செக்யூலரிஸமாகும் தொப்புள் விவகாரம் – என்னையும் என் குடும்பத்தையும் என் மதத்தையும் கேவலமாகப் பேசினார் சற்குணம்! நஸ்ரியாவின் விஸ்வரூபம் போன்ற குற்றச்சாட்டு!

செக்யூலரிஸமாகும் தொப்புள் விவகாரம் – என்னையும் என் குடும்பத்தையும் என் மதத்தையும் கேவலமாகப் பேசினார் சற்குணம்!  நஸ்ரியாவின் விஸ்வரூபம் போன்ற குற்றச்சாட்டு!

Nazriy-complaint-letter

மதவாதம் மிக்க வாதத்தை வைக்கும் இஸ்லாமிய நடிகை: நஸ்ரியா நசீமின் குற்றச்சாட்டு தீவிரமாகி விட்டது. ஏதோ சினிமாவில் காட்டக் கூடாததைக் காட்டிவிட்டது போல முதலில் சாதாரணமான விசயம் போலிருந்தது[1]. படிப்பை விட்டு நடிக்க வந்துள்ள, இளமையான நடிகை என்று பார்த்தால், விசயம் திசை மாறுகிறது[2]. ஆனால், இப்பொழுது விஸ்வரூபம் போன்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது, நஸ்ரியா நசீம் திடீரென்று தான் முஸ்லிம், கேரளாவில் பாரம்பரியமான இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்தவள், மலையாளத்தில் நல்ல டீசன்டான வேடங்களில் மட்டுமே நடித்துள்ளேன், என்றெல்லாம் அடுக்கிக் கொண்டே போனபோது, விசயம் ஏதோ திசைமாறுவது போலத் தெரிகிறது. தமிழில் டீசன்ஸி இல்லாத வேடங்களில் நடிக்க மாட்டேன் என்கிறார்! தமிழர்கள் தாம் பதி சொல்லியாகி வேண்டும்!

Nazriy-complaint-letter2

நஸ்ரியா நசீம் கொடுத்துள்ள புகார் கடிதம்: என்னையும் என் குடும்பத்தாரையும் கேவலமாகப் பேசினார் இயக்குநர் சற்குணம் என்று நடிகை நஸ்ரியா கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில் தெரிவித்துள்ளார்.

 “நான் கேரளாவில் பாரம்பரியமான இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்தவள். தமிழ்- மலையாளத்தில் நல்ல டீசன்டான வேடங்களில் மட்டுமே நடித்துள்ளேன்.தமிழில் தற்போது நய்யாண்டி என்ற படத்தில் நடித்துள்ளேன். அந்தப் படம் வரும் அக்டோபர் 11-ம் தேதி வெளியாகிறது.இந்தப் படத்தில் நான் நடிக்காத ஒரு காட்சி, நான் நடித்தது போல எடுக்கப்பட்டுள்ளது. யாரோ ஒருவரை வைத்து எடுத்த அந்தக் காட்சியை படத்தின் ட்ரைலரில் சேர்த்து யு ட்யூபில் வெளியிட்டுள்ளனர். இதைப் பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன்.

படப்பிடிப்பின்போது, குறிப்பிட்ட அந்தக் காட்சி எனக்கும் என் குடும்பத்துக்கும் என் மதத்துக்கும் சரியாக வராது என்று தெரிந்ததால் அந்தக் காட்சியில் நான் நடிக்க மறுத்துவிட்டேன்.

இது தொடர்பாக எனக்கும் இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே பெரிய வாக்குவாதம் நடந்து, முடிவில் அந்தக் காட்சி இல்லாமலேயே பாடலை முடிக்க ஒப்புக் கொண்டார்கள்.

ட்ரைலரைப் பார்த்த பிறகு இயக்குநர் சற்குணத்துக்கு போன் செய்து ஏன் இப்படி பண்ணீங்க என்று கேட்டேன். உடனே அவர் என்னை மோசமாகத் திட்டினார். என்னையும் என் குடும்பத்தையும் மிரட்டியதோடு, நான் சார்ந்த முஸ்லிம் சமூகத்தையும் மிகக் கேவலமாகப் பேசினார். முதல்வர் அலுவலகத்தில் எனக்கு எதிராகப் புகார் தருவதாகக் கூறி மிரட்டினார்…

இதுகுறித்து தயாரிப்பாளர் கதிரேசனைத் தொடர்பு கொண்ட போது அவர் வேண்டுமென்றே தவிர்த்தார்.

கமிஷனர் அவர்களே, எனக்கும், என் குடும்பத்துக்கும், நான் சார்ந்த மதத்துக்கும் உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்!”,

இவ்வாறு நஸ்ரியா புகார் செய்துள்ளார்[3].

Nazriy-complaint-letter3

நக்கிரனின்கமண்ட்[4]: “இப்படி ஊடகம் மூலமாக குற்றம் சாட்டிக்கொண்டிருந்த இருவரில் முதலாவதாக நஸ்ரியா கமிஷ்னர் அலுவலகத்திற்குச் சென்று புகார் கொடுத்துள்ளார். நஸ்ரியாவிற்காக கமிஷனர் அலுவலகத்தில் பல கேமராக்கள் நீண்ட நேரமாக காத்திருந்தனகமிஷனர் அலுவலகத்திற்குள் சென்று புகார் கொடுத்துவிட்டு திரும்பி வந்த நஸ்ரியாவிடம் பேட்டியெடுக்க திரண்டிருந்த மீடியாவை கண்டுகொள்ளாமல் காரில் ஏறிச் சென்றுவிட்டார் நஸ்ரியாநஸ்ரியாவின் பப்ளிசிட்டிக்காக இப்படி செய்கிறார் என்று இயக்குனர் கூறியிருந்தாலும் இப்போது பப்ளிசிட்டியாகிக்கிடப்பது நய்யாண்டி திரைப்படமும், நஸ்ரியாவின் இடுப்பும் தான்”. இதற்கும் நஸ்ரியா நசீம் எதிர்ப்புத் தெரிவிப்பாரா, புகார் அளிப்பாரா என்று பார்க்க வேண்டும்!

India Elections

சினிமாக்களில் மதவாதம், செக்யூலரிஸம் முதலியன: சமீப காலத்தில் தான் இத்தகைய செக்யூலரிஸவாதங்களில் திரையுலகம் சிக்கியுள்ளது. அதற்கு கமல் ஹஸன் ஏற்கெனவே பலமுறை, மூக்கை நுழைத்து வியாக்கியானம் செய்துள்ளதால், அந்த உலக மகா நாயகனிமன் குட்டு வெளிப்பட்டது. “தசாவதாரம் X விஸ்வரூபம்” என்று அலசினால் அது நன்றாகவே விரியும். முன்னர், ராமஜென்மபூமி விவகாரத்தில் அதிகமாகவே உளறியுள்ளார். ஆனால், மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. “விஸ்வரூபம்” கமலுக்கு, இஸ்லாமிய அடிப்படைவாதம் எப்படி வேலை செய்யும் என்று எடுத்துக் காட்டியது. இருப்பினும் தேவையில்லாமல், ஊரைவிட்டு ஓடிவிடுவேன் போன்ற பேச்சுகளை பேசி, அதனை மறைக்க முயற்சி ச்ய்வது வெளிப்பட்டது. இப்பொழுது, இந்த அம்மணி பேசுவது, அசாருத்தீன் பேசியது போலவே உள்ளது. நன்றாக சூதாட்டத்தில் சிக்கி தடை விதித்த போது, “நான் முஸ்லிம் என்றதால் தான், இப்படி செய்கிறார்கள்”, என்று ஒரு இஸ்லாமிய குண்டைப் போட்டார்! அப்பொழுதுதான், ரசிகர்கள் அவரது மதவாதத்தைப் புரிந்து கொண்டனர். இப்பொழுது, இந்த அம்மணி அதே பாணியில் பேசி, எழுதியுள்ளது அதையேத்தான் காட்டுகிறது.

Photographing faceless

முஸ்லிம் பெண்கள் நடிக்க வரக்கூடாது அல்லது முஸ்லிம் நடிகைகளை வைத்து படம் எடுக்கக் கூடாது: சில நாட்கள் முன்னர்தான், ரோஸ்லின் கான் என்ற முஸ்லிம் நடிகை விசயத்தில், அவர் எவ்வளவு தாராளமாக இருக்கிறார், விளம்பரத்திற்காக, தன்னுடைய இணைதளத்தில் புகைப் படங்களை வெளியிட்டுள்ளார் என்றேல்லாம் தெரிய வந்தது[5]. முன்னர் சனாகான் என்ற முஸ்லிம் நடிகையும் ஒரு தினுசாகப் பேசியிருக்கிறார்[6]. எந்த முஸ்லீமையும் போல ஐந்து வேளை தொழுகிறேன், வருடத்தில் 30 நாட்கள் சாப்பிடாமல் இருக்கிறேன். நான் புகைப்பதும் இல்லை குடிப்பதும் இல்லை, என்றெல்லாம் பேசினார்[7]. இவரும் கேளாவைச் சேர்ந்த முஸ்லிம்தான். பிறகு மும்பை முஸ்லிம் நடிகை ஒருமாதிரி, கேரள முஸ்லிம் நடிகை வேறுமாதிர் இருப்பார்கள் போலிருக்கிறது. இனி, முஸ்லிம்களை வைத்துக் கொண்டு சினிமா எடுக்கும், தயாரிக்கும் மக்கள் ஜாக்கிரதையாகத்தான் இருக்க வேண்டும் போலிருக்கிறது! இல்லையென்றால், கமல் ஹஸனைப் போல[8] எல்லோரும், இந்தியாவை விட்டு வெளியேற வேண்டியதுதான்! இல்லை, ரஜினி போன்று சித்தாந்தம் பேசி[9] காலம் தள்ள வேண்டும்!

Photographing faceless woman

© வேதபிரகாஷ்

08-10-2013


குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

9 பதில்கள் to “செக்யூலரிஸமாகும் தொப்புள் விவகாரம் – என்னையும் என் குடும்பத்தையும் என் மதத்தையும் கேவலமாகப் பேசினார் சற்குணம்! நஸ்ரியாவின் விஸ்வரூபம் போன்ற குற்றச்சாட்டு!”

  1. அஹ்மத் ஜான் Says:

    விபச்சாரம் என்பது இந்திரிய வெளிப்பாடு மட்டும் அல்ல , ஒழுக்கம் கெட்ட செயல் எதுவானாலும் அதுவும் விபச்சாரம்தான் ,இந்திய சினிமா ,திரைப்பாடல் ,இப்படி எதை எடுத்துக்கொண்டாலும் ,ஆணை பெண் கட்டிலுக்கு அழைப்பதும் ,பெண்ணை ஆண் கட்டிலுக்கு அழைப்பதும் ,உடல் பாகங்களை கவி நயத்தோடு வர்ணிப்பதும் , இதுதான் முக்கிய தொழில் ,மொத்தத்தில் அரசால் அனுமதிக்கப்பட்ட விபச்சாரம் அவ்வளவே ….இதில் மதத்தை துணைக்கழைப்பது அவர் செய்த …செய்து விட்ட குற்ற்றத்தை விட …கடும் கண்டனத்திற்குரியது ….இவர்களைப் போன்ற கழிசடைகளை பார்த்து இளம் பெண்கள் தங்கள் வாழ்வை சீரழித்ததுதான் மிச்சம் ,இந்த பேச்சுக்காகவே இவரை கடுமையாக தண்டிக்க வேண்டும் ,

    • vedaprakash Says:

      நிச்சயமாக, இந்திய திரையுலகத்தின் சீரழைவைக் கண்டித்து தான், வேறுவழியில்லாமல், இத்தகைய பதிவுகளை செய்து வருகிறேன்.

      இன்றைய மற்றும் வருங்கால சந்ததியினர் உருப்பட வேண்டும் என்றால், இந்த சமூகத் தீவிரவாதிகளை எதிர்த்தே ஆகவேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.

      தமிழில் நகைச்சுவை என்ற பெயரிலும், எல்லாவிதமான அசிங்கங்கள், ஆபாசங்கள், வேசித்தனங்கள் முதலியன அரங்கேற்றப் பட்டுள்ளன,

      ஆனால், இக்கால இளைஞர்களோ, அவற்றை செல்போனில் பதிசெய்து, பார்த்து ரசிக்கும் போக்கை என்னென்பது என்று தெரியவில்லை!

  2. நஸ்ரியா-நசீம்-சற்குணம் சமரசம், நசீமீன் சென்சார்ஷிப், உறிஞ்சப்படும் ரசிகர்களின் பணம் இவ்வாறு ம Says:

    […] Just another WordPress.com weblog « செக்யூலரிஸமாகும் தொப்புள் விவகாரம் &… […]

  3. காதர் இபுராகிம் Says:

    One Muslim has vomited venom through his words, instead of arguing with reason.

    May God give him peace of mind.

  4. காதர் இபுராகிம் Says:

    One Muslim has vomited venom through his words, instead of arguing with reason.

    May God give him peace of mind.

  5. காதர் இபுராகிம் Says:

    One Muslim has vomited venom through his words, instead of arguing with reason.

    May God give him peace of mind.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: