Posts Tagged ‘உண்மை’

சத்யானந்தாவும், சத்தியமும் – பலான கிருத்துவ பாதிரிகளின் செக்ஸ் லீலைகளைப் பற்றி ஏன் படம் எடுப்பதில்லை?

செப்ரெம்பர் 28, 2011

சத்யானந்தாவும்,  சத்தியமும் – பலான கிருத்துவ பாதிரிகளின் செக்ஸ் லீலைகளைப் பற்றி ஏன் படம் எடுப்பதில்லை?

 

பழைய செய்தியும், புதிய மசாலா செய்திகளும்: கடந்த ஏப்ரல் 2011 மாதத்திலேயே, இப்படத்திற்கு விதித்திருந்த இடைக்கால தடையை நீட்டித்து, நீதிமன்றம் ஆணையிட்டிருந்தது[1]. இப்பொழுது, செப்டம்பெர் 20 அன்று, பெங்களூரில் இப்படத்தை வெளியிட கோர்ட் தடை விதித்துள்ளது[2]. ஆனால், தமிழ் ஊடகங்கள் ஏதோ புதியதாக கண்டு பிடித்ததைப் போல செய்திகளை வெளியிட்டுள்ளனர். “சத்யானந்தா” என்ற பெயரில் எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் வெளியிடுவதற்காக காத்திருக்கிறது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் மதன்படேல் கூறுகையில், “சத்யானந்தா படத்தின் படப்பிடிப்பு முடிந்து வெளியிடுவதற்கு தயாராக உள்ளது. தணிக்கைக் குழுவுக்கும் படம் அனுப்பப்பட்டுள்ளது. படத்தை வெளியிட விநியோகஸ்தர்களை தேடி வருகிறோம். போலி சாமியார்களை[3] அடையாளம் காட்டுவதே படத்தின் நோக்கம்[4]; நித்யானந்தா இந்த படத்தை தடை செய்ய முயற்சிப்பது ஏன் என்று தெரியவில்லை”, எனக் கூறினார்.[5] இதனிடையே இந்தப் படத்துக்கு தடை விதிக்கக்கோரி நித்யானந்தா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதற்கு படக்குழு சார்பில் பதிலளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது (இவையெல்லாமே  எட்டுமதங்களுக்கு முந்தைய சமாச்சாரங்கள்).

பி.ஜே.பி (பயங்கர ஜொல்லு பார்டி என்கிறார்களே அதுவா) ஆள் படம் எடுத்துள்ளாரரம்! கன்னடத்தில் “சத்யானந்தா” என்ற பெயரில் எடுக்கப்பட்டுள்ள புதிய படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சாமியார் நித்தியானந்தா வழக்கு தொடர்ந்துள்ளார். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பா.ஜ.க பிரமுகர் என்று பன்முகம் கொண்ட மதன் பட்டேல் கன்னடத்தில் “சத்யானந்தா” என்ற பெயரில் புதிய படத்தை எடுத்திருக்கிறார். சூட்டிங் எல்லாம் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் பிஸியாக இருக்கும் இந்நேரத்தில், இந்த படத்தை வெளியிட கூடாது என்றும், இது தனது பெயரையும் புகழையும் சீர் குலைவு செய்யும் நோக்கத்தோடு எடுக்கப்பட்ட படம் என்றும் கர்நாடக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறார் ரஞ்சிதா புகழ் சாமியாரான நித்யானந்தா. மேலும் மதன் பட்டேல் மீது மூன்று கோடி ரூபாய்க்கு மான நஷ்ட வழக்கும் போடப்பட்டுள்ளது.

பலான பாதிரிகளின் செக்ஸ் லீலைகளை அறியாத பி.ஜே.பி. ஆளாம்! இதுபற்றி மதன் பட்டேல் அளித்துள்ள பேட்டியில், “இந்த படம் என்ன மாதிரியான படம் என்பதையே தெரிந்து கொள்ளாமல் உத்தேசமாக என் மீது வழக்கு போடுவது எந்தளவுக்கு சரி என்று தெரியவில்லை. ஆனால், நான் கடவுள் பக்தன். மாநில பா.ஜ.க வில் முக்கிய பொறுப்பிலும் இருக்கிறேன். இந்து மதத்தை இழிவு படுத்தவேண்டும் என்று நினைப்பவனல்ல நான். ஆனால் இந்து மத கடவுளின் பெயரால் மக்களை ஏமாற்றும் சாமியார்களையும், ஜோதிடர்களையும் என் படத்தில் காட்டி மக்களை எச்சரிக்கை செய்ய வேண்டியது என் கடமை. அதைத்தான் சத்யானந்தாவில் செய்திருக்கிறேன். இதை வெளியிட கூடாது என்று சொல்வதற்கு எந்த உரிமையும் நித்தியானந்தாவுக்கு இல்லை. இந்த வழக்கை நானும் சட்டப்படி சந்திப்பேன்”, என்று கூறியுள்ளார். ஆனால், பலான பாதிரிகளின் செக்ஸ் லீலைகள் பிரபலமாக இருந்தும், அது இவருக்குத் தெரியவில்லை. அபயாவை இரண்டு பாதிரிகள் கொலை செய்துள்ளனர். காரணம், அந்த பாதிரிகள் ஒரே கன்னியஸ்தீரியை மிருகத்தனமாக புணைந்த போது, அபயா தெரியாமல் பார்த்து விட்டதால், போட்டுத் தள்ளிவிட்டனராம்! ஏன் சமீபத்தில், திருச்சி பிஷப் பல கன்னியாஸ்தீரிகளை கற்பழித்ததாக, புகார், ஒரு கன்னியை தாயாக்கி விட்டதாக வழக்கு, ஜாமீனில் வெளியே என்றெல்லாம் விஷயங்கள் உள்ளன. ஆனால், யாரும் படம் எடுப்பதில்லை!

முக்கியமான சாமியார்களை இவரே அழைத்தார் என்றால், அவர்களை வணங்கவில்லை என்றால், அவர்கள் யார், ஏன் அழைக்க வேண்டும்? இப்படியொரு படத்தை எடுக்கத் தோன்றியதற்கு ஒரு மிகப்பெரிய காரணம் இருக்கிறது என்று கூறியிருக்கும் பட்டேல், ஒருமுறை தனது புது வீட்டு கிரஹபிரவேசத்திற்கு சில “முக்கியமான சாமியார்களை” அழைத்திருந்தாராம். அப்போது அங்கு வந்திருந்த சாமியார்களிடம் தனது மகள்களை ஆசிர்வாதம் வாங்க சொன்னாராம். அவர்களோ யார் ஆசிர்வாதமும் வேண்டாம். நித்தியானந்தா விவகாரத்திற்கு பிறகு எந்த காவி சாமியாரை பார்த்தாலும் எங்களுக்கு தப்பாகவே தெரிகிறது என்றார்களாம்[6]. இந்து மதமே இந்த ஒரே ஒரு சாமியரால் கறைபட்டு விட்டதே என்று கவலைப்பட்ட மதன் பட்டேல், இப்படி ஒரு படத்தை உடனே எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதாக பெங்களூருவில் பேசிக் கொள்கிறார்கள்[7]. ஆனால், அதே பெங்களூரில், கிருத்துவ சாமியார்கள் அடிக்கும் செக்ஸ்-கொட்டங்களைப் பற்றி யாரும் கண்டுகொள்ளவில்லை போலும்! போலிச்சாமியார்கள் பற்றிய திரைப்படம் ஒன்று சத்யானந்தா என்ற பெயரில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் வெளியாகிறது.

தடை விதித்துள்ளதை ஜாக்கிரதையாக தினகரன் மட்டும் வெளியிட்டுள்ளது: தினகரன் மட்டும், “இதை விசாரித்த நீதிமன்றம், படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்தது”[8], என்று வெளியிட்டுள்ளது. ஏனெனில், இதன் மீதும் வழக்குகள் நிலுவையில் உள்ளன.  இந்தப் படத்தை வெளியிடக்கூடாது என நித்யானந்தா வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், அந்த எதிர்ப்பையும் மீறி இந்தப் படத்தை திரையிடுகிறார்கள். படத்தின் டப்பிங், ரீ ரிக்கார்டிங் போன்ற பணிகள் முடிந்துள்ளது. தற்போது தணிக்கை குழுவுக்கு இப்படம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் சத்யானந்தா படத்தை ரிலீஸ் செய்வதற்கு நித்யானந்தா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். படத்துக்கு தடை விதிக்க கோரி நீதிமன்றத்தில் ஒரு வழக்கும், அத்துடன் ரூ. 3 கோடி கேட்டு தனியாக மானநஷ்ட வழக்கும் தொடர்ந்துள்ளார். இதற்கு படக்குழு சார்பில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

தணிக்கைக்கு முன்பே பரபரப்பை நாடும் பி.ஜே.பி. ஆள்: இதுகுறித்து தயாரிப்பாளர் மதன்படேல் கூறுகையில், “சத்யானந்தா படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. தணிக்கை குழுவுக்கும் அனுப்பி விட்டோம். தமிழகத்தில் ரிலீஸ் செய்ய தயாராகி வருகிறோம். நித்யானந்தா இந்த படத்தை தடை செய்ய முயற்சிப்பது வியப்பாக உள்ளது. படத்தை பார்க்காமலே அவர் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என்று புரியவில்லை. உலகம் முழுவதும் போலி சாமியார்கள் உள்ளனர். அவர்களை மக்களுக்கு அடையாளம் காட்டுவதே இப்படத்தின் நோக்கம். இந்த படம் ஒரு கற்பனை கதை. ஆன்மீகவாதிகள் போர்வையில் உள்ள போலிகளிடம் மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்ற சமூக அக்கறை யோடு இப்படத்தை எடுத்துள்ளோம். நித்யானந்தா ரூ.3 கோடி நஷ்டஈடு கேட்டுள்ளார். பணத்தை கொடுத்தால் ரிலீசுக்கு சம்மதிப்பாரா?,” என்றார்.

இத்தாலியிலிருந்து நடிகையை இறக்குமதி செய்யப்பட்டது ஏன்? இப்படத்தில் சத்யானந்தாவாக ரவி சேட்டன் நடித்துள்ளார். இத்தாலி நடிகை அனுகி, நேகா மிஸ்ரா ஆகியோரும் நடித்துள்ளனர்[9]. என்றெல்லாம் செய்திகள் உள்ளன. சரிதான், ஏன் இத்தாலிய நடிகை, மற்ற நாடுகளிலிருந்து நடிகைகள் கிடைக்கவில்லையா? கடாபியைப் போல, ஏன் இத்தாலியிலிருந்து, பெண்களை கூட்டி வர வேண்டும்? பீஜேபிக்காரர்களுக்குத் தான் இத்தாலி என்றாலே பிடிக்காது, பிறகு இவருக்கென்ன இத்தாலி மீது அந்த அளவிற்கு பாசம்? ஒருவேளை காங்கிரஸுக்கு வேலை செய்யும் பிஜேபிகாராரோ என்னமோ? இல்லை, “ஸ்டிங்-ஆபரேஷன்” போல படம் எடுத்துள்ளார் போலும்! சினிமா-செக்யூலரிஸம் முற்றிவிட்டதோ என்னமோ? அக்ரஹாரத்தில் கழுதைகளையும், கோவில்களில் தெவிடியாக்களையுமே பார்க்கப் பழகிக் கொண்ட சினிமாக்காரர்களுக்கு, மற்ற இடங்களிலுள்ள பன்றிகளையும், நரிகளையும் தெரியவில்லை போலும், சர்ச்சுகளில்-மசூதிகளில்-தர்காக்களில் இருக்கும் அத்தகைய பெண்களும் தெரிவில்லை. இதிலும் செக்யூலரிஸம் விளையாடுகிறது.


[3] உண்மையில் காவியுடையை அணிந்து கொண்டு சாதாரண மக்களை ஏமாற்றி வருவதே கிருத்துவ சாமியார்கள் தாம்; இப்பொழுது முஸ்லீம் சாமியாகலும் காவியுடுத்த ஆரம்பித்துள்ளனர்.

[4] அவ்வாறு இல்லை என்பது, குறிப்பிட்ட சாமியாரை மையமாக எடுத்துள்ளதே காட்டுகிறது. இல்லையென்றால், கிருத்துவ பாதிரிகளின் செக்ஸ் லீலைகல், குரூர பாலியல் வன்புணர்ச்சிகல், வக்கிர கரற்பழிப்புகள், சிறார்-பாலியல்கள் என்று ஆயிரக்கணக்கில் இந்தியாவிலேயே, ஏன் தமிழகத்திலேயே மாட்டியுள்ளனர். ஆனால், அந்த ஆயிரக்கனக்காணவர்களை விட்டு-விட்டு ஒரு சாமியாரைப் பிடித்துக் கொண்டுள்ளதுதான் குட்டை வெளிப்படுத்துகிறது.