அனிருத்துடன் நள்ளிரவில் ஆட்டம் போட்ட ஸ்ருதியும், தனுசுடன் ரொமான்ஸ் செய்யும் அக்ஷராவும்!
சினிமா தொழிலுக்கு கலைவிபச்சாரிகளின் பங்குதான் என்ன?: கமல் ஹஸனின் பங்கு அபரீதமானது என்றிருக்கும் நிலையில், அவரது மகள்களான ஸ்ருதி மற்றும் அக்ஷரா இவர்களின் பங்கும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. “காதல் இளவரசன்” என்று அழைக்கப்பட்ட அப்பாவின் லீலைகள் அநேகம் தான், அதற்கேற்றாற் போல, மகள்களும் போட்டிப் போட்டுக் கொண்டு நடிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்றே தோன்றுகிறது. ஒருநிலையில் பார்க்கும் போது, கமல் ஹஸன் மாற்றும் ரஜினி காந்த வாரிசுகளும் இவர்களுடன் சேர்ந்து ஏதோ கூட்டணி ஆரம்பித்துள்ளனர் போன்று தோன்றுகிறது. தொழில் ரீதியாக, அவர்கள் என்னவேண்டுமானாலும், செய்யலாம். யாரும் கேட்கப்பொவதில்லை. ஆனால், ஏதோ சமூகக்காவலர்களாக, சமூக சேவகர்களாக, பின்பற்றக் கூடிய மாதிரிகளாக இருக்கின்றவர்களைப் போல இந்த சினிமாக்காரர்கள் காட்டிக் கொள்வதை கண்டிக்காமல் இருக்க முடியாது.
நீண்ட நேரம் அநிருத்துடன் மதுவிருந்திலும் பங்கேற்று உற்சாக ஆட்டம் போட்டு விட்டுப் போனாராம் ஸ்ருதி[1]: மான் கராத்தே படத்துக்காக அனிருத் இசை “Shruti Haasan’s late night fun with Anirudh”யில்[2] ஒரு பாடல் பாடியுள்ள ஸ்ருதி [Pretty actress cum singer Shruti Haasan], இந்தப் பாடல் பாடிய அன்று அனிருத்துடன் நெருக்கமாக இருந்த படங்கள் வெளியாகியுள்ளன[3] என்று இப்பொழுது செய்திகள் வந்துள்ளன. ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய ‘3’ படத்தில் ஹீரோயினாக நடித்தபோதே, அனிருத்துக்கு நெருக்கமான தோழியாகிவிட்டவர் ஸ்ருதி என்கின்றன ஊடகங்கள். நெருக்கமான தோழி என்றால் என்னவென்பது அவைதாம் விஉளக்க வேண்டும். இப்போது தெலுங்கு, இந்திப் படங்கள் மிகவும் பிஸியாக உள்ளார் ஸ்ருதி. ஆனாலும் அனிருத் இசையமைக்கும் மான்கராத்தே படத்தில், அவருக்காக ஒரு பாடல் பாடியுள்ளார்[4], அதாவது அவருக்காகவே, வேலையை எல்லாம் விட்டுவிட்டு வந்து பாடினாராக்கும்! ஸ்ருதிக்கு நேரமின்மையால் நள்ளிரவில் வந்து அந்தப் பாடலைப் பாடிக் கொடுத்தாராம் என்று ஊடகங்கள் விவரித்துள்ளன. அதுமட்டுமல்ல, பாடல் பதிவு முடிந்தபிறகு நீண்ட நேரம் தன் நண்பருடன் மதுவிருந்திலும் பங்கேற்று உற்சாக ஆட்டம் போட்டுவிட்டுப் போனாராம் ஸ்ருதி. ஆக, இதற்கும் அவருக்கு நேரம் இருக்கிறது என்றாகிறது.
சமூகத்திற்கு வேண்டிய எந்த ஒழுக்கத்தை இவர்கள் எடுத்துக் காட்டுகின்றனர்?: அப்பன் யார்யார்கூட வேண்டுமானாலும் வாழலாம், யாரிடமாவது குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளலாம், பிறகு பெற்ற அக்குழந்தைகளை பார்த்துக் கொள்ள, இன்னொரு பெண்ணையும் கூட்டி வைத்துக் கொள்ளலாம் – என்ற பரந்த மானுட சித்தாந்தத்தில் உள்ள அப்பனின் மகள்களாகத்தான் இவ்விருவரும் உள்ளனர். இதுகுறித்து தனது ட்விட்டரில், ‘அனிருத் இசையில் நள்ளிரவில் பாடல் பதிவு முடிந்தது. அன்று இரவு முழுவதும் ஒரே ஃபன் ஃபன் ஃபன்தான்…” என்று குறிப்பிட்டுள்ளார்[5]. அதுமட்டுமன்றி, இப்படத்தில் ஸ்ருதிஹாசனும் ஒரு பாடலை பாடியிருக்கிறார். ஏற்கனவே ‘3’ படத்தின் மூலம் – “வொய் திஸ் கொலைவெறிடி” [the superhit ‘Why this Kolaveri‘] ஏற்பட்ட நட்பால் இப்பாடலுக்கு மிகக்குறைவான சம்பளமே வாங்கினாராம் ஸ்ருதிஹாசன்[6]. சமூகத்திற்கு வேண்டிய எந்த ஒழுக்கத்தை இவர்கள் எடுத்துக் காட்டுகின்றனர் என்று இவர்கள் சொல்லவேண்டிய கட்டாயம் உள்ளது. ஏனெனில், இன்றைய நிலையில் ஊருக்கு மட்டுமல்ல, அரசாங்கத்திற்கே அறிவுரை கூறும் அளவிற்கு இவர்கள் தகுதி வாய்ந்தவர்களாக, பொருளாதாரத்தில் தலைச்சிறந்த சாணக்கியர்களாக மாறிவிட்டதைப் போல காட்டிக் கொள்கிறார்கள்.
தனுசுடன் ரொமான்ஸ் செய்யும் சுருதி ஹாசனின் தங்கை[7]: நடிகர் கமலஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் ஏற்கனவே நடிக்க வந்துவிட்டார்[8]. “டி டே”ஏன்ற படத்தில் படுக்கையறை காட்சியில் தத்ரூபமாக நடித்து, ஹாலிவுட் நடிகைகளையும் மிஞ்சிவிட்டார் என்ற நிலையில் ஊடகங்கள் விமர்சித்தன, காட்சிகளையும் வெளியிட்டன[9]. ஆனால் அவரது இளைய மகள் அக்ஷராவுக்கு இயக்குனர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. இதனால் பாலிவுட்டில் சில இயக்குனர்களிடம் உதவியாளராக பணியாற்றினார். இந்நிலையில் அவரை நடிக்க வைக்க பலர் முயற்சித்தனர், ஆனால், யார் அந்த “பலர்” என்று தெரியவில்லை. இறுதியில் இயக்குனர் ஆசைக்கு முழுக்கு போட்டு நடிக்க தொடங்கினார் அக்ஷரா. தனுஷ்-அக்ஷரா நடிக்கும் பட ஷூட்டிங் சமீபத்தில் மும்பையில் தொடங்கியது. தனுஷுடன் ரொமான்ஸ் செய்யும் காட்சியில் அக்ஷரா நடித்தார்[10] என்று செய்திகள் வந்துள்ளன. தனுஷ் ராஞ்சனாவிற்கு பிறகு நடிக்கும் பாலிவுட் படத்தில் அக்ஷரா நடித்தார்[11]. இந்த படத்தை பால்கி இயக்குகிறார். இப்படியாக கமல் ஹஸனின் இரண்டு பெண்களும் சினிமாத்தொழிலில் தீவிரமாக இறங்கி விட்டனர். அதாவது, அவர்கள் சமூகத்திற்கு அறிவுரை கூறாமல், தாங்கள் எப்படி வேண்டுமானாலும், இருந்து கொண்டால், இந்தியர்கள் கண்டுகொள்ளாமல் இருந்து விடுவார்கள். ஆனால், இவர்கள் ஏதோ பெரிய அறிவுஜீவிகள் போலக் காட்டிக் கொண்டு, சமூகத்தையே இவர்கள் தாம் வழிநடத்திக் கொண்டு செல்வதைப் போல பேசும் அதிகப்பிரசங்கித்தனம் முதலியவை உள்ளதால், தட்டிக் கேட்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
அம்மாவை மதிக்கும் ரஜினியும், அம்மாவை மிதிக்கும் அனிருத்தும்[12]: கேவலமான, அசிங்கமான, கீழ்த்தரமான பாடலை உருவாக்குவது, வெளியிடுவது, பரப்புவது – இதை எப்படி திட்டுவது என்றே தெரியவில்லை. ரஜினிகாந்தின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறிய வயதான இவன் இத்தகைய காரியத்தைச் செய்துள்ளான் என்றால், இதன் பின்னணி, நோக்கம் முதலியனவும் தெரிடயவில்லை. “First time ever, independent music, it is Anirudh You can fuck with me but aint nobody fucking with my music, music, music, musoooosic…………………….ic, ic, ……………..music, …… You can fuck with me but aint nobody fucking with my music,………..coz mother fucka aint nobody fucking with my………………………………(heckling)” இத்தகைய கேவலமான பாட்டு இன்னும் இணைதளத்தில் இருந்து வருகின்றது[7]. அம்மாவை மதிக்கும் ரஜினியும், அம்மாவை மிதிக்கும் அனிருத்தும் என்று எப்படி எடுத்துக் கொள்ள முடியும்?
சமூகத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்துவர்கள் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது: சரி, அம்மா-அப்பா உறவுகளைக் கேவலப்படுத்துவது, தாய்மையினை தூஷிப்பது, மனித தாம்பத்ய உறவுகளை கொச்சைப் படுத்துவது, எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்பது போல அறிவுறுத்துவது, முதலிய ஆபாசங்களை பொது மக்கள் ஏற்றுக் கொள்ளமுடியாது. இந்த அழகில் ஒரு நிகர்நிலை பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வேறு கொடுத்துள்ளது. சமூகத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதால், இவர்கள் சமூகப் பிரஞையுடன் இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இல்லை, நாங்கள் எப்படி வேண்டுமானாலும், வாழ்வோம், என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்றால், அவ்வாறே சினிமா கூத்தாடிகளாகவே இருந்து விட்டு போங்கள்.
வேதபிரகாஷ்
© 27-02-2014
[1] தமிள் ஒன் இந்தியா, அனிருத்துடன்நள்ளிரவில்ஆட்டம்போட்டஸ்ருதி!, Posted by: Shankar, Updated: Tuesday, February 25, 2014, 15:25 [IST]
[2] http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/music/Shruti-Haasan-has-late-night-fun-with-Anirudh/articleshow/30836192.cms
[3] http://tamil.oneindia.in/movies/heroines/shruti-haasan-s-late-night-fun-with-anirudh-194322.html
[4]http://www.dinamani.com/cinema/2014/02/25/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D/article2076717.ece
[5] The excited Shruti after recording the song posted a picture with Anirudh and tweeted “Recording a song with @anirudhofficial for maan karate! Fun fun fun!”
[6] http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/article5725358.ece
[7] தினமணி,தனுசுடன்ரொமான்ஸ்செய்யும்சுருதிஹாசனின்தங்கை,By Web Dinamani, First Published : 06 February 2014 04:14 PM IST
[8]http://tamil.thehindu.com/cinema/bollywood/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-2%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81/article5659730.ece
[9] https://evilsofcinema.wordpress.com/2014/02/01/shruthi-hassan-wants-to-excel-her-father-in-sex-philosophy-in-reel-and-real/
குறிச்சொற்கள்: கௌதமி, சிம்ரன், லக்ஷரா, ஶ்ரீதேவி, ஶ்ரீவித்யா, ஸ்ருதி
6:10 முப இல் ஜூலை 26, 2014 |
hero, heroin,singers yaara irundhalum enna…. yaar yaar kita epdi palaganum pesanum nu theriyadha…. pethavanga enna panranga… indha maadhiri 1st allow pannave koodadhu.. chi kevalam…. song la douple meaning ah varudhu… andha maari song ketkara dhalayum. paakradhalum dha kettu poranga.. avangalukum andha pannanum nu thonudhu… ponnunga matun enna chumma va… adangaradhu illa… mindayum, manasayum control ah vechukanum… adha panradhu illa.. love oruthana panradhu.. vera oruthan kooda suthuradhu.. andha paiyanuku ponnu innoruthana love panranu therijnm thanaku kedaikaradhu kedaichapodhum nu nenaikaranga….
10:27 முப இல் ஜூலை 26, 2014 |
ஹீரோ, ஹீரோயின், பாடகர்கள் யாரா இருந்தாலும்…………….யார் யார் கிட்டே எப்படி பழகனும் பேசனும்னு தெரியாதா…..பெத்தவங்க என்ன ப்ண்றாங்க……… இந்த மாதிரி பஸ்ட் அலோ பண்ணாவே கூடாது….சீ கேவலம்…….பாட்டுலே டபுள் மீனிங் அஹ் வருது…….அந்த மாதிரி சாங் கேகர தலயும், பாக்குரதிலேயும் தா கெட்டு போறாங்க……..அவங்களும் அத பண்ணனும் னு தோணுது…….பொண்ணூங்க மட்டும் என்ன சும்மாவா…. அடங்கறது இல்லே……மின்டயும், மனசையும் கன்ட்ரோல வச்சிகனும்…..அத பண்றது இல்ல……லவ் ஒருத்தறா பண்றது….வேறு ஒருத்தன் கூட சுத்தறது…….அந்த பையனுக்கு பொண்ணு இன்னொருத்தன லவ் ப்ண்ரணு தெரிஞ்சதும் தனக்கு கிடைக்கிறது கிடைச்சபோதும் னு நினைக்கறாங்க
இப்படி எழுதி இருக்கிறீர்கள்.
முடிந்த அளவிற்கு தமிழில் அடித்தாகி விட்டது.
நிறைய கருத்துகளைச் சொல்லியிருக்கிறீர்கள்.
நன்றி!
9:08 முப இல் செப்ரெம்பர் 30, 2014 |
[…] [10] https://evilsofcinema.wordpress.com/2014/02/27/what-kamal-hassan-and-her-dughters-contribute-to-socie… […]