நஸ்ரியா-நசீம்-சற்குணம் சமரசம், நசீமீன் சென்சார்ஷிப், உறிஞ்சப்படும் ரசிகர்களின் பணம் இவ்வாறு முடிவுக்கு வந்தது நஸ்ரியா தொப்புள், தொப்புல், டூப் தொப்புள் புராணம்!

சற்குணம்-நஸ்ரியா சமரசம், நசீமீன் சென்சார்ஷிப், உறிஞ்சப்படும் ரசிகர்களின் பணம் இவ்வாறு முடிவுக்கு வந்தது நஸ்ரியா தொப்புள், தொப்புல், டூப் தொப்புள் புராணம்!

அட, இதுக்கு போய், இவ்வளவு ஆர்பாட்டமா?

அட, இதுக்கு போய், இவ்வளவு ஆர்பாட்டமா? இனி இது ஒரிஜின தொப்புளா, டூப்ளிகேட்டா என்று பட்டி மன்றம் நடத்துவார்கள் போலும்!

நஸ்ரியா தொப்புள் – டூப் தொப்புள் விவகாரம்: “டூப் தொப்புள்” என்ற பிரயோகத்தை தமிழ் ஊடகங்கள், தமக்கேயுரிய ரசனையுடன் செய்துள்ளன[1]. நய்யாண்டி படத்தில் தொப்புளுக்கு டூப் போட்ட விவகாரத்தில் தனக்கு படத்தின் ஹீரோ தனுசின் ஆதரவு உள்ளதாக நஸ்ரியா கூறினாராம். எது எதற்கோ டூப் போடும் தமிழ் சினிமாவில் தொப்புளுக்கு டூப் போட்ட விவகாரம் சூட்டைக் கிளப்பியுள்ளது. டூப் போட்டு எனக்குப் பதில் வேறு ஒரு தொப்புளை சேர்த்து விட்டதாக புகார் கூறியுள்ள நஸ்ரியா இந்த விவகாரம் காரணமாக அப்செட்டாகியுள்ளாராம்[2].  ஊடகங்களில் உள்ளவற்றை அப்படியே கொடுத்துள்ளேன். இவற்றைப் படிக்கும் போது, சினிமா நடிகைகளைப் பற்றி அவர்கள் என்ன மனப்பாங்கை, அணுகும் விதத்தை, தரத்தை வைத்துக் கொண்டுப் பார்க்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். பிறகு எதற்கு, நடிகைகள் இவ்வாறு ஆர்பாட்டம் செய்யவேண்டும். அப்படி ஒழுங்காக இருக்க வேண்டும் என்றால், நடிக்கவே வந்திருக்கக் கூடாதே.

இது சரியா, இதைப் பார்ப்பவர்கள், எங்கு பார்ப்பார்கள்? அம்மணி இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வில்லையோ?

இது சரியா, இதைப் பார்ப்பவர்கள், எங்கு பார்ப்பார்கள்? அம்மணி இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வில்லையோ?

தொப்புள்அல்லதுதொப்புல்எதுசரி?:. நடிகர் தனுஷ், நடிகை நஸ்ரியா இணைந்து நடித்த, நய்யாணடி படத்தை சற்குணம் இயக்கியுள்ளார். இந்த படத்திலும், ‘இனிக்க இனிக்க’ என்ற பாடலிலும், தனது “தொப்புல்” தெரியுமாறு ஆபசமாக, டூப் நடிகையை வைத்து, இயக்குனர் காட்சிகளை சேர்ந்து மோசடி செய்துள்ளார், என நடிகை நஸ்ரியா போலீஸ் கமிஷ்னர் மற்றும், நடிகர் சங்கத்திடம் புகார் செய்தார். இதனால், இந்த பிரச்னை பரப்பரப்பு பெற்றது. இந்த நிலையில், கமிஷனர் ஜார்ஜ், சைபர் கிரைம் போலீசாரிடம், இந்த வழக்கினை விசாரிக்க செய்தார்[3]. பாவம் சைபர் கிரைம் போலீசார் இதைப் பற்றியெல்லாம் ஆராய்ச்சி செய்ய வேண்டும் போலிருக்கிறது. தமிழ் ஊடகங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை – “தொப்புல்” என்று மாலைமலர்[4], தினமலர்[5], முதலிய நாளேடுகளும், “தொப்புள்” என்று நக்கீரன்[6], ஒன் இந்தியா டமிள்[7], வெப்-துனியா[8], முதலிய நாளேடுகளும், குறிப்பிட்டுள்ளன. இனி இவற்றையெல்லாம் வைத்துக் கொண்டு, பட்டிமன்றம் நடத்தலாம். விவேக், சந்தானம் போன்றவர்கள் ஜோக்குகளை உருவாக்கி வரப்போகின்ற திரைப்படங்களில் “தொப்புள் ஜோக்குகள்” சேர்க்கலாம்

Photographing faceless

முஸ்லிம் பெண்கள் நடித்தால் இனி காட்சிகள் இப்படித்தான் எடுக்கப்படும் – நூறு-ஆயிரம் என்று பணம் கொடுத்து படம் பார்க்கும் ரசிகர்களே உஷார்!

நஸ்ரியாநசீமுடன்படம்பார்த்தகதை: நேற்று (09-10-2013), நுங்கம்பாக்கத்திலுள்ள தனியார் போர் பிரேம்ஸ் தியேட்டரில், போலீசார், நடிகை நஸ்ரியா, நடிகையின் தந்தை நசீம், மற்றும் நஸ்ரியாவின் வக்கில் தியேகேஸ்வரன் முதலியோர் படம் பார்த்தனர். அதில் நஸ்ரியா, கவர்ச்சி என்று சொல்லும் காட்சி, கவர்ச்சியாக இல்லை என்பதோடு, டூப் யாரையும் பயன்படுத்தவில்லை என்பதும் தெளிவானதாம். மேலும் அந்த தொப்புள் காட்சி டி‌ரெயிலரிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாம். இதனால், நஸ்ரியா தான் தவறு செய்துவிட்டதை உணர்ந்து சற்குணத்திடம் பகிரங்க மன்னிப்பு கேட்டாராம்.  படத்தில் குறிப்பிட்ட ஆபாசக் காட்சிகள் ஏதும் இல்லாததால் படத்தை வெளியிட சம்மதம் தெரிவித்தனர்[9]. பின்னர், போலீசார் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பதாக, கூறிச் சென்றனர். பிறகு நடிகை, நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது: “நய்யாண்டி பட விளம்பரத்திற்காக, கவர்ச்சியாக நடித்ததுபோல யூடிபீல் சிலகாட்சிகளை வெளியிட்டு இருந்தனர். இதனால், எனக்கும் படக்குழுவிற்கும் பிரச்னை ஏற்பட்டது. இன்று, முழு படத்தினை பார்த்தபிறகு, அந்த காட்சிகள் படத்திலுருந்து நீக்கப்பட்டது தெரியவந்தது. மற்றும், நான் நடித்த காட்சிகள் மட்டுமே இடம்பெற்றதால், சமாதானம் அடைந்தேன். எனவே, படக்குழுவிற்கும் எனக்கும் இருந்த பிரச்னை முடிவுக்கு வந்தது”, இவ்வாறு அவர் கூறினார்[10].இதனையடுத்து ஒருவழியாக தொப்புள் பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது. ஆனால், நஸ்ரியாவின் தந்தையே, சென்சார் போர்டாக மாறி செய்த “கட்டுகளை” அவர்கள் சொல்லவில்லை!

Jiah khan with swmming suit wet

ஜியா கான் என்ற முஸ்லிம் நடிகை – நல்லவேளை தொப்புளை மறைத்து விட்டார் போலும்!

தந்தைநசீமின்கட்டளைபாமரமக்களைஏமாற்றிபணம்உறிஞ்சும்தன்மை:  நக்கீரன் வழக்கம் போல, “எக்ஸ்ட்ரா” விசயங்களைக் கொடுத்துள்ளதும், இங்கு கவனிக்கத் தக்கது. திரைப்படத்தைப் பார்த்த நஸ்ரியாவின் தந்தை சில காட்சிகளைப் பார்த்ததும், அவையும் இஸ்லாத்திற்கு ஒவ்வாது என்று தீர்மானித்தாராம். ஆகவே,

Navel showig Namita

* முதலிரவில் தனுஷ் – நஸ்ரியாவின் கால்கள் பின்னிப் பிணைந்திருக்கும் காட்சி

* எழுந்து அமர்ந்த பின் நஸ்ரியாவின் முதுகில் வியர்வை வருகின்ற காட்சி

* தனுஷ் மடியில் நஸ்ரியா படுத்து உறங்கும் காட்சி

Asin-showing navel

ஆகிய மூன்று காட்சிகளையும் நீக்கிவிடுமாறு கூறியிருக்கிறார். அதாவது முதலிரவு முடிந்தது என்பதை உணர்த்தும் காட்சி கூட கூடாது என்றுள்ளார் நசீம். ஒருவேளை, படத்தில் குழந்தை பிறந்ததுள்ளது என்றல், அக்காட்சியும் நீக்கப்படுமா? நஸ்ரியாவின் தந்தை கூறிய மூன்று காட்சிகளையும் நீக்க படக்குழு ஒப்புக்கொண்டதால் பிரச்சனை ஒரு வழியாக முடிவுக்கு வந்துவிட்டது. இதெல்லாம், ஏதோ இரான் படங்களில் சென்சார் போர்ட் செய்வது போல இருக்கிறது. இரான் படங்களில் கூட சில காட்சிகள் அனுமதிக்கப் படுகின்றன. அவ்விதமாக இருக்கும் போது, நிச்சயமாக இவர்கள் இஸ்லாம் அடிப்படைவாதம் கோணத்தில் தான் பிரச்சினை செய்கிறார்கள், அல்லது அதனைப் பயன் படுத்தி, பாமர மக்களை ஏமாற்றுகிறார்கள். விஸ்வரூபம் போல வேசித்தனம் செய்து, அப்பாவி மக்களிடமுள்ள பணத்தை உறிஞ்சுகிறார்கள்.

Sana-Khan-is-this-worthy-of-Indian-womanhood

ஐந்து முறை தொழும் முஸ்லிம் சனா கானின் தொப்புள் தரிசனம்!

பிரஸ்மீட்டில் முழித்த நஸ்ரியா: எரிச்சல் காட்டிய நிருபர்கள்: கடந்த சில நாட்களாக நஸ்ரியாவின் காலில் விழாத குறையாக அவரை சமாதானப்படுத்திய நய்யாண்டி தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன், நேற்று மாலை அவரை பிரஸ்மீட்டுக்கே அழைத்தும் வந்துவிட்டார். பிரஸ் ஏதாவது தாறுமாறாக கேள்வி கேட்டு, பிழைப்பை கெடுத்து விடுவார்களோ என்கிற அச்சமும் அவரது முகத்தில் நிறைந்திருந்தது. ஆனால் கையில் கிடைத்த நஸ்ரியாவை பீஸ் பீசாக்கிவிட்டுதான் ஓய்ந்தார்கள் நிருபர்கள். அவர்கள் கேட்ட கேள்விக்கு செமமுழி முழித்த நஸ்ரியா, ஒரு கட்டத்தில் மீடியாவாவது, மண்ணாங்கட்டியாவது என்கிற தொணியில் தாறுமாறாக பதில் சொல்ல ஆரம்பித்தார். அந்த பிரஸ்மீட் கிட்டதட்ட ஒரு பட்டிமன்றம் போலிருந்தது. இறுதியில் இன்னும் சில தினங்களில் தான் கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுக் கொள்வதாக அறிவித்தார் நஸ்ரியா[11].

லட்சுமி ராயின் தொப்புள்

லட்சுமி ராயின் தொப்புள்

ஒன்றரைமணிநேரம்லேட்: மாலை 7.30 மணிக்கு அவசர பிரஸ்மீட் என்றுதான் தகவல் கொடுத்திருந்தார்கள் நஸ்ரியா சார்பில். ஆனால் அவர் வந்ததோ கிட்டத்தட்ட 9 மணிக்கு. கேட்டால் விமானம் தாமதம் என்றார்கள். ஒரு நிருபர் விமான நிலையத்துக்கு போன் செய்து பயணிகள் லிஸ்ட்டையே செக் பண்ணி விட்டார், ஆனால், அதில் நஸ்ரியா பெயரே இல்லையாம். அப்படியே அவர் விமானத்தில் வந்ததாக வைத்துக் கொண்டாலும், காலை 7 மணிக்கே சென்னையில் படம் பார்த்துவிட்டேன். நல்ல படம், எனக்கு பிரச்சினையில்லை என்று நஸ்ரியா சொன்னது எவ்வளவு பெரிய பொய். காலை 7 மணிக்கு சென்னையில் படம் பார்த்துவிட்டு, கேரளாவுக்குப் போய், திரும்ப பிரஸ் மீட்டுக்காக சென்னை வந்தாரா என்ன?

சனா கானின் மற்றொரு தரிசனம் கையில் மது கோப்பையுடன்!

சனா கானின் மற்றொரு தரிசனம் கையில் மது பாட்டிலுடன்! தொப்புள் மூடியுள்ளது! சற்குணமும் இந்த ஐடியாவைப் பின்பற்றியிருந்தால், பிரச்சினை வந்திருக்காது போலும்!

மதம்பற்றிபேசவேஇல்லை: தனது புகாரில் மூன்று இடங்களில் இஸ்லாம் மதத்தை தேவையில்லாமல் இழுத்திருந்தார் நஸ்ரியா. சற்குணம் தன் மதத்தைச் சொல்லி மிரட்டியதாகக் கூறியிருந்தார். தன் மதத்தின் பெருமை காக்க உதவுமாறு கமிஷனரிடம் கோரியிருந்தார். ஆனால், இப்பொழுதோ, மதத்தைப் பற்றி பேசவேயில்லை என்றாராம். அசாருத்தீன் தோற்றார் – நடிகை ஆடிற்றே? முஸ்லிம்கள் இப்படி திடீர் என்று தமது மதத்தைப் பிடித்துக் கொள்வதும், ஒன்றுமே தெரியாதது போல சினிமாவில் நடிப்பதும் எப்படியென்று தெரியவில்லை!  இதைப் பற்றி செக்யூலரிஸ மயமாக்கும் தொப்புள்விவகாரம் என்றதில் ஏற்கெனவே விவரித்துள்ளேன்[12]. இந்த நடிகையின் இரட்டை வேடங்களை மற்ற படங்களில் உள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ளேன்[13]. முஸ்லிம் பெண்கள் இனி சினிமாவில் நடிக்க வந்தால், இவ்வாறான பிரச்சினைகள் வரும் என்று எடுத்துக் காட்டினேன்[14].

அப்பாடியோவ் இல்லை அம்மாடியோவ், ஆதாடியோவ் என்று  ராஜேந்தர் பாஷையில் கூறலாம் - சரி, மும்தாஜ் முஸ்லிம் தானே?

அப்பாடியோவ் இல்லை அம்மாடியோவ், ஆத்தாடியோவ் என்று ராஜேந்தர் பாஷையில் கூறலாம் – சரி, மும்தாஜ் முஸ்லிம் தானே?

படம்பார்த்தேன்பார்க்கவில்லை (இப்படிஊடகங்களின்நஸ்ரியாபுராணம்தொடர்கிறது): நான் படம் பார்த்தேன்.. ஹேப்பி.. நல்லா வந்திருக்கு.. சப்போர்ட் பண்ணுங்க என்று பல முறை சொன்ன நஸ்ரியாவை டக்கென்று மடக்கினார் ஒரு நிருபர். சரி நீங்க படம் பார்த்ததாகவே வச்சிக்குவோம்.. எந்த தியேட்டர்ல பாத்தீங்க.. எப்போ பார்த்தீங்க? என்றார். ‘நான் படம் பார்க்கல. ட்ரைலர்தான் பாத்தேன். அந்த சீன் பாத்து ஷாக்காயிட்டேன். அப்படின்னா அதை தயாரிப்பாளர்கிட்ட ஏன் கேட்கல, இயக்குநரிடம் பேசியிருக்கலாமே என்று கேட்டனர். உடனே கம்யூனிகேஷன் கேப் என்று சிரிக்க முயன்றார் நஸ்ரியா. ஏங்க உங்க கம்யூனிகேஷன் கேப்பை இப்படி பொதுப்பிரச்சினையாக்கி பப்ளிசிட்டி தேடுவது சரியா என்ற கேள்வியைக் கேட்காதவர் மாதிரி நடித்தார் நஸ்ரியா.

Tamanna

ஜீரோ சைஸ்! நோ கமென்ட்ஸ்!!

தயாரிப்பாளர்கதிரேசனும்சளைக்காமல்பொய்சொன்னார் (நஸ்ரியாபுராணம்தொடர்கிறது): அதான் எனக்கு படத்தைக் காட்டணும்னு கேட்டுத்தான் அந்த புகாரை கொடுத்தேன்’, என்றார். உடன் வந்திருந்த தயாரிப்பாளர் கதிரேசனும் சளைக்காமல் பொய் சொன்னார். ஏங்க, நஸ்ரியா உங்க டைரக்டர் சீட்டிங் பண்ணதா சொல்றார். நீங்க தயாரிப்பாளர் கேட்டுக்கிட்டிருக்கீங்க.. அவர் ஏமாத்தினது உண்மைதானா என்று கேட்டபோது, ‘அதை எங்க டைரக்டர்கிட்ட கேட்டுதான் சொல்ல முடியும்,’ என்றார். சற்குணம் எப்போ வந்து விளக்கம் சொல்வார் என்று கேட்டதற்கு, நாளைக்கு பிரஸ்ஸை மீட் பண்ணுவார் என கதிரேசன் சொல்ல, ‘நாங்க வேற வேலையே பார்க்கக் கூடாதா.. தினமும் உங்களைப் பத்தி நியூஸ் எழுதிக் கிட்டே இருக்கணுமா?’ என்று கோபமாக திருப்பிக் கேட்டார் இன்னொரு நிருபர். பப்ளிசிட்டிக்காகத்தான் நீங்க இதை பண்ணியிருக்கீங்க என்று செய்தியாளர்கள் குற்றம்சாட்டியபோது, இல்ல, நான் சீப் பப்ளிசிட்டி தேடலை என்றார்கள் நஸ்ரியாவும் தயாரிப்பாளரும். இயக்குநர் சற்குணத்துடன் சமாதானமாயிட்டீங்களா என்று கேட்டபோது, எங்களுக்குள்ள சண்டையே இல்லையே. சண்டை போட்டாதானே சமாதானம் ஆக.. என்றாரே பார்க்கலாம். அடேங்கப்பா! – இப்படியாக நஸிரியாவின் தொப்புள், தொப்புல், டூப் தொப்புள், முதலிய “தொப்புள் புராணம்” முடிவடைந்தது!

Navel showig Sneha

பாவம், சினாஹா! ஜீரோவை மறந்து விட்டார்!! மைனஸோ என்னமோ?

© வேதபிரகாஷ்

11-10-2013


[3] தினமலர், சென்னை பதிப்பு, பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2013,00:40 IST

குறிச்சொற்கள்: , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: