என்று துணை கமிஷனர் விஷ்வாஸ் நாக்ரே பாட்டீல் தெரிவித்தார். மேலும் ஜியா கானுடன் தொடர்பில் இருந்த அனைவரையும் விசாரணைக்கு அழைக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

  ஜியா கான் சாவு பற்றி அவரது வீட்டின் பாதுகாவலர் கூறுகையில், ”என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது. ஆனால், ஆம்புலன்ஸ் மற்றும் போலீசார் வந்தபோதுதான் அவர் இறந்தது தெரியவந்தது” என்றார்.

  ஜியா கான் மரணம் இந்தி திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதுபற்றி பற்றி கேள்விப்பட்ட நடிகர் அமிதாப் பச்சன் டுவிட்டர் தளத்தில் தனது துக்கத்தை பதிவு செய்திருந்தார். அதில், ”ஜியா கான் இறந்துவிட்டாரா? என்ன நடந்தது? இது சரியான தகவல்தானா? என்னால் நம்ப முடியவில்லை” என்று அமிதாப் குறிப்பிட்டிருந்ததார்.

  நடிகர் ஆதித்யா பஞ்சோலி மற்றும் அவரது மகன் சூரஜ் பஞ்சோலி ஆகியோரிடம் மும்பை போலீசார் நேற்று நடத்திய விசாரணையில் சில புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

  தற்கொலை முடிவை எடுப்பதற்கு முன்னர் ஜியா கான் விரக்தி நிலையில் இருந்ததாக விசாரணையில் தெரியவந்தது. அவரது வாழ்வின் இறுதி நிமிடங்களில் மிகுந்த மன உளைச்சலுக்கு அவர் உள்ளாகியிருந்தார் என்பதற்கான போதுமான ஆதாரங்கள் உள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.

  இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது :-

  கடந்த ஓராண்டு காலமாக சூரஜ்-ஜுடன் ஜியா கான் நெருக்கமாக இருந்துள்ளார். புதிய தோழியுடன் தனக்கு ஏற்பட்ட நெருக்கம் தந்த மயக்கத்தில் ஜியா கானை சூரஜ் சில நாட்களாக புறக்கணித்து வந்துள்ளார்.

  அதுமட்டுமின்றி, சமீப காலமாக புதிய பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால் ஜியா கான் விரக்தியடைந்து இருந்ததாகவும் கூறப்படுகிறது.

  கடந்த 1ம் தேதி புதிய தமிழ் படம் ஒன்றில் நடிப்பதற்கான நேர்காணலுக்கு ஜியா கான் ஐதராபாத் சென்றபோது உடல் எடை அதிகமாக இருந்ததால் வாய்ப்பு கைநழுவிப் போனது.

  அன்று மாலை 7 மணியளவில் மும்பை திரும்பிய அவர் இரவு 9 மணியளவில் காந்திராம் சாலையில் உள்ள சூரஜ் வீட்டிற்கு சென்று அன்றிரவை அவருடன் கழித்தார்.

  மறுநாள் (ஜூன் – 2) பகல் முழுவதும் அவருடன் இருந்துவிட்டு, இரவு 9 மணியளவில் ஜுஹு பகுதியில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலில் சூரஜ்ஜுடன் சாப்பிட்டார். சூரஜ் தனது காரில் ஜியா கானை அவரது வீட்டில் இறக்கிவிட்டு சென்றார்.

  மறுநாள் (ஜூன் – 3) சூரஜ்ஜுடன் 10 முறைக்கு மேல் செல்போனில் பேசி, ஏகப்பட்ட மெசேஜ்களையும் ஜியா கான் அனுப்பியுள்ளார்.

  மாலை 7 மணிக்கு மீண்டும் போன் செய்து தனக்கு 3 புதிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக சூரஜ்ஜிடம் கூறிகிறார். இரவு 9 மணியளவில் புதிய படவாய்ப்புக்கு வாழ்த்து தெரிவித்த சூரஜ், தனது உதவியாளரிடம் பூச்செண்டு கொடுத்தனுப்புகிறார்.

  அதன்பிறகு, ஜியா கானின் செல்போன் அழைப்புகளை சூரஜ் நிராகரித்துள்ளார்.

  9.15 மணிக்கு சூரஜ் தந்தனுப்பிய பூச்செண்டை வீட்டு காவலாளியிடம் தந்து அதை வெளியே வீசும்படி ஜியா கான் கூறுகிறார்.

  9.30 மணிக்கு சூரஜ்ஜின் வீட்டிற்கு சென்று அவரை சந்திக்க முயற்சிக்கிறார். அவரது தந்தையான ஆதித்யா பஞ்சோலியிடம் சூரஜ் மிக மும்முரமாக பேசிக்கொண்டிருப்பதாக உதவியாளர் கூறுகிறார்.

  10 மணியளவில் வீடு திரும்பிய ஜியா கான், 10.53க்கு மீண்டும் சூரஜ்ஜிற்கு போன் செய்து 2 நிமிடங்கள் அவருடன் பேசுகிறார்.

  இதே நிலை நீடித்தால் நான் லண்டனுக்கு போய் விடுவேன் என்று இரவு 11.07க்கு சூரஜ்ஜிற்கு மெசேஜ் அனுப்புகிறார்.

  11.07-லிருந்து 11.22 வரை தனக்கு போன் செய்யும்படி சூரஜ் அனுப்பிய 3 மெசேஜ்களுக்கு ஜியா கான் பதில் ஏதும் அளிக்கவில்லை.

  வெளியே சென்றிருந்த ஜியா கானின் தாயார் ரபியா கான் 11.23-க்கு வீட்டுக்குள் நுழைகிறார். படுக்கையறையில் உள்ள மின் விசிறியில் ஜியா கான் பிணமாக தொங்கும் காட்சியைக் கண்டு பதறியபடி போலீசாருக்கு தகவல் அளிக்கிறார்.

  போலீசார் நேற்று நடத்திய விசாரணையில் ஜியா கானின் தற்கொலை மரணம் காதல் தோல்வியால்தான் ஏற்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

  சூரஜ்ஜிடம் அடுத்தக்கட்ட விசாரணை நடைபெறும் போது மேலும் பல தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என போலீசார் தெரிவித்தனர்.

 2. vedaprakash Says:

  ‘You have made my life prison by spying on me’, Suraj had told Jiah in an abusive message just before her death
  Dailybhaskar.com
  http://daily.bhaskar.com/article/ENT-jiah-khan-death-you-have-made-my-life-prison-by-spying-on-me-suraj-had-told-jiah-4284132-NOR.html

  Mumbai: Investigating the death of actress Jiah Khan who allegedly committed suicide at her Juhu apartment on June 3, police have reportedly found a SMS in one of her cellphones sent from Suraj Pancholi’s number which says in abusive language that she had made his ‘life a prison by spying on him’.

  The cops are reportedly looking at the message as a crucial bit of evidence which could have abetted the emotionally volatile Jiah to commit suicide. Earlier, Suraj was summoned by Juhu Police after they learnt that he was the last person who Jiah spoke to just before her death.

  Revealing the story behind the message, a friend of the couple was quoted by Times of India saying that Jiah wanted to meet Suraj on Monday night (June 3) as she wanted to discuss few projects which she had signed. But Suraj refused to see her claiming that he was with his family and reminded her that they had spent the weekend together.

  This reportedly upset Jiah who then asked Suraj about his location. He said that he was waiting for a family jeweler who he had to pay Rs. 16,000 for polishing his gold chain. Jiah is said to have telephoned the jeweler immediately to verify Suraj’s story and was left angry when the jeweler refused of having any appointment with him.

  “After learning that Suraj was lying to her, Jiah had a heated argument with him over the phone,” the friend added.

  The actress was cremated on Wednesday at the Santa Cruz cemetery.

 3. vedaprakash Says:

  Jiah Khan suicide: Cops turn to Viveka Babajee case for insight – Megha Sood : Thu Jun 06 2013, 02:05 hrs
  http://www.indianexpress.com/news/jiah-khan-suicide-cops-turn-to-viveka-babajee-case-for-insight/1125705/0

  Juhu police have turned to the case of model Viveka Babajee, who had killed herself in 2010, to get insight into the suicide of actor Jiah Khan, said officials. Jiah, 25, hanged herself from a ceiling fan at her Juhu apartment late on Monday night.
  Police are studying loopholes in Babajee case investigation which were rectified later, said officials. Babajee was found hanging from a ceiling fan in her Bandra apartment and police had first registered an Accidental Death report. Later, they found a diary entry by Babajee, which read ‘you killed me, Gautam Vora’. This led police to book her boyfriend for abetment of suicide.

  “We have also asked cyber crime experts to study Jiah’s Facebook and Twitter accounts to get insight into her thoughts and feelings,” said an officer.

  The British-Indian actor’s last phone call at 10.53 pm on Monday minutes before she killed herself was to her boyfriend Sooraj Pancholi, son of actor Aditya Pancholi. Police continued to question Sooraj after Jiah’s mother Rabiya Amin told them that the couple had a few misunderstandings. CCTV grabs from Sagar Sangeet Apartment, where Jiah lived, showed the watchman dumping a bouquet sent by Sooraj on the orders of Jiah.

  Police have recorded statements of Jiah’s mother, Sooraj, Aditya, their domestic help Deva and friends Karan, Kartik and Neelu. Yesteryear actress Anju Mahendru, at whose house Aditya and Rabiya were dining the night Jiah killed herself, was also questioned. “Till now there is no direct evidence against Sooraj,” said an officer.

  “Statements of her friends with whom she had left for Hyderabad for audition Saturday morning have also been recorded,” said inspector Sangeeta Khadekar.

  Police will also contact the producer in Hyderabad who conducted Jiah’s audition.

  “Jiah had suicidal tendency and history of depression. We are questioning everyone associated with Jiah,” said Vishwas Nangre-Patil, Additional Commissioner of Police (West region).

  Khadekar said they are awaiting the viscera analysis to find out if there was a history of alcohol. “The postmortem report says she was not drunk or had taken any tablets.”

  Seven months ago, Jiah had attempted to slit her wrist, said police. “Jiah had then called Sooraj, who was at Worli, and asked for help. As Sooraj could not have reached Jiah on time, he sent Deva and Karan’s sister who took her to a doctor,” said an officer.

  “Jiah was also taking anti-depressants though she was not given any medical prescription,” said Khadekar.

  ‘A different person’

  Jiah was in touch with a few officers at Juhu police station that she was introduced to by Ram Gopal Verma. Many of them remember her as a different person, always wanting to interact and make new friends. “She would call from London and ask how we were. She updated us about every new thing, like when she bought her first car. She had no qualms,” said an officer.

  Another official said she had rescued a woman from flesh trade and hired her as domestic help. “But the woman robbed Jiah and fled. She, however, never lodged a complaint,” said an officer.

  megha.sood@expressindia.com

 4. vedaprakash Says:

  No messages found in Jiah’s beau’s phone
  Vijay V Singh & Bharati Dubey, TNN | Jun 6, 2013, 12.43 AM IST
  http://timesofindia.indiatimes.com/entertainment/bollywood/news-interviews/No-messages-found-in-Jiahs-beaus-phone/articleshow/20450722.cms

  The police are examining Jiah’s last calls and texts carefully to find out what drove her to suicide.

  MUMBAI: Investigation into actor Jiah Khan’s suicide met with the first hurdle when police found the message box of her boyfriend Suraj Pancholi’s cell phone empty. Retrieval of messages from Jiah’s phones before she hanged herself after an argument with Suraj is also proving to be slow-going as most of them are password-locked.

  On Wednesday morning, Suraj, 22, his father Aditya Pancholi and sister Sana briefly visited the Sagar Sangeet building in Juhu where 25-year-old Jiah, whose real name was Nafisa Khan, committed suicide. They then accompanied the funeral procession to the Santa Cruz cemetery. A source close to the Pancholis said: “Suraj wanted to see Jiah before she makes her last journey. So the family first went home and then accompanied them to the kabrastan.”

  A close friend of Jiah’s mother Rabiya said she was upset as she felt it was not the right time for them to visit, not so soon after what had happened to Jiah.

  The police are examining Jiah’s last calls and texts carefully to find out what drove her to suicide. They have managed to open the SMS inbox of one of her mobiles, in which Suraj sent a message just before Jiah killed herself, saying in abusive language that she had made his “life a prison” by “spying on him”.

  They have found out that a few months ago, Jiah slit her wrist in a bid to commit suicide and called Suraj. He was at Worli at that point and called a friend to help Jiah. That friend attended to Jiah and ensured her treatment. At this time, Suraj called Jiah’s mother Rabiya in London and asked her to stay with her daughter after explaining about the attempted suicide. Rabiya came to Mumbai and had been staying with her daughter since, said the police.

  On Wednesday, Aditya Pancholi and his two children — Suraj and Sana — attended Jiah’s funeral. “The day the incident happened, I was worried about my child but later realized what the other family must be going through — Rabiya and Jiah were like buddies and two sisters. It is an irreparable loss to the family,” he said. “Suraj is completely shattered and is not in a state of mind to talk to anyone. He is in a state of shock and disbelief.”

  On Monday night, before Jiah hung herself from a ceiling fan, she had an argument with Suraj. Explaining the sequence of events, a friend of the family said Jiah wanted to meet Suraj on Monday to apparently share with him that she had signed some films. Suraj asked her to give him some time and promised to meet a day later. They had just spent the weekend together. Suraj asked his domestic help to buy a bouquet of lilies and drop it at Jiah’s house with a message wishing her luck.

  But Jiah kept on insisting that he come and spend time with her. At one point, she asked him where he was. Suraj told her where he was with friends and said he was waiting for Nita (name changed). “Nita is a family jeweller and Suraj had given her a chain to polish and was supposed to pay her Rs 16,000,” said the source.

  Jiah immediately called up Nita and asked her if she was meeting Suraj. She said she was meeting him next morning. Jiah got upset and told Suraj he was lying to her and meeting another girl. They had an argument and after some time Jiah committed suicide.

  “There was a confusion of am and pm in the message Nita sent Suraj,” clarified Aditya.

 5. S. Raghuraman Says:

  Jiah Khan Suicide: Why is Amitabh Bachchan worried? Posted by: Nairita Updated: Thursday, June 6, 2013, 10:20 [IST]

  Mumbai, June 6: 25-year-old Jiah Khan committed suicide at her Juhu residence in Mumbai. Days after the shocking incident, Bollywood megastar Amitabh Bachchan is still feeling shattered and “worried”. Expressing his opinion about Jiah’s decision of killing herself, Big B was quoted as saying, “I am very sad and also worried. It feels strange to talk about it. Sometimes there are situations when someone gets sad and depressed.” “They come with dreams and when it is not fulfilled, they give up. I want to say that to end your life like this is not good. I am deeply upset with what has happened with Jiah Khan,” he added. The senior Bachchan earlier had tweeted, “WHAT …!!! Jiah Khan ??? what has happened ? is this correct ? unbelievable !!!” “Disturbed and debating with my mind, what makes the young wanting to end a beautiful life !!” Big B added while showing his concern for young generation on micro-blogging site Twitter. Jiah, who had worked with Big B in her first film Nishabd, killed self allegedly over a failed relationship with boyfriend Suraj Pancholi. Suraj is the son of Bollywood actor Aditya Pancholi. Jiah was found dead in her Juhu residence in Mumbai on Monday. Her mother and sister were not present at the flat. Postmortem report said the young actress died due to hanging. Jiah’s mother Rabia Khan, a former starlet, however, said that Jiah was upset and depressed over her career. Her last rites were performed on Wednesday. She was buried in the Santa Cruz graveyard in Mumbai

  Read more at: http://news.oneindia.in/2013/06/06/jiah-khan-suicide-why-amitabh-bachchan-worried-1232885.html

  • S. Raghuraman Says:

   Amitabh Bachchan greatly upset with Jiah Khan`s suicide
   Last Updated: Thursday, June 06, 2013, 08:21
   http://zeenews.india.com/entertainment/celebrity/amitabh-bachchan-greatly-upset-with-jiah-khan-s-suicide_136099.htm

   Mumbai: Bollywood superstar Amitabh Bachchan says that he is very upset over the suicide of actress Jiah Khan.

   “I am very sad and also worried. It feels strange to talk about it. Sometimes there are situations when someone gets sad and depressed. They come with dreams and when it is not fulfilled, they give up. I want to say that to end your life like this is not good. I am deeply upset with what has happened with Jiah Khan,” he said at an event here Wednesday.

   The 25-year-old Britain-born Jiah was found hanging at her flat in Sagar Sangeet Building in the posh Juhu area of northwest Mumbai around midnight when her parents had gone out.

   Jiah shot into the limelight with her 2007 debut movie ‘Nishabd’ in which she starred opposite Amitabh Bachchan. She was also seen in films like ‘Ghajini’ and ‘Housefull’.

 6. S. Raghuraman Says:

  நடிகை ஜியா கான் இறந்த சோகம் தாங்காமல் 12 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை
  பதிவு செய்த நாள் : புதன்கிழமை, ஜூன் 05, 11:17 PM IST
  http://www.maalaimalar.com/2013/06/05231753/12-year-boy-commits-suicide-co.html

  குறுகிய காலத்தில் பாலிவுட்டில் பிரபலமான நடிகை ஜியா கான் நேற்று முன்தினம் இரவு மும்பை ஜூகு பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

  தற்கொலைக்கான காரணம் குறித்து அவர் எந்த குறிப்பும் எழுதி வைக்காத நிலையில், காதல் பிரச்சினை காரணமாக அவர் தனது உயிரை மாய்த்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

  அவர் தற்கொலை செய்துக்கொண்டது தொடர்பான செய்தி தொகுப்பு, அவர் நடித்த படங்களின் காட்சிகள் ஆகியவை தனியார் டி.வி. சேனல்களில் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டன.

  இந்த காட்சிகளை ராஜஸ்தான் மாநிலம், ஸ்ரீகங்கா மாவட்டம், குருநானக் பஸ்தியை சேர்ந்த 5ம் வகுப்பு மாணவன், பாபு(12) கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

  அன்று முழுவதும் சோகமாக காணப்பட்ட பாபு, வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தளத்தில் உள்ள மின் விசிறி மாட்டும் கொக்கியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டான்.

  பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவனது உடல் இன்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
  ————————————————————–

  If this type of idiots live in India, how we can boast of our tradition, heritage, culture etc.

  First the cinema-mania should be curbed from the school and college students.

  They should not be so obsessed with heroes and heroines like this.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: