ஒவ்வொரு எம்.பியும் இதே மாதிரி நடிகையிடம் சில்மிஷம் செய்து வருத்தம் தெரிவித்தால் வழக்கு வாபஸ் என்றால் பெண்ணியம் என்னாவது – “ஆட்டம் பாம்” “புஸ்”ஸாகி விட்டதா?

ஒவ்வொரு எம்.பியும் இதே மாதிரி நடிகையிடம் சில்மிஷம் செய்து வருத்தம் தெரிவித்தால் வழக்கு வாபஸ் என்றால் பெண்ணியம் என்னாவது – “ஆட்டம் பாம்” “புஸ்”ஸாகி விட்டதா?

Swetha Menon - Petambara Kurup-3 complaint filed

கொடுத்த புகார் வாபஸ் (விடுமுறை கொண்டாட்டம்): இப்பொழுது (04-11-203) செய்திகளின் படி, ஸ்வேதா மேனன் போலீசாரிடம் கொடுத்த மனுவை திரும்பப் பெற்று விட்டாராம்! புகார் கொடுத்த சில மணிநேரங்களிலேயே கொடுத்த புகாரை வாபஸ் வாங்கியது பல கேள்விகளை எழுப்புகிறது. இவர் கொடுத்த புகாரின் பேரில் இந்திய குற்றவியல் சட்டத்தின் கீழ் IPC sections 354 and 354 (A) பிரிவுகளில் ஒரு பெண்ணை பாலியல் ரீதியில் தொந்தரவு செய்தது, பெண்ணின் தன்மைக்கு பங்கம் விளைவிக்கும் பட்டி நடந்து கொண்டது என்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது[1].  இதுதவிர மாநில போலீஸ் சட்டத்தின் பிரிவுகளின் கீழும் பதிவாகியது.

Earlier in the day, the Kollam East police had, based on a statement given by her, registered a case under non-bailable provisions against Mr. Kurup and another person. The case had been registered under Sections 354 (Assault or criminal force to woman with intent to outrage her modesty) and 354 (a) (sexual harassment) of the Indian Penal Code and Section 119 (a) (sexual gestures or acts degrading the dignity of women at public places) of the Kerala Police Act[2].

ஆனால், பீதாம்பர குரூப் நடந்த சம்பவத்தைப் பற்றி குறிப்பாக தன்னுடைய உணர்வுகளை பாத்தித்தற்கு வருந்துவதாகக் கூறியதால் புகாரை வாபஸ் வாங்கியதாகத் தெரிவித்தார். “தி ஹிந்து” இவ்விதமாகக் குறிப்பிட்டுள்ளது.

Swetha-Menon_kalimannu-Omeeen-chandy

(“I have decided to drop my complaint because Mr. Peethamabara Kurup, MP, personally apologised to me,” Ms. Menon told The Hindu over telephone from Bangalore. “He has also been apologising publicly too. In such a context, I have decided to withdraw my complaint.”)

இ-மெயில் மூலம் ஊடகங்களுக்கு இதனைத் தெரிவித்தார்[3].  தி லெலிகிராப் மேலும் சில விவரங்களைக் கொடுக்கிறது:

“I have taken this decision after due consultation with my respected guruji Gul Saheb, my father and my husband. There is no pressure whatsoever behind this move.”

மதிப்புக்குரிய குருஜி குல் சாஹப் அவர்களின் அறிவுரைப் படி வாபஸ் வாங்கிக் கொண்டேன்: “நான் மதிப்புக்குரிய குருஜி குல் சாஹப் மற்றும் என்னுடைய தந்தை, கணவர் முதலியோரிடன் ஆலோசித்துவிட்டுதான் இந்த முடிவுக்கு வந்தேன். இந்தற்கு பின்னணியில் எந்தவிதமான அழுத்தமோ, வற்புறுத்தலோ இல்லை”, என்றும் கூறியதாக உள்ளது[4]. இருப்பினும் இதுபற்றி அதற்கு மேலும் எந்த விளக்கமும் கொடுக்க மறுத்து விட்டார்[5]. ஆனால் காங்கிரஸ்காரர்கள் கொல்லத்தில் நடிகையின் உருவ பொம்மையை எரித்து ஆர்பாட்டம் செய்துள்ளனர். காங்கிரஸ் மாவட்ட தலைவர் பிரதாப வர்ம தம்பன் நடிகையைப் பற்றி வேறுவிதமாகவும் பேசினார்[6].

Gul Saheb self-styled Swami or Fakir

யார் இந்த குல் சாஹப்?: குல் சாஹ என்பவர் நடிக-நடிகையருக்கு ஒரு ஆன்மீக குருவாக இருப்பவராம். நடிக-நடிகையருக்கு பிரச்சினை என்று வந்தால் அவரிடம் தான் சென்று முறையிடுவார்களாம். அவரிடத்திலிருந்து “பாஸிடிவ் அலைகள்” வெளிப்படுகின்றனவாம்[7]. ஸ்வேதா மேனனே நடிக-நடிகையரை அவருக்கு அறிமுகப் படுத்தி வைத்தாக தெரிகிறது. சுதான்ஸு பாண்டே என்ற நடிகரை ஸ்வேதா குருஜிக்கு அறிமுகப் படுத்தி வைத்தார்[8]. பூஜா மதன், கரிஷ்மா மோதி, ஸ்வேதா அகர்வால், ரக்ஷந்தா கான், ராகி டாண்டன், ராஹில் ஆஸம், பைரவி ரைசுத் என பலர் மன அமைதிக்காக இவரிடம் வருகிறார்களாம்[9]ரிவர்களில் சிலர் குல் சாஹபிடமிருந்து முஸ்லிம் நாகரிகத்தைக் கற்றுக் கொள்கிறோம் (ஸ்வேதாவையும் சேர்த்து) என்றும் கூறியுள்ளனர்[10].

Congress workers burn the effigy of Swetha Menon

ஸ்வேதாவிற்காக கம்யூனிஸ்டுகளின் புகார்: போதாகுறைக்கு கம்யூனிஸ்டுகளும் இதை விடுவதாக இல்லை. மார்க்ஸிஸ்ட் கட்சியுன் சிவப்புப் பரிவாரத்தின் அங்கமான  CPI(M)’s youth outfit DYFI ஒரு புகார் கொடுத்தது. கொல்லம் மாவட்ட தேசிய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் செயலாளர் வி.பி.பிரசாந்த் மாநில போலீஸ் கமிஷனர் தேபாஷ் குமார் பேஹ்ராவிடம் புகார் மனு கொடுத்தார்[11]. கமிஷன்ரும் ஸ்வேதாவிடம் நேரிடை அறிக்கைப் பெறுவதாகக் கூறினர். அச்சுதமேனன் மற்ற தலைவர்கள் மலையாள டிவிசெனல்களில் விமர்சனம் செய்தனர்.

Swetha Menon - Petambara Kurup

புகார் வாபஸின் பின்னணிக்கு காரணங்கள்: ஸ்வேதாவும் முன்னர் தான் கலக்டரிடத்தில் புகார் கொடுத்தபோது, அவர் ஏற்கமருத்ததால், மிகவும் அவமரியாதை அடைந்தேன், ஒரு பெண்ணாக இருந்தாலும் எனக்கு அவமானம் ஏற்பட்டது, பெண்ணிற்கு பாதுகாப்பு இல்லை என்றெல்லாம் சொன்னார், அதனால் புகார் கொடுக்கப் போவதாகச் சொன்னார்[12]. புகார் கொடுத்த சில மணிநேரங்களிலேயே கொடுத்த புகாரை வாபஸ் வாங்கியது பல கேள்விகளை எழுப்புகிறது:

 1. தன்னுடைய சினிமா தொழிலில் இதனால் பாதிப்பு ஏற்படலாம்[13].
 2. காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் அரசியல் மோதல்களில் சிக்கிக் கொள்ள விரும்பாமல் தப்பிக்க்கப் பார்த்திருக்கலாம்.
 3. ஏற்கெனவே, சோலார் பெனல் ஊழல், செக்ஸ், சர்ச்சைகளில் பல நடிகைகள் சிக்கியுள்ளதான், தானும் அது போன்ற சர்ச்சைகளில் சிக்க வேண்டாம் என்ரு யோசித்திருப்பார்.
 4. ஏற்கெனவே சோனியா-காங்கிரஸ் பலவித ஊழல்கள், குற்றங்கல், செக்ஸ்-விவகாரங்கள் என்று நாறிப் போயிருக்கிறது. ராகுல் கேரளாவிற்கு வந்தபோதே காங்கிரஸ்காரர்கள் சண்டைப் போட்டுக் கொண்டனர்.
 5. இதனால், மேலும் இவ்விவகாரத்தை தேர்தல் நேரத்தில் பெரிதாக்க விரும்பவில்லை என்பது திண்ணம்.
 6. இதனால், சோனியா-காங்கிரஸ்காரர்கள், விசயத்தை சுமுகமாக முடித்துக் கொண்டால், விசடயத்தை அமுக்கிவிடலாம் என்ரு முடிவு எடுத்திருப்பார்.
 7. கேரளாவைச் சேர்ந்த பல பலமுள்ள அரசியல்வாதிகள், மந்திரிகள் சோனியா-ஆட்சியில் உள்ளனர்.
 8. அவர்கள் ஸ்வேதாவிடம் சொல்லி அமுக்கி வாசிக்க சொல்லியிருப்பர்.
 9. பீதாம்பரம் இடத்திலும் மன்னிப்பு கேட்டு விடுங்கள், இதனால் ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை என்றும் சொல்லியிருப்பார்கள்.
 10. அவ்வளவுதான் சர்ச்சை முடிந்து விட்டது.

Swetha aggressive at the functionஒவ்வொரு எம்.பியும் இதே மாதிரி நடிகையிடம் சில்மிஷம் செய்து வருத்தம் தெரிவித்தால் வழக்கு வாபஸ் என்றால் பெண்ணியம் என்னாவது: முதலி நான் பெண், பெண்ணிற்கு பாதுகாப்பு இல்லை என்ற சுருதியில் ஆரம்பித்தார் ஸ்வேதா. அதனால், நிச்சயமாக காங்கிரஸ்காரர்கள் ஆடிவிட்டனர். இருப்பினும் ஸ்வேதாவைப் பற்றி உள்ளூர் காங்கிரஸ்காரர்கள் நன்றாக தெரிந்து வைத்துள்ளனர் என்றே ஆகிறது. இருமுறை விருது பெற்றுள்ளார் என்பதால் அரசியல் ஆதரவு நிச்சயமாக உள்ளது, இல்லையென்றால், அவ்வாறு வாங்கியிருக்க முடியாது. சரி, அவரைப் பொறுத்த வரைக்கும் இப்படி அனுசரித்துக் கொண்டு போய் விட்டார் என்று சொல்லிவிடலாம். பிறகு சாதாரண பெண்களின் கதி என்னாவது? அதனால்தானே, குஷ்பு போன்ற நடிகைகள் கற்பு பற்றி வியாக்யானம் செய்யும் அளவிற்கு வந்து விட்டது. இங்கோ அஞ்சலி மாதிரியான நடிகைகளை செருப்பால் அடிக்க வேண்டும்’ என்று பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் பேசியுள்ளார்[14]. இன்னொரு எம்.பி நடிகையின் மீதே புகார் செய்யப்பட்டுள்ளது.

© வேதபிரகாஷ்

04-11-2013


[1] Earlier, police registered the case against Kurup based on Shweta’s statement, given to them at her apartment in Kochi this morning. Police had charged Kurup under IPC sections 354 and 354 (A) for assault or criminal force to the woman with intent to outrage her modesty.

[3] In a message e-mailed to media institutions, Ms. Menon said she was withdrawing her complaint, taking also into account the apologies tendered by Mr. Kurup. She had no complaint that she was humiliated, Ms. Menon said.

http://www.thehindu.com/news/national/kerala/actor-swetha-withdraws-charge-against-mp/article5310451.ece

[6] Party activists burnt the actress’s effigy in Kollam. District Congress president Prathapa Varma Thampan, who addressed a news conference with Kurup today, tried to cast aspersions on Shweta’s career decisions.

http://www.telegraphindia.com/1131104/jsp/frontpage/story_17528147.jsp#.UnbnGvkwrQI

[7] For those uninitiated, Gul Saheb, is a spiritual guru whom majority of the actors seek solace and counselling when in distress. And many of the actors who visit him swear by his charm and positive energy.

http://www.tellychakkar.com/y2k6/jul/10jul/news_akela.php

[8] Actor Sudhanshu Pandey was introduced to Gul Saheb, one and a half years ago by his good friend Shweta Menon.

http://www.tellychakkar.com/y2k6/jul/10jul/news_akela.php

[9] From early actors like Pooja Madan, Karishma Modi and Shweta Agarwal to still loyalists Rakshandha Khan, Shweta Menon, Rakhi Tandon, Rahil Azam and Bhairavi Raichud go to Gul Saheb for mental peace and direction in life.

[10] My spiritual guru is Gul Saheb and I had learnt a lot from him about the Muslim culture. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/comeback-trail/article2259230.ece

[14]  தமிள்-ஒன்–இந்தியா, அஞ்சலி போன்ற நடிகைகளை செருப்பால் அடிக்க வேண்டும் – ஸ்டன்ட்மாஸ்டரின்பரபரப்புபேச்சு,  Posted by: Shankar Published: Friday, November 1, 2013, 14:40 [IST]

குறிச்சொற்கள்: , , , , , , , , , ,

6 பதில்கள் to “ஒவ்வொரு எம்.பியும் இதே மாதிரி நடிகையிடம் சில்மிஷம் செய்து வருத்தம் தெரிவித்தால் வழக்கு வாபஸ் என்றால் பெண்ணியம் என்னாவது – “ஆட்டம் பாம்” “புஸ்”ஸாகி விட்டதா?”

 1. vedaprakash Says:

  Youth Congress workers burn effigy of Swetha Menon
  Kollam (Kerala), Nov 3, 2013, (IANS)
  http://www.deccanherald.com/content/366782/youth-congress-workers-burn-effigy.html

  Angry Youth Congress workers in Kollam district of Kerala burnt an effigy of Malayalam actress Swetha Menon after reports that police here had registered a case against MP Peethamabara Kurup for allegedly groping her. PTI File Photo. For Representation Only.
  Angry Youth Congress workers in Kollam district of Kerala burnt an effigy of Malayalam actress Swetha Menon after reports that police here had registered a case against MP Peethamabara Kurup for allegedly groping her.

  Shouting slogans against the actress, party activists walked through the main road in Kollam and warned that they would continue their protests against her.

  “She is one lady who, in a Malayalam film (“Kallimannu”), allowed scenes of the delivery (of a baby) to be shot,” said a Youth Congress leader while addressing the activists.

  “Yes, the police have registered a case, and that is as it should be. I’m happy that the police have taken up a case. Now, I will deal with it in the legal way,” Kurup, a member of the Lok Sabha, told reporters after hearing the news that a case had been registered under Section 354 (assault or criminal force to woman with intent of outraging her modesty) of the Indian Penal Code against him.

  Earlier Sunday, the Kollam District Congress Committee rallied in support of Kurup.The actress has alleged that the lawmaker tried to grope her during a boat race in Kollam Friday, where she was one of the guests of honour.

  On Saturday, she showed the “visuals” from TV channels, where the lawmaker was shown getting close to her during the boat race.

  A team of four police officials from Kollam visited Swetha Menon Sunday at her flat here and recorded her statement of the sequence of events Friday.

  After about 90 minutes, the police team left the house, but refused to divulge details to waiting reporters. The actress also refused to engage with the media and left for Bangalore with her family.

  Sources close to the actress said she would also meet Chief Minister Oommen Chandy Tuesday, to file an official complaint.

  “There was a huge crowd, and in a crowded place, some jostling happens. She complained after almost six hours. Nothing of the sort happened, as she claims,” district Congress president Pratapa Varma Thampan said.

  Kurup, who was also present at the conference with Thampan, did not speak much. He said he had already had a word with the actress and her husband.

  “I do not wish to speak much, because the police is investigating the case,” Kurup said.Meanwhile Ayisha Potti, a CPI-M legislator from the district, registered a complaint with district collector B. Mohanan through an SMS.

  Mohanan has been facing flak, as the actress has claimed that she spoke to him immediately after the incident. The official, however, has denied that the actress approached him.

  Mohanan responded to the CPI-M legislator’s SMS, and asked the district police chief to make a detailed report of the incident.

  “Both the chief minister and the home minister have failed to do their duty in taking quick action. Safety of women is a big issue in the state, and they are silent,” CPI-M politburo member Kodiyeri Balakrishnan said.

  Kurup, meanwhile, is reportedly seeking legal opinion to see if he needs to apply for anticipatory bail.

 2. vedaprakash Says:

  ஸ்வேதாமேனன் ‘செக்ஸ்’ புகாரால் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை: காங்கிரஸ் எம்.பி. பரபரப்பு பேட்டி
  பதிவு செய்த நாள் : செவ்வாய்க்கிழமை, நவம்பர் 05, 1:05 PM IST
  http://www.maalaimalar.com/2013/11/05130510/Actress-Shweta-Menon-issues-Co.html

  ஸ்வேதாமேனன் ‘செக்ஸ்’ புகாரால் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை: காங்கிரஸ் எம்.பி. பரபரப்பு பேட்டி
  திருவனந்தபுரம், நவ. 5–

  கேரள மாநிலம் கொல்லத்தில் கடந்த 1–ந் தேதி நடந்த படகு போட்டி தொடக்க விழாவில் கொல்லம் தொகுதி காங்கிரஸ் எம்.பி. பீதாம்பர குரூப் கலந்து கொண்டார்.

  அந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகை ஸ்வேதா மேனனிடம் அவர் ‘செக்ஸ்’ சில்மிஷத்தில் ஈடுபட்டதாக புகார் கிளம்பியது. இதுபற்றி ஸ்வேதா மேனன் பரபரப்பு பேட்டி அளித்தார். இதையடுத்து பீதாம்பர குரூப் எம்.பி. மீது பெண்கள் வன்கொடுமை சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப் பட்டது.

  இதுதொடர்பாக ஸ்வேதாமேனனிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கு புதிய திருப்பங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் ஸ்வேதா மேனன் திடீரென தனது புகாரை வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.

  காங்கிரசாரின் மிரட்டல் காரணமாகவே அவர் வாபஸ் பெற்றார் என்று தகவல்கள் வெளியானாலும் அதற்கு பதில் அளிக்க ஸ்வேதா மேனன் மறுத்து விட்டார்.

  இந்தநிலையில் பீதாம்பர குரூப் எம்.பி. நேற்று கொல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–

  கொல்லம் அஷ்டமுடி காயலில் நடந்த படகு போட்டிக்கு நடிகர் கலாபவன் மணி, ஸ்வேதா மேனன் ஆகியோரை அழைக்க வேண்டும் என்று சிலர் விருப்பப்பட்டனர். எனவே ஸ்வேதா மேனன் விழாவில் பங்கேற்க அழைக்கப்பட்டார். ஏராளமான மக்கள் முன்னிலையில் விழா நடந்தது. அப்போது ஸ்வேதா மேனனிடம் நான் சில்மிஷம் செய்ததாக கூறுவதை யாரும் ஏற்க மாட்டார்கள்.

  இந்த புகாருக்கு பின்னணியில் கூட்டுச்சதி இருக்கிறதா? என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் அப்படி ஒன்றும் மோசமானவன் இல்லை. குடிபோதையில் வாழ்க்கையை தொலைத்த குடும்பத்தினரை சேர்த்து வைத்தவன் நான். அப்போதெல்லாம் பாராட்டாதவர்கள் இப்போது நான் நடிகையை சில்மிஷம் செய்ததாக கூறி புரளி கிளப்புகிறார்கள்.

  இதை கேட்டு நான் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறுகிறார்கள். அப்படி ஒரு எண்ணம் எனக்கு ஏற்பட்டது இல்லை. தற்கொலை செய்யும் அளவுக்கு நான் எந்த தவறும் செய்யவில்லை. எனக்கு கட்சியினரும், பத்திரிகையாளர்களும் ஆதரவாக இருந்தார்கள். அவர்களுக்கு நன்றி கூறி கொள்கிறேன்.

  எம்.பி. பதவியில் இருந்து மக்கள் பணியாற்றவே நேரம் சரியாக இருக்கிறது. நான் சினிமா பார்ப்பதும் இல்லை. ஸ்வேதாமேனன் பற்றியும் எனக்கு தெரியாது. இந்த விழாவில் தான் அவரை பார்த்தேன்.

  ஸ்வேதா மேனன் என் மீது கூறிய புகாருக்காக நான் அவரிடம் மன்னிப்பு கேட்கவில்லை. மாறாக அந்த மேடையில் வேறு யாராவது அவருக்கு தொல்லை கொடுத்திருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக மட்டுமே கூறி இருந்தேன்.

  இவ்வாறு அவர் கூறினார்.

 3. vedaprakash Says:

  அரசியல் நிர்பந்தத்தால் புகாரை வாபஸ் பெறவில்லை
  கருத்துகள்
  03:54:35Monday2013-11-11
  http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=67796

  திருவனந்தபுரம் : காங்கிரஸ் எம்பி பீதாம்பர குருப் என்னிடம் சில்மிஷம் செய்தது தொடர்பான புகாரை அரசியல் நிர்பந்தம் காரணமாக நான் வாபஸ் பெறவில்லை என்று நடிகை சுவேதா மேனன் கூறினார். பிரபல மலையாள நடிகை சுவேதா மேனன் கடந்த சில நாட்களுக்கு முன் கொல்லத்தில் நடந்த படகு போட்டி விழாவில் கலந்து கொண்டபோது, காங்கிரஸ் எம்பி பீதாம்பர குருப் தன்னை சில்மிஷம் செய்ததாக புகார் கூறினார். இதுதொடர்பாக பீதாம்பர குருப் மீது போலீசார் இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

  பீதாம்பர குருப், என்னை சில்மிஷம் செய்தது உண்மை தான் என்றும், இந்த வழக்கில் கடைசி வரை உறுதியாக இருப்பேன் என்றும் சுவேதா மேனன் கூறினார். ஆனால் மறுநாளே புகாரை அவர் வாபஸ் பெற்றார். அரசியல் நிர்பந்தம் காரணமாக அவர் புகாரை வாபஸ் பெற்றதாக கூறப்பட்டது. இந்நிலையில், திருவனந்தபுரம் பிரஸ் கிளப்பில் நடிகை சுவேதா மேனன் நேற்று அளித்த பேட்டி:

  கொல்லத்தில் நடந்த நிகழ்ச்சியின் போது பீதாம்பர குருப் என்னை சில்மிஷம் செய்து உண்மை தான். அந்த நிகழ்ச்சியில் நான் மிகவும் அவமானப்படுத்தப்பட்டேன். அதன் பிறகு பீதாம்பர குருப் என்னிடம் போனில் தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்டார். இதையடுத்து 82 வயதான எனது தந்தை, கணவர் மற்றும் எனது குரு ஆகியோர் கூறியதை அடுத்து, அந்த புகாரை வாபஸ் பெற முடிவு செய்ய தீர்மானித்தேன்.

  அரசியல் நிர்பந்தம் காரணமாக புகாரை வாபஸ் பெறவில்லை. அன்றைய தினம் நடந்த சம்பவம் குறித்து, முதல்வர் உம்மன்சாண்டியிடம் புகார் தெரிவிக்க போவதாக கூறியிருந்தேன். அதன்படி, நேற்று (சனிக்கிழமை) முதல்வரை சந்தித்து நடந்த சம்பவம் குறித்து விரிவாக கூறியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

  • vedaprakash Says:

   எம்.பி., மன்னிப்பு கேட்டதால்நடிகை ஸ்வேதா பெருந்தன்மை
   பதிவு செய்த நாள் : நவம்பர் 11,2013,00:29 IST
   http://www.dinamalar.com/news_detail.asp?id=846671

   திருவனந்தபுரம்:மலையாள சினிமா துறையினர் கொடுத்த நெருக்கடி காரணமாகவே, காங்., எம்.பி., மீதான புகாரை, நான், வாபஸ் பெற்றதாகக் கூறுவது, தவறான தகவல். அவர், மன்னிப்பு கேட்டதால் தான், வாபஸ் பெற்றேன், என, பிரபல நடிகை, ஸ்வேதா மேனன் கூறினார்.

   கொல்லம் படகு போட்டி:கொல்லத்தில், சமீபத்தில் நடந்த படகுப் போட்டியின் துவக்க விழாவில், மலையாள நடிகை, ஸ்வேதா மேனன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது, காங்., மூத்த எம்.பி., பீதாம்பர குருப், தன்னை தொட்டு தொட்டு பேசியதாகவும், தன்னிடம் அத்துமீறி நடந்ததாகவும், ஸ்வேதா மேனன், புகார் தெரிவித்தார். இது, பெரும் சர்ச்சையை கிளப்பியது.

   புகார் வாபஸ்:பரபரப்பு குற்றச்சாட்டை ஏற்படுத்திய, அடுத்த சில மணி நேரங்களில், காங்., – எம்.பி., மீதான புகாரை திரும்பப் பெறுவதாக, ஸ்வேதா, செய்தியாளர்களிடம் அறிவித்தார். இதையடுத்து, மலையாள சினிமா துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் சில, வெளி அமைப்புகள் கொடுத்த நெருக்கடி காரணமாகவே, ஸ்வேதா, புகாரை, வாபஸ் பெற்றதாக, தகவல் வெளியானது.

   இதுகுறித்து, ஸ்வேதா, நேற்று கூறியதாவது:சினிமா துறையினர் உட்பட, வேறு யாரும், எனக்கு நெருக்கடி கொடுக்கவில்லை,. காங்கிரஸ் எம்.பி., தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்து, மன்னிப்பு கேட்டார். இதை, ‘டிவி’யில் பார்த்த, என் தந்தை, புகாரை வாபஸ் பெறும்படி கூறினார். இதன் அடிப்படையில் தான், புகாரை, வாபஸ் பெற்றேன். வேறு எந்த நெருக்கடிக்கும் பயந்து, வாபஸ் பெறவில்லை.

   முதல்வரிடம் விளக்கம்:இதுகுறித்து, காங்., மூத்த தலைவர்களில் ஒருவரும், கேரள முதல்வருமான, உம்மன் சாண்டியையும் சந்தித்து, நடந்த சம்பவம் குறித்து, விளக்கியுள்ளேன்.இவ்வாறு ஸ்வேதா தெரிவித்து உள்ளார்.

 4. பெண்களை / நடிகைகளை கேலி, கிண்டல் செய்கிறார்கள் என்றால் அத்தகைய காட்சிகளில் பெண்கள் / நடிகைகள் ஏ Says:

  […] [8] https://evilsofcinema.wordpress.com/2013/11/04/how-police-complaints-withdrawn-sex-scandals-settled-c… […]

 5. பெண்களை / நடிகைகளை கேலி, கிண்டல் செய்கிறார்கள் என்றால் அத்தகைய காட்சிகளில் பெண்கள் / நடிகைகள் ஏ Says:

  […] [8] https://evilsofcinema.wordpress.com/2013/11/04/how-police-complaints-withdrawn-sex-scandals-settled-c… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: